Added Date: Feb 11, 2022
ஆண்: டிய்யர டிய்யா டியாலோ டிய்யர டிய்யா டியாலோ
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க சொன்னது நடக்கும் பாருங்க
குழு: டிய்யர டிய்யா டியாலோ டிய்யர டிய்யா டியாலோ
ஆண்: கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க சொன்னது நடக்கும் பாருங்க வெள்ளையானை பல்லு குள்ளநரி கொம்பு ஏழடி வேங்கை தோலும் இருக்கு பாருங்க
ஆண்: கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க
குழு: சொன்னது நடக்கும் பாருங்க
ஆண்: கருப்பையா பொஞ்சாதி அடங்காத பெரும் வியாதி
ஆண்: யார் யாரோ பார்த்தாங்க என்னத்தான் கிழிச்சாங்க
குழு: ஐயாதான் மருந்து கொடுத்து அம்மாவை அனுப்பி வச்சார்
ஆண்: டேய்..ஐயாதான் மருந்து கொடுத்து நோய் தீர்த்து அனுப்பி வச்சார் தொட்டாக்க கைப்பட்டாக்க அட பொல்லாத நோய் தீரும் சொன்னேன் சத்தியமே

ஆண்: திருப்பூரில் திருடிவிட்டு நடுக்காட்டில் ஒளிஞ்சிருந்த மாயாண்டி திருடனை நான் மைப்போட்டு பிடிச்சேனே
குழு: அய்யாவின் மண்டைக்குள்ளே அரை மீட்டர் களிமண் இருக்கு
ஆண்: டேய்.. அய்யாவின் மண்டைக்குள்ளே அரைமீட்டர் களிமண் இருக்கு கண்ணாலே குறி வச்சாக்க அட தப்பாது எந்நாளும் சொன்னேன் சத்தியமே

ஆண்: ஊருக்கு பெரியவனாய் வெளிவேஷம் போட்டொருவன்
ஆண்: தங்கத்தை கடத்தி வந்தான் கைப்பார்த்து சொன்னேனே
குழு: அதனால்தான் ஐயா ஒடம்பு அடி வாங்கி வீங்கியிருக்கு
ஆண்: அடச் சீ அதனால்தான் ஐயா ஒடம்பு பயில்வான் போல் ஓங்கியிருக்கு கையாலே என் காலாலே அட விட்டேன்னா பல் போகும் சொன்னேன் சத்தியமே

Male: Diyara diyaa diyaalo diyara diyaa diyaalo
Chorus: Haei haei haei haei
Male: Diyara diyaa diyaalo diyara diyaa diyaalo
Male: Kai raega paathu josiyam solven kelunga Sonnadhu nadakkum paarunga
Chorus: Diyara diyaa diyaalo diyara diyaa diyaalo
Male: Kai raega paathu josiyam solven kelunga Sonnadhu nadakkum paarunga Vellai yaana pallu kullanari kombu Ezhadi vaenga tholum irukku vaarunga
Male: Kai raega paathu josiyam solven kelunga
Chorus: Sonnadhu nadakkum paarunga
Male: Karuppaiyaa ponjaadhi Adangaadha perum viyaadhi
Male: Yaaraaro paathaanga Enna thaan kizhichaanga
Chorus: Aiyaa thaan marundhu koduthu Ammaavae anuppi vechaar
Male: Daei aiyaa thaan marundhu koduthu Noi theerthu anuppi vachaar Thottaakkaa kai pattaakkaa Ada pollaadha ni theerum sonnaen sathiyamae
Male: Kai raega paathu josiyam solven kelunga
Chorus: Sonnadhu nadakkum paarunga
Male: Thiruppooril thirudi vittu Nadu kaattil olinjirundha Maayaandi thirudanai Naan mai pottu pudichenae
Chorus: Aiyaavin mandaikkullae Arai meter kaliman irukku
Male: Daei aiyaavin mandaikkullae Ara meter moolai irukku Kannaalae kuri vechaakkaa Ada thappaadhu ennaalum sonnaen sathiyamae
Male: Kai raega paathu josiyam solven kelunga
Chorus: Sonnadhu nadakkum paarunga
Male: Oorukku periyavanaai Veli vaesham pottoruvan
Male: Thangathai kadathi vandhaan Kai paathu sonnenae
Chorus: Adhanaal thaan aiyaa odambu Adi vaangi veengi irukku
Male: Ada chee Adhanaal thaan aiyaa odambu Bayilvaan pol ongi irukku Kaiyaalae en kaalaalae Ada vittaennaa pal pogum sonnaen sathiyamae
Male: Kai raega paathu josiyam solven kelunga Sonnadhu nadakkum paarunga Vellai yaana pallu kullanari kombu Ezhadi vaenga tholum irukku vaarunga
Male: Kai raega paathu josiyam solven kelunga
Chorus: Diyara diyaa diyaalo diyara diyaa diyaalo
love songs lyrics in tamil 90s
national anthem lyrics in tamil
vaalibangal odum whatsapp status
happy birthday lyrics in tamil
tamil album song lyrics in english
ondra renda aasaigal karaoke lyrics in tamil
yaar azhaippadhu song download
chinna chinna aasai karaoke mp3 download
gal karke full movie in tamil
yaar azhaippadhu song download masstamilan
thangamey song lyrics
anthimaalai neram karaoke
master dialogue tamil lyrics
lyrics of new songs tamil
kutty pattas full movie tamil
master song lyrics in tamil
raja raja cholan song karaoke
velayudham song lyrics in tamil
tamil melody lyrics
tamil christian songs lyrics in english pdf