Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: சந்தோஷ் நாராயணன்
குழு: உலகம் உனதாய் வரைவாய் மனிதி மனிதி வெளியே வா மனிதன் என்ற சொல்லுக்குள்ளே அடங்காதே பெண்ணே
குழு: உயரம் உனதேதான் அமா்ந்தால் உயரம் தொியாது நீ நிமிா்ந்தே வா பெண்ணே
குழு: மனிதி வெளியே வா மனிதி ... மனிதி .... வெளியே வா.... வெளியே வா....ஓஓஓ
குழு: { கூண்டை கொத்திப் பாா் அது திறக்கும் சிறகை நீட்டிப்பாா் சீட்டெடுக்காதே எவனுக்கும் } (2)
குழு: { கூண்டை கொத்திப் பாா்
ஆண்: { மனிதி வெளியே வா } (4) அது திறக்கும் சிறகை நீட்டிப்பாா் சீட்டெடுக்காதே எவனுக்கும் } (2)
குழு: { மனிதி வெளியே வா } (4)
பெண்: யாரோ வந்து சுதந்திரம் கொடுக்க நீயோ அடிமை இல்லையடி
ஆண்: உன் மனதில் உன் சுதந்திரம் உண்டு நீயே உணா்ந்து கண்டுபிடி மனிதி வெளியே வா மனிதி மனிதி
பெண்: நீயே உன் சிறை உன்னிடம் இருந்தே வலது கால் வைத்தே வெளியே வா மனிதி வெளியே வா
குழு: மனிதி வெளியே வா மனிதன் என்ற சொல்லுக்குள்ளே அடங்காதே பெண்ணே
குழு: மனிதி வெளியே வா உயரம் உனதேதான் அமா்ந்தால் உயரம் தொியாது நீ நிமிா்ந்தே வா பெண்ணே
குழு: { கூண்டை கொத்திப் பாா்
ஆண்: ................ அது திறக்கும் சிறகை நீட்டிப்பாா் சீட்டெடுக்காதே எவனுக்கும் } (2)
ஆண்: ஐந்து வயதுப் பிஞ்சுப் பெண்ணை நசுக்கும் காமுகன் இங்குண்டு அரைகுறை ஆடை காரணமா அந்த சிசுவையும் சேலையில் மூடனும்
ஆண்: தன்மன தவறை உன்னிடம் திணிக்கும் தந்திர உலகம் இது கவனி ஆணுக்குத் தாய்ப்பால் சுரந்திடும் காம்பில் உனக்குக் கள்ளிப்பால் கசிந்திடும் கண்மணி
ஆண்: கண்மணி..... கண்மணி ... கண்மணி....

Chorus: Ulagam unadhaai Varaivaai manidhi Manidhi veliyae vaa Manidhan endra sollukkullae Adangathae pennae
Chorus: Uyaram unadhae dhaan Amarndhaal uyaram theriyadhu nee Nimirndhae vaa pennae
Chorus: Manidhi veliyae vaa Manidhiii... manidhiii. Veliyae vaa..veliyae vaaa.ooo..
Chorus: {Koondai koththi paar Athu thirakkum Siragai neeti paar Seetedukathae evanukkum} (2)
Chorus: {Koondai koththi paar
Male: {Manidhi veliyae vaa.} (4)
Athu thirakkum
Siragai neeti paar
Seetedukathae evanukkum} (2)
Chorus: {Manidhi veliye vaa..} (4)
Female: Yaaro vandhu suthanthiram kodukka Neeyo adimai illaiyadi
Male: Un manadhil un suthandhiram undu Neeyae unarndhu kandupudi Manidhi veliye vaa.. Manidhiii... manidhiii.
Female: Neeyae un sirai Unnidam irundhae Valadhu kaal vaithae veliyae vaa.aaa Manidhi veliyae vaa
Chorus: Manidhi veliyae vaa.. Manidhan endra sollukkullae Adangathae pennae
Chorus: Manidhi veliyae vaa Uyaram unadhae dhaan.. Amarndhaal uyaram theriyadhu nee Nimirndhae vaa pennae
Chorus: {Koondai koththi paar
Male: Aaaaaa..aaaaa.aaaa..
Athu thirakkum
Siragai neeti paar
Seetedukathae evanukkum} (2)
Male: Aindhu vayadhu pinju pennai Nasukkum kaamugan ingundu Araikurai aadai kaaranama. Andha sisuvaiyum selaiyil moodanum.
Male: Than mana thavarai unnidam thinikkum Thandhira ulagam idhu gavani Aanukku thaai paal surandhidum kaambil Unakku kalli paal kasindhidum kanmani
Male: Kanmani.. eeeee..eeeeeeee..eee Kanmani..eeeeeee..eeeeeee Kanmani.eeeeeee...
isha yoga songs lyrics in tamil
mappillai songs lyrics
tamil songs without lyrics
soorarai pottru songs singers
maruvarthai pesathe song lyrics
tamil devotional songs karaoke with lyrics
karaoke songs with lyrics in tamil
padayappa tamil padal
sri guru paduka stotram lyrics in tamil
en iniya thanimaye
hanuman chalisa in tamil lyrics in english
oru manam movie
kadhal mattum purivathillai song lyrics
tamil karaoke songs with lyrics free download
master lyrics tamil
kangal neeye song lyrics free download in tamil
vathikuchi pathikadhuda
devathayai kanden song lyrics
tamil karaoke songs with lyrics for female singers
kadhal song lyrics