Added Date: Feb 11, 2022
ஆண்: மங்கை நீ மாங்கனி மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத் துளி

ஆண்: மங்கை நீ மாங்கனி மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத் துளி சிந்திடும் புன்னகை சிந்தாமணி நடக்கும் தோட்டம் நீ நான் ஒரு தேனீ

ஆண்: கை வீசிப் போகின்ற வைகாசி மேகம் கை சேர்த்துப் பாடாதோ தன்யாசி ராகம் மை பூசிப் பார்க்கின்ற கண் பார்வை நீலம் என்னோடு காணாதோ கல்யாணக் கோலம் சித்தாடை மேல் ஆடும் செந்தூர தேகம் சிற்பங்கள் கொண்டாடும் பொற்கோயில் ஆகும் தடாகம் நீ தண்ணீரும் நான் ஒன்றாக வா

ஆண்: பொட்டோடு பூ வைத்த பொன் மானைப் போற்றி பல்லாண்டு சொன்னேனே பாமாலை சூட்டி அன்றாடம் நான் பாடும் கானங்கள் யாவும் அம்மாடி நீ தந்த தானங்கள் ஆகும் எங்கேயும் உன் தோற்றம் கண்டேனே நானும் என் கூட நீ இன்றி இங்கேது ஞானம் இசை தரும் கலை மகள் எந்நாளும் நீ

ஆண்: ராத்த தா ராத்த தா தர ரா தர ரா ரார ரா ரார ரா ரர ரிரர ரிரர ரா.

Male: Mangai nee maangani Madal vidum malligai vaazhthidum Mazhai thuli

Male: Mangai nee maangani Madal vidum malligai vaazhthidum Mazhai thuli Sindhidum punnagai sindhaamani Nadakkum thottam nee naan oru thaenee

Male: Kai veesi pogindra vaigaasi megam Kai saerthu paadaadho dhanyaasi raagam Mai poosi paarkkindra kan paarvai neelam Ennodu kaanaadho kalyaana kolam Sithaadai mel aadum sendhoora dhaegam Sirpangal kondaadum porkoiyil aagum Thadaagam nee thanneerum naan ondraaga vaa
Male: Mangai nee maangani Madal vidum malligai vaazhthidum Mazhai thuli
Male: Mangai nee maangani Madal vidum malligai vaazhthidum Mazhai thuli
Male: Pottodu poo vaitha pon maanai potri Pallaandu sonnenae paamaalai sootti Andraadam naan paadum gaanangal yaavum Ammaadi nee thandha dhaanagal aagum Engaeyum un thotram kandenae naanum En kooda nee indri ingaedhu njaanam Isai tharum kalai magal yennaalum nee
Male: Mangai nee maangani Madal vidum malligai vaazhthidum Mazhai thuli Sindhidum punnagai sindhaamani Nadakkum thottam nee naan oru thaenee
Male: Mangai nee maangani Madal vidum malligai vaazhthidum Mazhai thuli
Male: Rattha thaa rattha thaa Thara raa thara raa raara raa raara raa Rara rirara rirara raa.
amman kavasam lyrics in tamil pdf
ganpati bappa morya lyrics in tamil
alagiya sirukki movie
lyrics song download tamil
inna mylu song lyrics
only tamil music no lyrics
nee kidaithai lyrics
jimikki kammal lyrics tamil
tholgal
malargale malargale song
maraigirai full movie tamil
amarkalam padal
thangachi song lyrics
thamizha thamizha song lyrics
3 song lyrics in tamil
national anthem lyrics in tamil
90s tamil songs lyrics
thalapathi song in tamil
asuran song lyrics in tamil download mp3
master vaathi coming lyrics