Added Date: Feb 11, 2022
ஆண்: ஆயிரத்தில் நான் ஒருவன் நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன்
ஆண்: நான் நினைத்தால் நினைத்தது நடக்கும் நடந்த பின் ஏழையின் பூ முகம் சிரிக்கும்
ஆண்: நான் அழைத்தால் மலைகளும் நதியும் கடல்களும் ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்
ஆண்: இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும் குனிந்த உள்ளம் துணிந்து விட்டால் ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்

குழு: .........
ஆண்: அரசனாகட்டுமே அரசியாகட்டுமே குற்றங்கள் யார் செய்தாலும் தட்டிக் கேட்டு தடுப்பேன் தர்மத்தின் பக்கம் இருப்பேன்
ஆண்: நெற்றியின் வேர்வை துளி நிலத்தில் வீழ்வதற்குள் உழைத்த மக்களுக்கு கூலி வாங்கிக் கொடுப்பேன் உண்மைக்கு காவல் இருப்பேன்

ஆண்: ............
ஆண்: புரட்சி மலரட்டுமே புன்னகை தவழட்டுமே ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒவ்வொரு சூரியன் சொந்தத்தில் ஜொலிக்கட்டுமே
ஆண்: வாழ்க்கை விடியட்டுமே வறுமை ஒழியட்டுமே உழைக்கும் மக்களுக்கு உலகங்கள் சொந்தம் உண்மைகள் தெளியட்டுமே
ஆண்: இனி எழுஞாயிறு எழுக இந்த இருள் கூட்டங்கள் ஒழிக பழைய பகை படையெடுத்தால் கத்தி புத்தி ரெண்டும் கொண்டு வென்றுவிடுக

Male: Aaayiraththil naan oruvan Neengal aanaiyittaal padai thalaivan
Male: Naan ninaiththaal Ninaiththadhu nadakkum nadandhapin Ezhaiyin poomugam sirikkum
Male: Naan azhaiththaal Malaigalum nadhiyum kadalgalum Oorukkul oorvalam nadaththum
Male: Indha ulagam kadhavadaithaal Etti udhaippen adhu thirakkum Kunindha ullam thunindhu vittaal Ezhaikkum mella mella Sorggam pirakkum

Chorus: ..............
Male: Arasanaagattumae Arasiyaagattumae Kutrangal yaar seidhaalum Thatti kettu thaduppen Dharmaththin pakkam iruppen
Male: Netriyin vervai thuli Nilaththil veezhvadharkul Uzhaiththa makkalukku Koolivaangi koduppen Unmaikku kaaval iruppen
Male: Indha ulagam kadhavadaithaal Etti udhaippen adhu thirakkum Kunindha ullam thunindhu vittaal Ezhaikkum mella mella Sorggam pirakkum
Male: Aaayiraththil naan oruvan Neengal aanaiyittaal padai thalaivan
Male: Lala la aalaa la la la la... ...............
Male: Puratchi malarattumae Punnagai thavazhattumae Ovvoru veettukkullum Ovvoru sooriyan Sondhaththil jolikkattumae
Male: Vaazhkkai vidiyattumae Varumai ozhiyattumae Uzhaikkum makkalukku Ulagangal sondham Unmaigal theliyattumae
Male: Ini ezhunjaayiru ezhuga Indha irul koottangal ozhiga Pazhaiya pagai padaiyeduthaal Kathi puthi rendum kondu venruviduga
Male: Aaayiraththil naan oruvan Neengal aanaiyittaal padai thalaivan
Male: Naan ninaiththaal Ninaiththadhu nadakkum nadandhapin Ezhaiyin poomugam sirikkum
Male: Naan azhaiththaal Malaigalum nadhiyum kadalgalum Oorukkul oorvalam nadaththum
Male: Indha ulagam kadhavadaithaal Etti udhaippen adhu thirakkum Kunindha ullam thunindhu vittaal Ezhaikkum mella mella Sorggam pirakkum
friendship song lyrics in tamil
neeye oli lyrics sarpatta
karnan movie songs lyrics
venmathi venmathiye nillu lyrics
brother and sister songs in tamil lyrics
pongal songs in tamil lyrics
alagiya sirukki tamil full movie
kutty story song lyrics
karaoke songs with lyrics in tamil
ore oru vaanam
uyire uyire song lyrics
teddy en iniya thanimaye
tamil karaoke mp3 songs with lyrics free download
putham pudhu kaalai tamil lyrics
thaabangale karaoke
soorarai pottru songs lyrics in english
karaoke for female singers tamil
tamil poem lyrics
dingiri dingale karaoke
nila athu vanathu mela karaoke with lyrics