Vela Vadivela Song Lyrics

Isakki cover
Movie: Isakki (2013)
Music: Srikanth Deva
Lyricists: Annamalai
Singers: M. L. R. Karthikeyan

Added Date: Feb 11, 2022

ஆண்: வேலா எங்க வேலா செந்தூர் வடிவேலா
குழு: ஆமா செந்தூர் வடிவேலா
ஆண்: முருகா எங்க முருகா காக்க வேணும் முருகா
குழு: ஆமா காக்க வேணும் முருகா

ஆண்: ஹேய் வேலா எங்க வேலா செந்தூர் வடிவேலா முருகா எங்க முருகா காக்க வேணும் முருகா அம்மாடி உன் முகத்தில் கண்ணாடி முகம் பார்க்கும் உன்னோட வாசத்தையும் பூவெல்லாம் வரம் கேட்க்கும் கையெடுத்து கும்முடுறோம் சாமி போல நீதாம்மா

ஆண்: வேலா எங்க வேலா செந்தூர் வடிவேலா
குழு: ஆமா செந்தூர் வடிவேலா
ஆண்: முருகா எங்க முருகா காக்க வேணும் முருகா
குழு: ஆமா காக்க வேணும் முருகா

குழு: ஹேய் தத்தோம் தக தோம் தத் தோம் தக தோம் ஹேய் தத்தோம் தக தோம் தத் தோம் தக தோம்

ஆண்: எங்கூரு மீனாட்சி மூக்குத்தி மின்னுதடி
குழு: ஆமா மூக்குத்தி மின்னுதடி
ஆண்: நம்மூரு காமாட்சி கம்மலு மின்னுதடி
குழு: ஆமா கம்மலு மின்னுதடி

ஆண்: இந்த ஊரு பொண்ணு மனம் தங்கமாகும் கெட்டிமேள சத்தம் இந்த வீட்டில் கேட்க்கும்

ஆண்: அந்த ஆகாசத்தில் மின்னல் வரும் பந்தலுக்கு தோரணமா செல்வம் எல்லாம் தங்க வேணும் இந்த வீட்டில் சீதனமா என்னாச்சு ஏதாச்சு பொண்ணு மொகம் பூவாச்சு

ஆண்: வேலா வடிவேலா செந்தூர் வடிவேலா
குழு: ஆமா செந்தூர் வடிவேலா
ஆண்: முருகா எங்க முருகா காக்க வேணும் முருகா
குழு: ஆமா காக்க வேணும் முருகா

குழு: ...............

ஆண்: நம்மூரு தெருக்கூத்து எங்கயும் இல்லையடா
குழு: ஆமா எங்கயும் இல்லையடா
ஆண்: பாம்பாயி டெல்லிகெல்லாம் கூத்துக்கு போவோமடா
குழு: நாம கூத்துக்கு போவமடா

ஆண்: மயிலாட்டம் ஒயிலாட்டம் நூறு ஆட்டம் கரகாட்டம் பாக்க ஜனம் கூடும் கூட்டம் தப்பு ஆட்டம் போட்டதில்ல எப்பவுமே நம்ம கூட்டம் நாதஸ்வரம் மேளசத்தம் கூடவரும் காலத்துக்கும் நம்நாட்டு தென்னாட்டு கலைக்கு ஈடு வேறெது

ஆண்: ஹேய் வேலா எங்க வேலா செந்தூர் வடிவேலா
குழு: ஆமா செந்தூர் வடிவேலா
ஆண்: முருகா எங்க முருகா காக்க வேணும் முருகா
குழு: ஆமா காக்க வேணும் முருகா

ஆண்: அம்மாடி உன் முகத்தில் கண்ணாடி முகம் பார்க்கும் உன்னோட வாசத்தையும் பூவெல்லாம் வரம் கேட்க்கும் கையெடுத்து கும்முடுறோம் சாமி போல நீதாம்மா

குழு: ஹேய் தத்தோம் தக தோம் தத் தோம் தக தோம் ஹேய் தத்தோம் தக தோம் தத் தோம் தக தோம் ஹேய் தத்தோம் தக தோம் தத் தோம் தக தோம் ஹேய் தத்தோம் தக தோம் தத் தோம் தக தோம்

Male: Vela enga vela senthur vadivela
Chorus: Ama senthur vadivela
Male: Muruga enga muraga Kaaka venum muruga
Chorus: Ama kaaka venum muruga

Male: Heyy vela enga vela senthur vadivela Ama senthur vadivela Muruga enga muraga Kaaka venum muruga Ammadi unmugathil Kannaadi mugam paarkum Unnoda vaasathayum Poovellam varam ketkkum Kaieduthu kummudirom Saami pola neethama

Male: Vela enga vela senthur vadivela
Chorus: Ama senthur vadivela
Male: Muruga enga muraga Kaaka venum muruga
Chorus: Ama kaaka venum muruga

Chorus: Heyy thathom thaga thom Thath thom thaga thomm Heyy thathom thaga thom Thath thom thaga thomm

Male: Engooru meenkashi Mookuthi minnuthadi
Chorus: Ama mookuthi minnuthadi
Male: Namooru kamakshi Kammalu minuthadi
Chorus: Ama kammalu minuthadi

Male: Inthaooru ponnu manam Thangamaagum Gettimela satham intha Veetil kekkum

Male: Antha aagassathil minnal varum Panthalukku thoranama Selvam ellam thanga venum Intha veetil seethanama Ennachu ethaachu Ponnu mogam poovachu

Male: Vela enga vela senthur vadivela
Chorus: Ama senthur vadivela
Male: Muruga enga muraga Kaaka venum muruga
Chorus: Ama kaaka venum muruga

Chorus: Thaana nannae thanna naanae thanna naa Heyy thaana nannae thanna naanae thanna naa Naana nannae nanna naa Naana nannae nanna naa Naana nannae nanna naa Naana nanna naaa

Male: Namooru therukoothu Engayum illayada
Chorus: Ama engayum illayada
Male: Bombay delhiku ellam Koothuku povoamada
Chorus: Naama koothuku povomada

Male: Mayilaatam oyilaatam Nooru aatam Karagaatam paaka jenam Koodum kootam Thappu aatam pottathilla Eppavumae namma kootam Naathswaram melasatham Koodavarum kaalathukkum Ada namnattu thennattu Kalaiku eedu verethu

Male: Heyy vela enga vela senthur vadivela
Chorus: Ama senthur vadivela
Male: Muruga enga muraga Kaaka venum muruga
Chorus: Ama kaaka venum muruga

Male: Ammadi unmugathil Kannaadi mugam paarkum Unnoda vaasathayum Poovellam varam ketkkum Kaieduthu kummudirom Saami pola neethama

Chorus: Heyy thathom thaga thom Thath thom thaga thomm Heyy thathom thaga thom Thath thom thaga thomm Heyy thathom thaga thom Thath thom thaga thomm Heyy thathom thaga thom Thath thom thaga thomm

Other Songs From Isakki (2013)

Similiar Songs

Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Mayile Mayile Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Pallaandu Pallaandu Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • tamil mp3 song with lyrics download

  • saraswathi padal tamil lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • new tamil songs lyrics

  • friendship song lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • amman devotional songs lyrics in tamil

  • chellamma chellamma movie

  • sarpatta parambarai dialogue lyrics

  • yaar azhaippadhu lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • kadhal valarthen karaoke

  • tamil karaoke songs with lyrics download

  • thamizha thamizha song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • chellamma song lyrics download

  • karnan lyrics tamil