Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஒ...ஓஒ...ஓ... ஓஒ...ஓஒ...ஓ... ஓஒ...ஓ..ஓஒ..ஓ..ஓ..
ஆண்: அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை ஆனாலும் உன் மீது ஆசைக் கொண்டு ஏங்குகிறேன்... ஆ...ஆஅ..ஆ..ஆஅ.. ஆனாலும் உன் மீது ஆசைக் கொண்டு ஏங்குகிறேன்
ஆண்: அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை..
ஆண்: சொந்தமில்லை நீ எனக்கு பந்தமில்லை நான் உனக்கு சொந்தமில்லை நீ எனக்கு பந்தமில்லை நான் உனக்கு இருந்தாலும் என்னுயிரே உன் வரவை தேடுகிறேன்
ஆண்: மேடை போடும் நாள் வருமோ கடவுள் தந்த வாழ்வினிலே மேடை போடும் நாள் வருமோ கடவுள் தந்த வாழ்வினிலே
ஆண்: குங்கும உதட்டழகும் கொடி போன்ற உடலசைவும் சங்கு கழுத்தழகும் கண்டு மனம் வாடுகிறேன்

ஆண்: மானினமும் மீனினமும் மை போடும் பெண்ணினமும் மானினமும் மீனினமும் மை போடும் பெண்ணினமும் வாழைத் தோப்புக்குள்ளே வந்திருக்க காணுகிறேன்
ஆண்: கரையேறி மீன் வருமோ கை தேடித பால் வருமோ இந்த ஜென்மம் இல்லையென்றால்..ஆஅ..ஆ.. இந்த ஜென்மம் இல்லையென்றால் மறு ஜென்மம் உன்னருகே இருந்திட ஆண்டவனை எப்போதும் வேண்டுகிறேன்..

ஆண்: அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை.. அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை.. அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை..

Male: Ooo..ooo.oo. Ooo..ooo.oo. Ooo..ooo.oo.oo.oo.
Male: Aththai magalum illai Ammaan magalum illai Aththai magalum illai Ammaan magalum illai Aanaalum un meedhu Aasai kondu yaengugiraen.. Aa...aaa...aa..aa... Aanaalum un meedhu Aasai kondu yaengugiraen..
Male: Aththai magalum illai Ammaan magalum illai..
Male: Sonthamillai nee enakku Panthamillai naan unakku Sonthamillai nee enakku Panthamillai naan unakku Irunthaalum ennuyirae Un varavai thedugiraen
Male: Maedai podum naal varumo Kadavul thantha vaazhvinilae Maedai podum naal varumo Kadavul thantha vaazhvinilae
Male: Kunguma udhattazhagum Kodi pondra udalasaivum Sangu kazhuththazhagum Kandu manam vaadugiraen
Male: Aththai magalum illai Ammaan magalum illai..
Male: Maaninamum meeninamum Mai podum penninamum Maaninamum meeninamum Mai podum penninamum Vaazhai thoppukkullae Vanthirukka kaanugiraen
Male: Karaiyaeri meen varumo Kai thedi paal varumo Intha jenmam illaiyendraal.aa..aa.. Intha jenmam illaiyendraal Maru jenmam unnarugae Irunthida aandavanai Eppothum vendugiraen..
Male: Aththai magalum illai Ammaan magalum illai Aththai magalum illai Ammaan magalum illai Aanaalum un meedhu Aasai kondu yaengugiraen.. Aa...aaa...aa..aa... Aanaalum un meedhu Aasai kondu yaengugiraen..
Male: Aththai magalum illai Ammaan magalum illai.. Aththai magalum illai Ammaan magalum illai.. Aththai magalum illai Ammaan magalum illai..
lyrics of google google song from thuppakki
master movie lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
believer lyrics in tamil
happy birthday lyrics in tamil
oru manam song karaoke
kichili samba song lyrics
paatu paadava karaoke
asku maaro karaoke
best love song lyrics in tamil
amma song tamil lyrics
national anthem lyrics in tamil
ennai kollathey tamil lyrics
enna maranthen
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil song lyrics 2020
sundari kannal karaoke
rummy koodamela koodavechi lyrics
poove sempoove karaoke
maara song lyrics in tamil