Added Date: Feb 11, 2022
கைதட்டல்கள்: .........
பெண்: கண்ணாலம் கண்ணாலம் மேளம் கொட்டட்டும் நம்மூரு நாதஸ்வரம் மேகம் முட்டட்டும்
பெண்: கண்ணாலம் கண்ணாலம் வண்ணம் ஏறட்டும் பொண்ணோட மஞ்சக் கன்னம் செவப்பா மாறட்டும்
பெண்: பிப்பீப்பீ கெட்டி மேளம் சத்தம் கூடட்டும் மாப்பிள்ளை காலு தானா ஆட்டம் போடட்டும்
குழு: கண்ணாலம் கண்ணாலம் மேளம் கொட்டட்டும் நம்மூரு நாதஸ்வரம் மேகம் முட்டட்டும்
பெண்: எந்தன் கை மீது மருதாணி போல் நெஞ்சில் உனை தானே நான் சூடினேன்...
பெண்: காதல் பெய்கின்ற வண்ணங்களில் எந்தன் உடை மாற நான் ஆடினேன்
பெண்: காற்றில் கேட்காத பாடல்கள் கேட்கின்றேன் கண்கள் இமைக்கின்ற ஓசைக்குள் நான் காண்கிறேன் கனா. ஒரே கனா. நாளெல்லாம் அதே கனா
குழு: கண்ணாலம் கண்ணாலம் நெய்யி மணக்கும் பந்திக்கு முந்திக்கிட நாக்கு நெனைக்கும்
குழு: கண்ணாலம் கண்ணாலம் வாசம் கூடட்டும் தக்கோலம் ஏலம் கிராம்பு மூக்கத் தாக்கட்டும்
பெண்: கற்பூரம் போல நெஞ்சு பத்திகிடட்டும் சந்தோசம் ஊரு பூரா தொத்திகிடட்டும்
குழு: கண்ணாலம் கண்ணாலம் நெய்யி மணக்கும் பந்திக்கு முந்திக்கிட நாக்கு நெனைக்கும்
பெண்: நாவை சீண்டாத சுவை ஒன்றிலே உந்தன் பேர் சொல்ல நாவூற்கிறேன்
பெண்: தேனில் திண்டாடும் வண்டாகவே உன்னில் நான் வீழ்ந்து கொண்டாடினேன்
பெண்: நாசி பேசாத வாசங்கள் உன்னாலே எந்தன் மூச்சாக ஆவாயா நான் கேட்கிறேன். வினா. ஒரே வினா. உன்னிலும் அதே வினா..
பெண்: மாப்பிள்ளை இதயம்
குழு: துடிதுடிக்கும்
பெண்: ராத்திரி கேட்டு
குழு: அடம்புடிக்கும்
பெண்: பொண்ணிவ போகிற வேகத்த பாத்து கட்டிலுகிப்ப ஜுரம் அடிக்கும்
குழு: கட்டிலுகிப்ப ஜுரம் அடிக்கும்
பெண்: தாப்பா போட்டு பூட்டும்போது.
குழு: தாப்பா போட்டு பூட்டும்போது. மாப்பிள்ளை மனசு படபடக்கும்
குழு: அவன் வீரன் போலதான் நடிச்சிடுவான் இவ கூச்சம் வந்ததா நடிச்சிடுவா அவன் தொட்டு பேசவே துடிச்சிடுவான் இவ முத்தம் வெச்சே முடிச்சிடுவா அவன் வீரன் போலதான் நடிச்சிடுவான் இவ கூச்சம் வந்ததா நடிச்சிடுவா
பெண்: தீண்டல் ஓர் தீண்டல் நீ தீண்டவே பெண்மை நான் இங்கு கொண்டேனடா
பெண்: மென்மை என் மென்மை என்னென்று நீ கண்டு சொல் என்று நின்றேனடா
பெண்: முத்தம் என்னென்று கேட்கும் என் இதழோடு உந்தன் இதழ் சேர்த்து நீ சொல்லும் நாள் தானடா. விழா. எந்தன் விழா. காதலில் விழும் விழா

Claps: ........
Female: Kannaalam kannaalam Melam kottattum Nammooru naadhasvaram Megam muttattum
Female: Kannaalam kannaalam Vannam yerattum Ponnoda manja kannam Chevappaa maarattum
Female: Pippeeppee ketti melam Chatham koodattum Maappilla kaalu thaanaa Aattam podattum
Chorus: Kannaalam kannaalam Melam kottattum Nammooru naadhasvaram Megam muttattum
Female: Endhan kai meedhu Marudhaani pol Nenjil unai thaanae Naan choodinen..
Female: Kaadhal peigindra Vannangalil Endhan udai maara Naan aadinen
Female: Kaatril ketkaadha paadalgal Ketkindren Kangal imaikkindra osaikkul Naan kaangidren Kanaa. orae kanaa. Naalelaam adhae kanaa
Chorus: Kannaalam kannaalam Neiyi manakkum Pandhikku mundhikkida Naaku nenaikkum
Chorus: Kannaalam kannaalam Vaasam koodattum Thakkolam yelam kiraambu Mookka thaakkattum
Female: Karpooram pola nenju Pathikidattum Sandhosam ooru pooraa Thothikidattum
Chorus: Kannaalam kannaalam Neiyi manakkum Pandhikku mundhikkida Naaku nenaikkum
Female: Naavai cheendaadha Chuvai ondrilae Undhan per cholla Naavoorgiren
Female: Thaenil thindaadum Vandaagavae Unnil naan veezhndhu Kondaadinen
Female: Naasi pesaadha vaasangal Unnaalae Endhan moochaaga aavaayaa Naan ketkkiren. Vinaa. orae vinaa. Unnilum adhae vinaa..
Female: Maappila idhayam
Chorus: Thudidhudikkum
Female: Raathiri kettu
Chorus: Adampudikkum
Female: Ponniva pogira vegatha
Paathu kattilukippa juram adikkum
Chorus: Kattilukippa juram adikkum
Female: Thaappaa pottu poottumbodhu.
Chorus: Thaappaa pottu poottumbodhu.
Maappila manasu padabadakkum
Chorus: Avan veeran poladhaan nadichiduvaan Iva koocham vandhadhaa nadichiduvaa Avan thottu pesavae thudichiduvaan Iva mutham vechae mudichiduvaa Avan veeran poladhaan nadichiduvaan Iva koocham vandhadhaa nadichiduvaa
Female: Theendal orr theendal Nee theendavae Penmai naan ingu Kondenadaa..
Female: Menmai en menmai Ennendru nee Kandu chol endru Nindrenadaa!.
Female: Mutham ennendru ketkum En idhazhodu Undhan idhazh cherthu nee chollum Naal thaanadaa. Vizhaa. endhan vizhaa. Kaadhalil vizhum vizhaa...
tamil karaoke mp3 songs with lyrics free download
kutty pattas full movie in tamil download
raja raja cholan song lyrics tamil
malaigal vilagi ponalum karaoke
karaoke songs with lyrics in tamil
national anthem lyrics in tamil
vaathi raid lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
only tamil music no lyrics
tamil christian songs lyrics in tamil pdf
tamil song lyrics with music
tamilpaa gana song
karaoke songs in tamil with lyrics
enjoy en jaami lyrics
karnan thattan thattan song lyrics
tamil christian songs lyrics in english
mudhalvan songs lyrics
soorarai pottru kaattu payale lyrics
ganpati bappa morya lyrics in tamil