Added Date: Feb 11, 2022
குழு: கூ கூ குக்குக்கூ கூ கூ கூ கூ குக்குக் கூ குக்கூ குக்கூ குக்கூ குக்கூ கூ
ஆண்: விட்டு விட்டு துடிக்குது மனசு அடி தட்டுக் கெட்டு தவிக்குது வயசு விட்டு விட்டு துடிக்குது மனசு அடி தட்டுக் கெட்டு தவிக்குது வயசு
பெண்: கண்ணனே..ஏ... இருவர்: புடவைக்கு விடுமுறை விடுகின்ற பொழுதல்லவா

பெண்: கண்ணனே...ஏ... இருவர்: புடவைக்கு விடுமுறை விடுகின்ற பொழுதல்லவா
குழு: ஹ்ம்ம் ம்ம்..ஹ்ம்ம் ம்ம்.. கூ கூ குக்குக் கூ குக்கூ குக்கூ குக்கூ குக்கூ கூ
பெண்: காமன் பூஜை காண காலம் பார்க்கலாமா முப்பது நாளும் முகூர்த்தம் மோக ராகம் பாடலாமா கணவன் ஆன பின்பும் கள்ளக் காதல்தானா காதல் மான்கள் ரெண்டும் திருட்டு பூனையாகலாமா
பெண்: பொன்மேனி எங்கும் தாவித் தாவி பொல்லாத கண்கள் போகும் முன்னாடி கண்கள் போன பின்பு பின்னாடி கைகள் போகும்....அம்மா..அம்மமம்மம்மா...
ஆண்: ஆஅ..ஆ..ஆ...ஆ...

குழு: கூ கூ குக்குக் கூ குக்கூ குக்கூ குக்கூ குக்கூ கூ
பெண்: தோளில் சாய்ந்து கொண்டேன் சொர்க்கலோகம் போறோம் ஆதாம் ஏவாள் ஆனோம் இடையில் ஆடை எங்கு காணோம்
பெண்: முத்தமிட்ட பொழுது மூச்சு வாங்கும் முல்லை இரவும் பகலும் தொல்லை இடைவேளை ஏதும் இல்லை
பெண்: இப்போது காணும் இந்த இன்பம் எப்போதும் வேண்டும் கண்ணா முந்தானை கொஞ்சம் ஈரமாக முத்தாட வேண்டும் மன்னா...அம்மா...அம்மம்மம்மா.

பெண்: கண்ணனே..ஏ.. இருவர்: புடவைக்கு விடுமுறை விடுகின்ற பொழுதல்லவா..

Chorus: Koo koo kukkoo koo koo Koo koo kukkoo koo Kukkoo kukkoo kukkoo kukkoo koo
Male: Vittu vittu thudikkuthu manasu Adi thattukettu thavikkuthu vayasu Vittu vittu thudikkuthu manasu Adi thattukettu thavikkuthu vayasu
Female: Kannanae.ae.. Both: Pudavaikku vidumurai Vidugindra pozhuthallavaa

Chorus: Hmmm mm...hmm mm Koo koo kukkoo koo Kukkoo kukkoo kukkoo kukkoo koo
Female: Kaaman poojai kaana kaalam paarkkalaamaa Muppathu naalum mukoorththam moga raaga paadalaamaa Kanavan aana pinnum kalla kadhalthaanaa Kadhal maangal rendum thiruttu poonaiyaagalaamaa
Female: Ponmeni engum thaavi thaavi
Pollaatha kangal pogum
Munnaadi kangal pona pinbu
Pinnaadi kaigal pogum..ammaa..ammammmmaa..
Male: Aaa..aa..aa..aa..
Male: Vittu vittu thudikkuthu manasu Adi thattukettu thavikkuthu vayasu Vittu vittu thudikkuthu manasu Adi thattukettu thavikkuthu vayasu
Female: Kannanae.ae.. Both: Pudavaikku vidumurai Vidugindra pozhuthallavaa
Chorus: Koo koo kukkoo koo Kukkoo kukkoo kukkoo kukkoo koo
Female: Tholil saainthu kondaen Sorkkalogam porom Aadhaam yaevaal aanom Idaiyil aadai engu kaanom
Female: Muththamitta pozhuthu moochchu vaagum mullai Iravum pagalum thollai Idaivelai yaedhum illai
Female: Ippothu kaanum intha inbam
Eppothum vendum kannaa
Munthaanai konjam eeramaaga
Muththaada vendum mannaa..ammaa..ammammmaa
Male: Aaa..aa..aa..aa..
Male: Vittu vittu thudikkuthu manasu Adi thattukettu thavikkuthu vayasu Vittu vittu thudikkuthu manasu Adi thattukettu thavikkuthu vayasu
Female: Kannanae.ae.. Both: Pudavaikku vidumurai Vidugindra pozhuthallavaa
Chorus: Koo koo kukkoo koo Kukkoo kukkoo kukkoo kukkoo koo
ovvoru pookalume song
tamil poem lyrics
tamil christian karaoke songs with lyrics free download
oru porvaikul iru thukkam lyrics
ka pae ranasingam lyrics in tamil
tamil song lyrics in tamil
3 song lyrics in tamil
yaanji song lyrics
aagasam song soorarai pottru mp3 download
rc christian songs lyrics in tamil
master tamil lyrics
puthu vellai mazhai karaoke for female singers
kutty pattas full movie in tamil download
alagiya sirukki ringtone download
karaoke tamil songs with english lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
velayudham song lyrics in tamil
paadariyen padippariyen lyrics
tamil christian christmas songs lyrics
oru naalaikkul song lyrics