Added Date: Feb 11, 2022
ஆண்: தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஆண்: கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஆண்: தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்
ஆண்: கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல
ஆண்: ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே
ஆண்: ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும்
ஆண்: நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு
ஆண்: நீல வண்ண கூரை இல்லாத நிலம் இங்கு ஏது காலம் என்னும் தோழன் உன்னோடு தடைகளை மீறு
ஆண்: மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே
ஆண்: மீதி இருள் நீ கடந்தால் காலை ஒளி வாசல் வரும் தோளில் நம்மை ஏந்தி கொள்ளும் நமக்கான நாள் வரும்

ஆண்: ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும்.
ஆண்: நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு..

Male: Thala kodhum elangaathu Saedhi kondu varum Maramaagum vidhai ellaam Vaazha sollitharum Hmm mm mm hmm mm mm Hmm mm mm hmm mmm
Male: Kalangaadha kalangaadha Neeyum nenjukulla Irulaadha vidiyaadha Naalum ingu illa Hmm mm mm hmm mm mm Hmm mm mm hmm mmm
Male: Thala kodhum elangaathu Saedhi kondu varum Maramaagum vidhai ellaam Vaazha sollitharum
Male: Kalangaadha kalangaadha Neeyum nenjukulla Irulaadha vidiyaadha Naalum ingu illa
Male: Romba pakkamdhan pakkamdhan Nizhal nikkudhae nikkudhae
Male: Romba pakkamdhan pakkamdhan Nizhal nikkudhae nikkudhae Unna nambi nee munna pogaiyila Paadha undaagum
Male: Nikkama munneru Kannoram yen kaneeru Nikkama munneru Anbala nee kai seru
Male: Neela vanna koora illaadha Nilam ingu yedhu Kaalam ennum thozhan unnodu Thadaigala meeru
Male: Maarumo thaana nilai Ellamae thannalae Poraadu neeyae Aram undaagum manmelae
Male: Meedhi irul nee kadandhal Kaalai oli vaasal varum Tholil nammai yendhi kollum Namakkaana naal varum
Male: Thala kodhum elangaathu Saedhi kondu varum Maramaagum vidhai ellaam Vaazha sollitharum
Male: Kalangaadha kalangaadha Neeyum nenjukulla Irulaadha vidiyaadha Naalum ingu illa
Male: Romba pakkamdhan pakkamdhan Nizhal nikkudhae nikkudhae Unna nambi nee munna pogaiyila Paadha undaagum
Male: Nikkama munneru Kannoram yen kaneeru Nikkama munneru Anbala nee kai seru
Male: Nikkama munneru Kannoram yen kaneeru Nikkama munneru Anbala nee kai seru
movie songs lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
isaivarigal movie download
vennilavai poovai vaipene song lyrics
you are my darling tamil song
ilayaraja song lyrics
jimikki kammal lyrics tamil
christian songs tamil lyrics free download
kathai poma song lyrics
vinayagar songs lyrics
karnan movie songs lyrics
bigil unakaga
asuran song lyrics in tamil
google google tamil song lyrics
amarkalam padal
venmathi song lyrics
best lyrics in tamil
tamil karaoke download mp3
tamil music without lyrics
valayapatti song lyrics