Added Date: Feb 11, 2022
ஆண்: உன்...நெனப்பு முழுசும் கெறங்கடிக்குதடி என்ன என்ன என்ன... என் உசுரு முழுக்க தடம் பொரலுதடி பெண்ணே..
ஆண்: உன் கண்ணுல நீ முள்ள வைக்காத என் நெஞ்சையும் நீ பிச்சு பிக்காத
ஆண்: ஓலமிக்கா..
குழு: நீ எனக்கு
ஆண்: காட்டு தீயாய்..
குழு: உன் நெனப்பு
ஆண்: வேகுறியே...
குழு: உள் நெஞ்சில்
ஆண்: உன்ன வச்சி தைக்காத
ஆண்: ஓலமிக்கா..
குழு: நீ எனக்கு
ஆண்: காட்டு தீயாய்..
குழு: உன் நெனப்பு
ஆண்: வேகுறியே...
குழு: உள் நெஞ்சில்
ஆண்: உன்ன வச்சி தைக்காத
ஆண்: மாஞ்சா நூல போல தானிடுமே என் கனவு கனவு சாயம் போகம வானமா வளையும் என் மனசு மனசு
ஆண்: ஏன் சிக்க வைக்கிற நீ ஏன் என்ன பிக்கிற நீ வேணா வேணா கொல்லாதே நீ என்ன பைத்தியம்மா ஆக்கி நிக்கிறடி வீணா போனேன் உன்னால...உன்னால..உன்னால
ஆண்: ஓலமிக்கா..
குழு: நீ எனக்கு
ஆண்: காட்டு தீயாய்..
குழு: உன் நெனப்பு
ஆண்: வேகுறியே...
குழு: உள் நெஞ்சில்
ஆண்: உன்ன வச்சி தைக்காத
ஆண்: ஓலமிக்கா..
குழு: நீ எனக்கு
ஆண்: காட்டு தீயாய்..
குழு: உன் நெனப்பு
ஆண்: வேகுறியே...
குழு: உள் நெஞ்சில்
ஆண்: உன்ன வச்சி தைக்காத
ஆண்: சூறக்காத்தா நெருங்கி நெருங்கி என் நிலைய கொலைச்ச சாமி தேரா உன்ன சுமக்க சுமக்க நீ ஆவல வெதச்ச
ஆண்: நீ என்ன தந்திரியா ஏன் உன்ன சுத்த வச்ச ஏன்டி ஏன்டி பெண் பாவி நீ கண கச்சிதம்மா உயிர் பூட்டுற சத்தியமா வாழ வாடி என் கூட நீ வாழ வாடி என் கூட
ஆண்: ஓலமிக்கா..
குழு: நீ எனக்கு
ஆண்: காட்டு தீயாய்..
குழு: உன் நெனப்பு
ஆண்: வேகுறியே...
குழு: உள் நெஞ்சில்
ஆண்: உன்ன வச்சி தைக்காத
ஆண்: ஓலமிக்கா..
குழு: நீ எனக்கு
ஆண்: காட்டு தீயாய்..
குழு: உன் நெனப்பு
ஆண்: வேகுறியே...
குழு: உள் நெஞ்சில்
ஆண்: உன்ன வச்சி தைக்காத
ஆண்: ஓலமிக்கா..
ஆண்: உன்...நெனப்பு முழுசும் கெறங்கடிக்குதடி என்ன என்ன என்ன... என் உசுரு முழுக்க தடம் பொரலுதடி பெண்ணே..
ஆண்: உன் கண்ணுல நீ முள்ள வைக்காத என் நெஞ்சையும் நீ பிச்சு பிக்காத
ஆண்: ஓலமிக்கா..
குழு: நீ எனக்கு
ஆண்: காட்டு தீயாய்..
குழு: உன் நெனப்பு
ஆண்: வேகுறியே...
குழு: உள் நெஞ்சில்
ஆண்: உன்ன வச்சி தைக்காத
ஆண்: ஓலமிக்கா..
குழு: நீ எனக்கு
ஆண்: காட்டு தீயாய்..
குழு: உன் நெனப்பு
ஆண்: வேகுறியே...
குழு: உள் நெஞ்சில்
ஆண்: உன்ன வச்சி தைக்காத
ஆண்: மாஞ்சா நூல போல தானிடுமே என் கனவு கனவு சாயம் போகம வானமா வளையும் என் மனசு மனசு
ஆண்: ஏன் சிக்க வைக்கிற நீ ஏன் என்ன பிக்கிற நீ வேணா வேணா கொல்லாதே நீ என்ன பைத்தியம்மா ஆக்கி நிக்கிறடி வீணா போனேன் உன்னால...உன்னால..உன்னால
ஆண்: ஓலமிக்கா..
குழு: நீ எனக்கு
ஆண்: காட்டு தீயாய்..
குழு: உன் நெனப்பு
ஆண்: வேகுறியே...
குழு: உள் நெஞ்சில்
ஆண்: உன்ன வச்சி தைக்காத
ஆண்: ஓலமிக்கா..
குழு: நீ எனக்கு
ஆண்: காட்டு தீயாய்..
குழு: உன் நெனப்பு
ஆண்: வேகுறியே...
குழு: உள் நெஞ்சில்
ஆண்: உன்ன வச்சி தைக்காத
ஆண்: சூறக்காத்தா நெருங்கி நெருங்கி என் நிலைய கொலைச்ச சாமி தேரா உன்ன சுமக்க சுமக்க நீ ஆவல வெதச்ச
ஆண்: நீ என்ன தந்திரியா ஏன் உன்ன சுத்த வச்ச ஏன்டி ஏன்டி பெண் பாவி நீ கண கச்சிதம்மா உயிர் பூட்டுற சத்தியமா வாழ வாடி என் கூட நீ வாழ வாடி என் கூட
ஆண்: ஓலமிக்கா..
குழு: நீ எனக்கு
ஆண்: காட்டு தீயாய்..
குழு: உன் நெனப்பு
ஆண்: வேகுறியே...
குழு: உள் நெஞ்சில்
ஆண்: உன்ன வச்சி தைக்காத
ஆண்: ஓலமிக்கா..
குழு: நீ எனக்கு
ஆண்: காட்டு தீயாய்..
குழு: உன் நெனப்பு
ஆண்: வேகுறியே...
குழு: உள் நெஞ்சில்
ஆண்: உன்ன வச்சி தைக்காத
ஆண்: ஓலமிக்கா..
Male: Un. nenapu muzhusum Kerangadikudhadi. Enna enna enna.. En usuru mulukka Thadam poraludhadi Pennae.
Male: Un kannula nee nulla vaikkaadhaa En nenjaiyum nee pichi pikkaadha.
Male: Olamikkaa.
Chorus: Nee enakku
Male: Kaattu theeyaai.
Chorus: Un nenappu
Male: Veguriyae.
Chorus: Ul nenjil
Male: Unna vachi thaikkathaa
Male: Olamikkaa.
Chorus: Nee enakku
Male: Kaattu theeyaai.
Chorus: Un nenappu
Male: Veguriyae.
Chorus: Ul nenjil
Male: Unna vachi thaikkathaa
Male: Maanja noolu pola thaanidumae En kanavu kanavu Saayam pogama vaanama valaiyum En manasu manasu
Male: Yen sikka vaikkira nee Yen enna pikkiraa nee Venaa venaa kollaadhaae Nee enna paiththiyamaa Aakki nikkiradi.. Veena ponen unnaala. unnaala.unnaala
Male: Olamikkaa.
Chorus: Nee enakku
Male: Kaattu theeyaai.
Chorus: Un nenappu
Male: Veguriyae.
Chorus: Ul nenjil
Male: Unna vachi thaikkathaa
Male: Olamikkaa.
Chorus: Nee enakku
Male: Kaattu theeyaai.
Chorus: Un nenappu
Male: Veguriyae.
Chorus: Ul nenjil
Male: Unna vachi thaikkathaa
Male: Soora kaththaa nerungi nerungi En nelaya kolaichchaa Saami thaeraa unna sumakka sumakka Nee aavala vethachaa
Male: Nee enna thanthiriyaa. Yen unna suththa vachaa Yendi yendi pen paavi Nee kana kachithamaa Uyir poottura sathiyamaa Vaazha vaadi en koodaa Neevaazha vaadi en koodaa.
Male: Olamikkaa.
Chorus: Nee enakku
Male: Kaattu theeyaai.
Chorus: Un nenappu
Male: Veguriyae.
Chorus: Ul nenjil
Male: Unna vachi thaikkathaa
Male: Olamikkaa.
Chorus: Nee enakku
Male: Kaattu theeyaai.
Chorus: Un nenappu
Male: Veguriyae.
Chorus: Ul nenjil
Male: Unna vachi thaikkathaa
Male: Olamikkaa.
tamil songs lyrics in tamil free download
soorarai pottru kaattu payale lyrics
aarathanai umake lyrics
munbe vaa karaoke for female singers
tamil karaoke download
padayappa tamil padal
tamil lyrics video songs download
kadhal album song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
chinna chinna aasai karaoke download masstamilan
malare mounama karaoke with lyrics
tamil paadal music
tamil christian songs lyrics with chords free download
kinemaster lyrics download tamil
hanuman chalisa in tamil and english pdf
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
photo song lyrics in tamil
oru manam song karaoke
tamil song english translation game
paadal varigal