Added Date: Feb 11, 2022
ஆண்: வா வா. கண்மணி. வா வா. ஆ. கண்மணி. வா வா கண்மணி வாசல் தேடி வா வா வா கண்மணி வாசல் தேடி வா வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா
பெண்: வா வா மன்னவா வாசல் தேடி வா வா வா மன்னவா வாசல் தேடி வா வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா
ஆண்: வா வா கண்மணி
பெண்: தொடங்கியது இசை மழை இங்கே தொடர்ந்து வந்த பகைவர்கள் எங்கே முழங்குவது சுதந்திர கீதம் வழங்குவது சுகம் தரும் நாதம்
ஆண்: சுதிகளின் ஒலியை யார் சிறைகளில் அடைப்பது
பெண்: சுரங்களை யார் அவன் கரங்களில் பிடிப்பது
ஆண்: இசையின் வழி இதயங்கள் கூட இடையில் சில தடைகளை போட கடந்து வரும் கலைஞனின் பாட்டு தடுப்பதெவர் விலங்குகள் போட்டு
பெண்: ஆயிரம் ரசிகர்கள் யாவரும் நம் வசம்
ஆண்: ஆனந்த கீதத்தில் தோன்றிடும் பரவசம் வாவா வாவா அன்பே.
பெண்: வா வா மன்னவா வாசல் தேடி வா
ஆண்: வா வா கண்மணி வாசல் தேடி வா
ஆண்: இருவர் நெஞ்சில் பல வகை காயம் இசையில் அவை மறைந்திடும் மாயம் இரண்டு குயில் இணைந்திடும் நாளும் இரவு பகல் இசைத்திடும் கானம்
பெண்: தேவனின் தீர்ப்பிது யார் இதை மறுப்பது
ஆண்: காதல்தான் என்றுமே கடைசியில் ஜெயிப்பது
பெண்: உனது நிழல் எனக்கில்லை என்று உயிரை விட நினைத்தது உண்டு உனது துணை கிடைத்தது இங்கு உயிரை விட உயர்ந்தது என்று
ஆண்: ராகமும் தாளமும் ஓர் வகை மூலிகை சோகங்கள் தீர்ந்தன பூத்தது பூ நகை வாவா வாவா அன்பே...
ஆண்: வா வா கண்மணி வாசல் தேடி வா
பெண்: வா வா மன்னவா வாசல் தேடி வா
ஆண்: வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா
பெண்: வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா

Male: Vaa vaa. kanmani. vaa vaa. aa. kanmani. Vaa vaa kanmani vaasal thaedi vaa Vaa vaa kanmani vaasal thaedi vaa Vaanam illaiyael vaadum vennilaa
Female: Vaa vaa mannavaa vaasal thaedi vaa Vaa vaa mannavaa vaasal thaedi vaa Vaanam illaiyael vaadum vennilaa
Male: Vaa vaa kanmani
Female: Thodangiyadhu isai mazhai ingae Thodarndhu vandha pagaivargal engae Muzhanguvadhu sudhandhira geetham Vazhanguvadhu sugam tharum naadham
Male: Sudhigalin oliyai yaar Siraigalil adaippadhu
Female: Surangalai yaar avan Karangalil pidippadhu
Male: Isaiyin vazhi idhayangal kooda Idaiyil sila thadaigalai poda Kadandhu varum kalainjanin paattu Thaduppadhevar vilangugal pottu
Female: Aayiram rasigargal Yaavarum nam vasam
Male: Aanandha geethathil Thondridum paravasam Vaavaa vaavaa anbae.
Female: Vaa vaa mannavaa vaasal thaedi vaa
Male: Vaa vaa kanmani vaasal thaedi vaa
Male: Iruvar nenjil pala vagai kaayam Isaiyil avai marandhidum maayam Irandu kuyil inaindhidum naalum Iravu pagal isaithidum gaanam
Female: Dhevanin theerppidhu Yaar idhai maruppadhu
Male: Kaadhal thaan endrumae Kadaisiyil jeyippadhu
Female: Unadhu nizhal enakkillai endru Uyirai vida ninaithadhu undu Unadhu thunai kidaithadhu ingu Uyirai vida uyarndhadhu endru
Male: Raagamum thaalamum or vagai mooligai Sogangal theerndhana poothadhu poo nagai Vaavaa vaavaa anbae.
Male: Vaa vaa kanmani vaasal thaedi vaa
Female: Vaa vaa mannavaa vaasal thaedi vaa
Male: Vaanam illaiyael vaadum vennilaa
Female: Vaanam illaiyael vaadum vennilaa
Male: Vaa vaa kanmani vaasal thaedi vaa
Female: Vaa vaa mannavaa vaasal thaedi vaa
bhaja govindam lyrics in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
old tamil karaoke songs with lyrics free download
tamil songs lyrics download free
master movie songs lyrics in tamil
naan unarvodu
google goole song lyrics in tamil
tik tok tamil song lyrics
thabangale song lyrics
bujji song tamil
tamil karaoke for female singers
soorarai pottru mannurunda lyrics
thamirabarani song lyrics
raja raja cholan lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
cuckoo cuckoo tamil song lyrics
google google tamil song lyrics
ganpati bappa morya lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female