Added Date: Feb 11, 2022
ஆண்: பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

ஆண்: வானமெங்கும் ஓடி வாழ்க்கை இன்பம் தேடி நாமிருவரும் ஆடுவோம் ஞானப் பாட்டுப் பாடி

ஆண்: கொடிகள் எல்லாம் பலவிதம் கொடிக்குக் கொடி ஒருவிதம் கொண்டாட்டம் பலவிதம் நானதிலே ஒரு விதம்
ஆண்: இரவு பகல் என்று எதுவுமில்லை இன்று உறவில் இன்பம் கண்டு உருகிடிவோம் என்றும்

Male: Paravaigal palavidham Ovvondrum oru vidham Paadalgal palavidham Ovvondrum oru vidham

Male: Vaanamengum odi Vaazhkai inbam thedi Naam iruvarum aaduvom Gnyaana paattu paadi
Male: Paravaigal palavidham Ovvondrum oru vidham Paadalgal palavidham Ovvondrum oru vidham
Male: Kodigal ellaam palavidham Kodikku kodi oru vidham Kondaattam pala vidham Naan adhilae oru vidham
Male: Iravu pagal endru Edhuvum illai ingu Uravil inbam kandu Urugiduvom endrum
Male: Paravaigal palavidham Ovvondrum oru vidham Paadalgal palavidham Ovvondrum oru vidham
john jebaraj songs lyrics
alagiya sirukki full movie
cuckoo cuckoo dhee lyrics
tamil hymns lyrics
happy birthday lyrics in tamil
velayudham song lyrics in tamil
aalankuyil koovum lyrics
paadal varigal
tamil songs without lyrics
lyrics of new songs tamil
tamil to english song translation
raja raja cholan song karaoke
soorarai pottru dialogue lyrics
you are my darling tamil song
tamil christian songs lyrics with chords free download
tamil karaoke male songs with lyrics
tamil christian songs lyrics free download
kadhali song lyrics
tamil songs without lyrics only music free download
paatu paadava