Added Date: Feb 11, 2022
ஆண்: ஆ...ஆ...ஆஹ்...ஆ.. ஆஹ்...ஆ..ஆஹ்...ஆ... ஆ...ஆ...ஆஹ்...ஆ..ஆஹ்...ஆ...
குழு: ஏஹே ஏஹே ஹே ஏஹே ஏஹே ஹே ஏஹே ஏஹே ஹே ஹேஹே
ஆண்: மஞ்ச மஞ்சளா மலர வச்சு ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு மஞ்ச மஞ்சளா மலர வச்சு ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு கண்ணாலே டாவடிக்கும் கண்ணம்மா உன் முத்து பல்லு டாலடிக்குது பொன்னம்மா
ஆண்: நெத்திக்கழகா ஸ்டிக்கர்ரு பொட்டு நெஞ்சுக்குள்ளதான் பவர்ரு கட்டு நெனைச்சாலே இனிப்பு லட்டு செல்லம்மா நீ சிரிச்சாலே சிதறும் துட்டு நில்லம்மா
ஆண்: சுடிதாரு மிடிய போட்டு..ஊ...ஆ..ஆ.. சுடிதாரு மிடிய போட்டு. ஜோரான நடைய போட்டு தங்கமே கலகலக்க வைக்கிற மனச ஊசி நூலு இல்லாமலே தைக்கிற
குழு: ............
ஆண்: காஞ்சிபுரம் சேலை கட்டி கடைத் தெருவில் போற குட்டி கரும்ப எறும்பு தின்னா கெட்டிடுமா உன்ன கையாள தொட்டா ஏதும் பட்டிடுமா.ஆ..ஆ...ஆ.
குழு: ............
ஆண்: ஜலு ஜலுன்னு கொலுசு சத்தம் காதுக்குள்ளதான் கேட்க்கும் நித்தம் நிலவாத்தான் ஜொலிக்கிறியே இரவுல நாம நிரந்தரமா இருந்திடலாம் உறவுல
குழு: சலாமையா சலாமு எங்க முன்னோர்க்கும் சலாமு எங்க சகல துன்பம் சலாமு சந்தோசம்தான் நமக்கு வேணும் மாமு என் பாட்டி இப்போ உங்களுக்கு இனாமு
ஆண்: அப்படி

ஆண்: அழகழகு பிகரு எல்லாம் கலர் கலரா போகையில பார்த்தாலே மொறைக்கிறைங்க கோவமா இது பாண்டி நாட்டு கண்ணகியின் சாபமா
ஆண்: நட்சத்திர கம்மலுதான்..ஆ...ஆ...ஆஹ்... நட்சத்திர கம்மலுதான் நடமாடும் மின்னலுதான் வானவில்லு வளையலான மாயமா கனவுல தேவதையா வந்து போற நியாயமா

ஆண்: கண்ணான கண்ணழகி கனிவான பேரழகி செந்தூர சிவப்பழகி மீனம்மா உசுர உண்டியலா குலுக்குறியே ஏனம்மா...
குழு: ............
ஆண்: ஆ...ஆ...ஆஹ்... ஆ...ஆ...ஆ..ஆ...ஆஹ்...ஆ..

Male: Aa...aa...aah...aa... Aah..aa..aah..aa.. Aa..aa..aah..aa..aah..aa..
Chorus: Yaehae yaehae hae Yaehae yaehae hae Yaehae yaehae hae haehae
Male: Manja manjalaa malara vachchu Jannal jannalaa pinnala vachchu Manja manjalaa malara vachchu Jannal jannalaa pinnala vachchu Kannaalae daavadikkum kannammaa Un muththu pallu dalladikkuthu ponnammaa
Male: Neththikazhagaa sticker-ru pottu Nenjukullathaan power-ru kattu Nenaichchaalae inippu laddu chellammaa Nee sirichchaalae sidharum thuttu nillammaa
Male: Chudithaaru midiya pottu.oo.aa..aa.. Chudithaaru midiya pottu. Joraana nadaiya pottu Thangamae kalakalakka vaikkira Manasa oosi noolu illaamalae thaikkira
Chorus: .......
Male: Kaanjipuram saelai katti Kadai theruvil pora kutti Karumba erumbu thinnaa kettidumaa Unna kaiyaala thottaa Yaedhum pattidumaa.aa.aa..aa..
Chorus: .......
Male: Jalu jalunnu kolusu saththam Kadhukullathaan ketkkum niththam Nilavaththaan jolikkiriyae iravula Naama nirantharamaa irunthidalaam uravula
Chorus: Salaamaiyaa salaamu
Enga munnorkkum salaamu
Enga sagala thunbam salaamu
Santhosamthaan namakku venum maamu
En paatti ippo ungalukku inaamu
Male: Appadi
Chorus: Salaamaiyaa salaamu Enga munnorkkum salaamu Enga sagala thunbam salaamu Santhosamthaan namakku venum maamu En paatti ippo ungalukku inaamu
Male: Azhagazhagu figure-ru ellaam Colour colour-raa pogaiyila Paarththaalae morakkirainga kovamaa Idhu pandi naattu kannagiyin sabamaa
Male: Natchchaththira kammaluthaan.aa.aa..aah. Natchchaththira kammaluthaan nadamaadum minnaluthaan Vaanavillu valaiyalaana maayamaa Kanavula devathaiyaa vanthu pora niyaayamaa
Male: Manja manjalaa malara vachchu Jannal jannalaa pinnala vachchu Manja manjalaa malara vachchu Jannal jannalaa pinnala vachchu Kannaalae daavadikkum kannammaa Un muththu pallu dalladikkuthu ponnammaa
Male: Kannaana kannazhagi kanivaana perazhagi Senthoora sivappazhagi meenammaa Usura undiyalaa kulukkiriyae yaenammaa
Chorus: .....
Male: Aa.aa..aah.. Aa..aa..aa.aa...aah..aa...
putham pudhu kaalai tamil lyrics
christian padal padal
john jebaraj songs lyrics
isaivarigal movie download
kadhalar dhinam songs lyrics
tamil songs lyrics pdf file download
google google song lyrics in tamil
pagal iravai karaoke
chellamma chellamma movie
paatu paadava
master tamil padal
soorarai pottru tamil lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
alli pookalaye song download
paadariyen padippariyen lyrics
tamil songs with lyrics in tamil
tamil christian devotional songs lyrics
oru manam movie
mgr padal varigal
96 song lyrics in tamil