Appadi Pakrathuna Song Lyrics

Ivan cover
Movie: Ivan (2002)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: P. Unnikrishnan and Mathangi Rajshekhar

Added Date: Feb 11, 2022

பெண்: தன்ன தாக்குருதின்னா னான்னா தந்தான தாக்குருதின் தா னா அப்படி பாக்குறதுன்னா வேணா கண் மேலே தாக்குறது வேணாம்

பெண்: தத்தித் தாவுறதுன்னா னானா தள்ளாடும் ஆசைகள் தானா என்னைக் கேட்காமல் கண்கள் செல்ல உன் பக்கம் பார்த்தேன் மிச்சம் இல்லாம வெட்கம் தின்ன காணாமல் போனேன்

பெண்: தில்தில் ரூபா ரூபா என்ன மந்திரம் பண்ண புல்புல் தாரா தாரா என்ன தந்திரம் பண்ண

பெண்: அப்படி பாக்குறதுன்னா வேணா கண் மேலே தாக்குறது வேணாம் தத்தித் தாவுறதுன்னா னானா தள்ளாடும் ஆசைகள் தானா

பெண்: தும் சக் தும் சக்கு தும் சக் தும் சக்கு
ஆண்: தும் ச்சே தும் ச்சே ச ச்சே தும் ச்சே தும் ச்சே ச ச்சே
பெண்: ஹஹஹ்ஹஹா

பெண்: தொட்டுத் தொட்டு எனைப் பார்த்து தட்டித் தட்டி சுதி சேர்த்தாயே எட்டுக் கட்டை உச்ச ஸ்தாயில் மெட்டுக் கட்டி ஜதி போட்டாயே ஆதி தாளம் போட்டு எனை பாதியாக செய்து தத்தளிக்க விட்டாயே நெஞ்சிளமை மின்ன தண்ணிக்குள் செய்யும் சாதகங்கள் செய்தாயே கல்யாணி நான் பாட கரகோஷம் கொட்டாதே கண்ணா உன் முன்னாலே தாளத்தில் தப்பாச்சே

பெண்: ............

பெண்: அப்படி பாக்குறதுன்னா வேணா கண் மேலே தாக்குறது வேணா தத்தித் தாவுறதுன்னா னானா தள்ளாடும் ஆசைகள் தானா

ஆண்: சுற்றிச் சுழன்றிடும் கண்ணில் இசைத் தட்டு ரெண்டு பார்த்தேனே பற்றி இழுத்தென்னை அள்ளும் கன்னக் குழிகளில் வீழ்ந்தேனே ரெண்டு இதழ் மட்டும் கொண்டிருக்கும் உந்தன் புத்தகத்தில் அச்சானேன் கண்டவுடன் தாவும் கண்ட படி கவ்வும் உன்னிடத்தில் பித்தானேன் மின்சார சிற்பத்தை கொஞ்சம் கை தீண்டிப் பார்த்தேனே பேரின்ப வெள்ளத்தில் நான் மூழ்கிப் போனேனே

ஆண்: ..........

ஆண்: அப்படி பாக்குறதுன்னா வேணா கண் மேலே தாக்குறது வேணா தன்ன தாக்குருதின்ன னா னா தந்தான தாக்குருதின் தானா

பெண்: என்னைக் கேட்காமல் கண்கள் செல்ல உன் பக்கம் பார்த்தேன் மிச்சம் இல்லாம வெட்கம் தின்ன காணாம போனேன்

பெண்: தில்தில் ரூபா ரூபா என்ன மந்திரம் பண்ண புல்புல் தாரா தாரா என்ன தந்திரம் பண்ண

பெண்: அப்படி பாக்குறதுன்னா வேணா கண் மேலே தாக்குறது வேணா

Female: Thanna thakkurudhinna naa naa Thandhana thakkurudhin dhaanaa Appadi paarkuradhunna venaa Kan melae thakkiradhu venaam

Female: Thaththi thaavuradhuna na na Thallaadum aasaigal dhaanaa Enna ketkaamal kangal sella Un pakkam paarthen Mitcham illaamal vetkkam thinna Kaanaamal ponen

Female: Dil dil ruba ruba Enna mandhiram panna Bul bul thaara thaara Enna thandhiram panna

Female: Appadi paarkuradhunna venaa Kan melae thakkiradhu venaam Thaththi thaavuradhuna na na Thallaadum aasaigal dhaanaa

Female: Dum chak dum chakua Dum chak dum chakua
Male: Dum che dum che cha che Dum che dum che cha che
Female: Hahahahahaha

Female: Thottu thottu ennai paarthu Thaatti thatti suthi serthaayae Ettu katta uchasthaayil Mettu katti jathi pottaayae Aadhi thaalam pottu Ennai paadhiyaaga serthu Thathalikka vittaayae Nenjilamai minna thannikkul seiyum Saadhagangal seidhaayae Kalyaani naan paada karakosham kottadhae Kanna un munnaalae thaalathil thappaachae

Female: ............

Female: Appadi paarkuradhunna venaa Kan melae thakkiradhu venaam Thaththi thaavuradhuna na na Thallaadum aasaigal dhaanaa

Male: Sutri sulandridum kannil Isai thattu rendu paarthenae Patri izhuthinai allum Kannu kuzhigalil veezhndhenae Rendu idhazh mattum Kondirukkum undhan Puthagathil achaanen Kandavudan kavvum Kandapadi kavvum Unnidathil pithaanen Minsara sirppathai Konjam kai theendi paarthenae Perinba vellathil Naan moozhgi ponenae

Male: ............

Male: Appadi paarkuradhunna venaa Kan melae thakkiradhu venaam Thanna thakkurudhinna naa naa Thandhana thakkurudhin dhaanaa

Female: Enna ketkaamal kangal sella Un pakkam paarthen Mitcham illaamal vetkkam thinna Kaanaamal ponen

Female: Dil dil ruba ruba Enna mandhiram panna Bul bul thaara thaara Enna thandhiram panna

Female: Appadi paarkuradhunna venaa Kan melae thakkiradhu venaam

Other Songs From Ivan (2002)

Pattukku Pogathinga Song Lyrics
Movie: Ivan
Lyricist: Muthulingam
Music Director: Ilayaraja
Ulagame Nee Manithanai Song Lyrics
Movie: Ivan
Lyricist: Mu. Metha
Music Director: Ilayaraja
Enakinai Yaar Inge Song Lyrics
Movie: Ivan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ennai Enna Seidhaai Song Lyrics
Movie: Ivan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kannan Nee En Song Lyrics
Movie: Ivan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Male Toppula Five Song Lyrics
Movie: Ivan
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Ilayaraja
Thulu Podu Thulu Song Lyrics
Movie: Ivan
Lyricist: Kabilan
Music Director: Ilayaraja
Bajanai Seivom Song Lyrics
Movie: Ivan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil gana lyrics

  • vaathi coming song lyrics

  • tamil new songs lyrics in english

  • bigil song lyrics

  • aagasam song soorarai pottru download

  • hare rama hare krishna lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • song with lyrics in tamil

  • oru manam song karaoke

  • aigiri nandini lyrics in tamil

  • tamil song search by lyrics

  • kai veesum

  • sarpatta parambarai lyrics in tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • tamilpaa

  • neeye oli sarpatta lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • master tamil padal

  • mappillai songs lyrics

  • paadal varigal