Added Date: Feb 11, 2022
ஆண்: ஏண்டி ராசாத்தி உன்மேல
குழு: ஆசை
ஆண்: கொஞ்சி பேச வாழ்கை பூரா பேச
குழு: பேச
ஆண்: நீதான் போதுமுன்னு ஓசை
குழு: ஓசை
ஆண்: இதய ஓசை காதல் பாஷ பேச
குழு: பேச பேச பேச பேச...
பெண்: அடிகடி நானும் தனிமையில் வந்து சிரிக்கிறேன் ஒரு நொடி கூட உன்ன பிரிஞ்சிட்டா துடிக்கிறேன் மணிகணக்குல உன்ன மட்டும்தானே நினைக்குறேன் ஏன்.என்ன மறுக்குற
ஆண்: காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே உன் உள்ள நான்தானே சிக்குறேன் கண்ணே என்னமோ பைத்தியம் ஆகுறேன்
ஆண்: காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே என்னை தேடி நீயும் வா கண்ணே
பெண்: நான் உன்ன நித்தம் பாக்கும் போது நெஞ்சில் ரோசா பூக்குதே சேர்த்து வச்ச ஆசை எல்லாம் ஒன்னுகூடி பேசுதே
ஆண்: யார் நீ என்ன சுக்கு நூறா ஆக்கி போடுற.ஆஅ.. ஏதோ சொல்ல வந்து வந்து தோத்து போகுறேன்
பெண்: மொத மொத புது வலி தந்து என்ன உருக்குற
ஆண்: கனவுல வந்து என்ன தூக்கி நீயும் பறக்குற
பெண்: நதி நானும் என்ன கடல் போல நீயும் அழைக்கிற ஆண் மற்றும்
பெண்: நீ என்னில் கலக்குற...
பெண்: ஹே ஏய்ய்....
ஆண்: பாக்காத நான்தான் சொக்குறேன் பெண்ணே ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே தீராத மோகம் பிக்கிதே என்ன உன்னிலே என்னையே தைக்கிறேன்
ஆண்: பாக்காத நான்தான் சொக்குறேன் பெண்ணே ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே உன்கூட வாழ கோடி ஆச கண்ணே

Male: Yendi raasathi un mela
Chorus: Aasa
Male: Konji pesa
Vaazhkai poora pesa
Chorus: Pesa.
Male: Neethan pothumunnu osai.
Chorus: Osai
Male: Idhaya osai
Kaadhal bashaa pesa
Chorus: Pesa pesa pesa pesa.
Female: Adikadi naanum Thanimayil vanthu sirikkiren Oru nodi kooda Unna pirinjitta thudikkiren Mani kanakkula Unna mattum thaanae nenaikkiren Yen.enna marukkura
Male: Kaathaadi pola suthuren pennae Kanmoodi thanama love pannuren pennae Un ulla naanthaanae sikkuren kannae Ennamo paithiyam aaguren
Male: Kaathaadi pola suthuren pennae Kanmoodi thanama love pannuren pennae Ennai thedi neeyum vaa kannae
Female: Naan unna niththam Paakum bothu Nenjil rosa pookuthae Serthu vacha aasai ellaam Onnukoodi pesuthae
Male: Yaar nee enna Sukku noora aakki podura.aa. Yedho solla Vanthu vanthu thothu poguren
Female: Motha motha puthu vali thanthu
Enna urukkura
Male: Kanavula vanthu enna thooki
Neeyum parakkura
Female: Nadhi naanum enna kadal pola
Neeyum azhaikkira
Male &
Female: Nee ennil kalakkura.
Female: Hey eyyy......
Male: Paakaatha naanthaan Sokkuren pennae Aaraatha aasa vekkiren pennae Theeraatha mogam pikkithae enna Unnilae ennaiyae thaikkiren
Male: Paakaatha naanthaan Sokkuren pennae Aaraatha aasa vekkiren pennae Un kooda vaazha kodi aasa kannae
you are my darling tamil song
tamil karaoke old songs with lyrics 1970
cuckoo cuckoo tamil lyrics
kannathil muthamittal song lyrics free download
aagasam soorarai pottru lyrics
munbe vaa song lyrics in tamil
en iniya pon nilave lyrics
mahishasura mardini lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
christian songs tamil lyrics free download
aasai nooru vagai karaoke with lyrics
oh azhage maara song lyrics
old tamil karaoke songs with lyrics
putham pudhu kaalai tamil lyrics
ovvoru pookalume karaoke download
soorarai pottru songs singers
tamilpaa
tamil song meaning
tamil movie songs lyrics
believer lyrics in tamil