Added Date: Feb 11, 2022
ஆண்: ..........
குழு: ..........
ஆண்: ஒரு ராக தேவதை கடைக் கண் காட்டினாள் கனவிலே பல நூறு கீர்த்தனம் உதயம் ஆனது மனதிலே
பெண்: வானம்பாடிகள்.. இங்கு வந்தது சபையிலே நனைந்து பாருங்கள்.. இந்த இன்னிசை மழையிலே
இருவர்: வையமும் வானமும்... ஒவ்வொரு நாளிலும்... வாழ்த்து கூறவே வலம் வரும்

ஆண்: மாலையில் நாளொரு மேடையில் ஏறிடும் இனிய பாடல் இனிய பாடலைக் கேட்டதும் வாலிபம் ஆடிடும் புதிய ஆடல்
பெண்: தரர சந்தங்கள் வழங்கும் சப்தங்கள் இனிக்கும் தரர சித்தத்தில் நுழைந்து ரத்தத்தில் கலக்கும்
ஆண்: கூட்டங்கள் கூடும் நம்மோடு தாளமும் போடும் பின்னோடு

ஆண்: ஒரு ராக தேவதை கடைக் கண் காட்டினாள் கனவிலே பல நூறு கீர்த்தனம் உதயம் ஆனது மனதிலே வானம்பாடிகள்.. இங்கு வந்தது சபையிலே நனைந்து பாருங்கள்.. இந்த இன்னிசை மழையிலே

பெண்: ஆடவும் பாடவும் ஆடைகள் கூடிடும் இளைய பூக்கள்
ஆண்: இளைய பூக்களின் பாக்களை வாழ்த்திடும் போற்றிடும் பருவ நாட்கள்
பெண்: தரர செந்தேனை பிழிந்தே சொல்லோடு கலந்து தரர எல்லோர்க்கும் படைப்போம் பாட்டென்னும் விருந்து
ஆண்: ஹே தாளங்கள் ராகம் தப்பாது தேன் துளி பாயும் இப்போது
குழு: வையமும் வானமும்
பெண்: தர்ர தார தத்த
ஆண்: ஒவ்வொரு நாளிலும்
பெண்: தார தாரர்ரா தார தத்த
ஆண்: வாழ்த்து கூறவே
பெண்: தர்ரர ராரா தாரராரா
ஆண்: வலம் வரும்
பெண்: ஒரு ராக தேவதை கடைக் கண் காட்டினாள் கனவிலே பல நூறு கீர்த்தனம் உதயம் ஆனது மனதிலே
ஆண்: வானம்பாடிகள்.. இங்கு வந்தது சபையிலே நனைந்து பாருங்கள்.. இந்த இன்னிசை மழையிலே

Male: ............
Chorus: ..........
Male: Oru raaga dhaevadhai Kadai kan kaattinaal kanavilae Pala nooru keerthanam Udhayam aanadhu manadhilae
Female: Vaanampaadigal Ingu vandhadhu sabaiyilae Nanaindhu paarungal Indha innisai mazhaiyilae
Both: Vaiyamum vaanamum ovvoru naalilum Vaazhthu kooravae valam varum
Male: Oru raaga dhaevadhai Kadai kan kaattinaal kanavilae Pala nooru keerthanam Udhayam aanadhu manadhilae
Male: Maalaiyil naaloru maedaiyil yaeridum Iniya paadal Iniya paadalai kaettadhum vaalibam aadidum Pudhiya aadal
Female: Tharara sandhangal vazhangum Sabdhangal inikkum Tharara sithathil nuzhaindhu Rathathil kalakkum
Male: Koottangal koodum nammodu Thaalangal podum pinnodu
Both: Vaiyamum vaanamum ovvoru naalilum Vaazhthu kooravae valam varum
Male: Oru raaga dhaevadhai Kadai kan kaattinaal kanavilae Pala nooru keerthanam Udhayam aanadhu manadhilae Vaanampaadigal ingu vandhadhu sabaiyilae Nanaindhu paarungal indha innisai mazhaiyilae
Both: Vaiyamum vaanamum ovvoru naalilum Vaazhthu kooravae valam varum
Male: Oru raaga dhaevadhai Kadai kan kaattinaal kanavilae Pala nooru keerthanam Udhayam aanadhu manadhilae
Female: Aadavum paadavum aadaigal koodidum Ilaiya pookkal
Male: Ilaiya pookkalin paakkalai Vaazhthidum potridum paruva naatkal
Female: Tharara senthaenai pizhindhae Sollodu kalandhu Tharara ellorkkum padaippom Paattennum virundhu
Male: Hae thaalangal raagam thappaadhu Thaen thuli paayum ippodhu
Male: Vaiyamum vaanamum
Female: Tharara
Male: Ovvoru naalilum
Female: Tharara
Male: Vaazhtthu kooravae
Female: Tharara
Male: Valam varum
Female: Oru raaga dhaevadhai Kadai kan kaattinaal kanavilae Pala nooru keerthanam Udhayam aanadhu manadhilae
Male: Vaanampaadigal ingu vandhadhu sabaiyilae Nanaindhu paarungal indha innisai mazhaiyilae
Both: Vaiyamum vaanamum ovvoru naalilum Vaazhthu kooravae valam varum
national anthem lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
chinna chinna aasai karaoke download
marudhani lyrics
paadariyen padippariyen lyrics
kadhal theeve
kangal neeye karaoke download
tamil song english translation game
kanne kalaimane karaoke with lyrics
john jebaraj songs lyrics
aarariraro song lyrics
master tamil padal
kanne kalaimane karaoke tamil
national anthem lyrics tamil
maraigirai movie
cuckoo cuckoo dhee song lyrics
tamil songs with lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
aarathanai umake lyrics
chinna chinna aasai karaoke download masstamilan