Yen Aluthaai Song Lyrics

Iruvar Ullam cover
Movie: Iruvar Ullam (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய் நானழுது ஓய்ந்ததற்கு நன்றி சொல்லவோ அழுதாய்

ஆண்: ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய்

ஆண்: ஆன வரை சொல்லிவிட்டேன் அழுதழுது பார்த்து விட்டேன் தாய் மொழியில் வார்த்தையில்லை வாய் மொழிக்கும் வலிமை இல்லை

ஆண்: என் வழக்கில் சாட்சியில்லை எனது பக்கம் யாருமில்லை சட்டம் தரும் சலுகை கூட சமுதாயம் தரவில்லையே

ஆண்: மரணம் வந்தால் தெரிந்து விடும் நான் மனிதன் என்று புரிந்து விடும் ஊர் சுமந்து போகும் போது உனக்கும் கூட விளங்கிவிடும்

Male: Yen aluthaai yen aluthaai Ennuyirae yen aluthaai Naan aluthu ointhatharkku Nandri sollavoo aluthaai

Male: Yen aluthaai yen aluthaai Ennuyirae yen aluthaai

Male: Aana varai sollivitten Aluthaluthu paarthu vitten Thaai mozhiyil vaarthai illai Vaai mozhikkum valimai illai

Male: Yen aluthaai yen aluthaai Ennuyirae yen aluthaai

Male: En valakkil saatchi illai Enadhu pakkam yaarum illai Sattam tharum salugai kooda Samudhaayam tharavillayae

Male: Maranam vanthaal therinthu vidum Naan manidhan endru purindhu vidum Oor sumandhu pogum podhu Unakkum kooda vilangi vidum

Male: Yen aluthaai yen aluthaai Ennuyirae yen aluthaai Naan aluthu ointhatharkku Nandri sollavoo aluthaai

Male: Yen aluthaai yen aluthaai Ennuyirae yen aluthaai

Most Searched Keywords
  • dhee cuckoo

  • malargale malargale song

  • nenjodu kalanthidu song lyrics

  • vaathi coming song lyrics

  • maraigirai full movie tamil

  • tamil songs lyrics whatsapp status

  • cuckoo cuckoo lyrics in tamil

  • neeye oli lyrics sarpatta

  • soorarai pottru song tamil lyrics

  • kaatu payale karaoke

  • tamil mp3 song with lyrics download

  • ovvoru pookalume karaoke download

  • eeswaran song

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • master vaathi coming lyrics

  • vaathi raid lyrics

  • narumugaye song lyrics

  • vinayagar songs lyrics

  • malto kithapuleh

  • cuckoo cuckoo song lyrics in tamil