Added Date: Feb 11, 2022
பெண்: அம்மி மிதிக்கணும் அருந்ததி பாக்கணும் அதுக்கொரு நாளச் சொல்லு ஏ.மாமோய்...ஓ.ஓஒய்
ஆண்: நாளையும் பாக்கணும் நாலையும் பாக்கணும் அதுவரை பொறுத்துக்கொள்ளு ஏ புள்ள...ஏ ஹே..ஏஹே.
பெண்: அம்மி மிதிக்கணும் அருந்ததி பாக்கணும் அதுக்கொரு நாளச் சொல்லு ஏ.மாமோய்.ஓ.ஓஒய்

பெண்: ராப்போதெல்லாம் உறங்காதிருந்தேன் உனக்காக நானே
ஆண்: சாப்பாடெல்லாம் செரிக்காதிருந்தேன் உன்னை எண்ணித்தானே

பெண்: அதுக்கும் இதுக்கும் மனசு கெடந்து தவிக்குது.
பெண்: ராமு ஞான் உன்னை ஸ்னேக்கிக்ன்னு வல்ல தோளின் கவிதைப் போலே உள்ளம் தனிலே நீ
ஆண்: எழுத்தச்சன் எழுத்தைப் போலே எண்ணம் தனிலே நீ
பெண்: வல்ல தோளின் கவிதைப் போலே உள்ளம் தனிலே நீ

பெண்: ரவிவர்ம சித்திரம் நீயே
ஆண்: பிரிய சகியே விஷுக்கனியே...
பெண்: ராமு நேனு நின்னு பிரேமிஸ்துன்னான்னு பங்காரம்மா நேனு பங்காரம்மா ஹரேரரே பங்காரம்மா நேனு பங்காரம்மா உன் பக்கத்தில் வந்தாளே சிங்காரமா
ஆண்: ஒஸ்த்தாவம்மா நீவு ஒஸ்த்தாவம்மா ஒஸ்த்தாவம்மா நீவு ஒஸ்த்தாவம்மா உன் முந்தானை பந்தாட ஒஸ்த்தாவம்மா ஹரே ஒய்யாரம்மா சூடு சூடு சூடவே..
பெண்: ராமு மே தும்ஸே ப்யார் கர்தி ஹூங் மச்சான் மச்சான் உன்னப் பார்த்தேன் மெஹபூப் தீவானி
ஆண்: ஹரே அச்சி அச்சி லட்கி உன்ன விட்டு போவேனா
பெண்: மச்சான் மச்சான் உன்னப் பார்த்தேன் மெஹபூப் தீவானி

பெண்: பருவப் பொண்ணு கண்ணு குலாபி ஓ.ஓ..ஒ... ஆ..ஆ..ஆஹ்..ஆ... பருவப் பொண்ணு கண்ணு குலாபி...
ஆண்: அதுதான் எனக்கு நல்ல ஷராபி ஹெஹ் ஹெஹெஹ் இருவர்: ஆகுவாவ்வு ஆ ஆகுவாவ்வு ஆ ஆகுவாவ்வு ஏ...
பெண்: ராமு ஐ லவ் யூ ஓ மை டார்லிங் டார்லிங் லவ் மீ உன் மேல் தானே ஆசை கிஸ் மீ ஓ மை டார்லிங் டார்லிங் லவ் மீ உன் மேல் தானே ஆசை கிஸ் மீ
ஆண்: ஓ மை ஸ்வீட்டி ஸ்வீட்டி லவ் மீ வா வா அன்பே டோன்ட் மிஸ் மீ டோன்ட் மிஸ் மீ....டோன்ட் மிஸ் மீ..

Female: Ammi midhikkanum arunthathi paakkanum
Athukkoru naala sollu yae..maamoi.oo.ooi
Male: Naalaiyum paakkanum naalaiyum paakkanum
Adhuvarai poruththukkollu yae pulla..yae hae...yaehae..

Female: Raappothellaam urangaathirunthaen
Unakkaaga naanae
Male: Saappaadellaam serikkaathirunthaen
Unnai enniththaanae

Female: Adhukkum idhukkum manasu kedanthu thavikkuthu
Female: Raamu nyaan unnai snaeggikinnu
Valla tholin kavithai polae
Ullam thanilae nee
Male: Ezhuththachchan ezhuththai polae
Ennam thanilae nee
Female: Valla tholin kavithai polae
Ullam thanilae nee
Male: Ezhuththachchan ezhuththai polae
Ennam thanilae nee
Female: Ravivarma chiththiram neeyae
Male: Piriya sagiyae vishukkaniyae
Female: Raamu naenu ninnu praemaesthunnaannu Pangaarammaa naenu pangaarammaa Haraerarae pangaarammaa naenu pangaarammaa Un pakkaththil vanthaalae singaarammaa
Male: Osththaavammaa neevu osththaavammaa Osththaavammaa neevu osththaavammaa Un munthaanai panthaada osththaavammaa Harae oiyyaarammaa soodu soodu soodavae
Female: Raamu mae thumsae pyaar karti hoong
Machchaan machchaan unna paarththaen mehapoop theevaani
Male: Harae achchi achchi latgi unna vittu povenaa
Female: Machchan machchaan unna paarththaen ehapoop theevaani
Male: Harae achchi achchi latgi unna vittu povenaa
Female: Paruva ponnu kannu kulaapi oo..oo..oo.
Aa..aa...aah..aa..
Paruva ponnu kannu kulaapi
Male: Adhuthaan enakku nalla sharaapi haeh hehehh
Both: Aaguvaavvu aa aaguvaavvu aa aguvaavvu yae
Female: Raamu i love you Oh my darling darling love me Un meal thaanae aasai kiss me Oh my darling darling love me Un meal thaanae aasai kiss me
Male: Oh my sweety sweety love me Vaa vaa anbe dont miss me Dont miss me..dont miss me..
tamil whatsapp status lyrics download
tamil album song lyrics in english
gaana songs tamil lyrics
saraswathi padal tamil lyrics
neeye oli lyrics sarpatta
nadu kaatil thanimai song lyrics download
tamil movie karaoke songs with lyrics
kayilae aagasam karaoke
google google panni parthen ulagathula song lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
youtube tamil karaoke songs with lyrics
youtube tamil line
yaar alaipathu song lyrics
best love song lyrics in tamil
kichili samba song lyrics
asku maaro karaoke
kuruthi aattam song lyrics
tamil songs with lyrics free download
tamil2lyrics
narumugaye song lyrics