Added Date: Feb 11, 2022
ஆண்: மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா உயிரோடு கலந்தவளா இவள்தானா இவள்தானா இவள்தானா..
பெண்: மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா எனை ஆளும் மன்னவரா இவர்தானா இவர்தானா இவர்தானா..
ஆண்: வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா கண்களிலே காதலர்கள் போர்க்களமா..ஆ...
பெண்: மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா எனை ஆளும் மன்னவரா இவர்தானா இவர்தானா இவர்தானா...
பெண்: உன் தீண்டலில் உயிர் வரை வேர்க்கிறேன் என் இரவினை நீளமாய் கேட்கிறேன்
ஆண்: உன் நாணத்தை ஜாசகம் கேட்கிறேன் பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன்
பெண்: இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும் தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும்
ஆண்: மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம்

ஆண்: உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன் நான் மறுபடி மழலையாய் ஆகிறேன்
பெண்: வெண்சாமரம் இமைகளால் வீசுவேன் என் கண்களால் காதலை பேசுவேன்
ஆண்: சந்தன சிலையா செய்தது மன்மத கலையா சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா
பெண்: காதலே காதலே புது கவிதையா தாய்மடி வாய் மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே

பெண்: தாவணியே புல்வெளி பாய் மரமா காதலிலே தூதாக போய் வருவா.ஆ..
ஆண்: மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா உயிரோடு கலந்தவளா இவள்தானா இவள்தானா இவள்தானா.

Male: Malarodu piranthavalaa Nilavodu valarnthavalaa Uyirodu kalanthavalaa Ivalthaanaa ivalthaanaa ivalthaanaa..
Female: Manathodu ullavaraa Naan thedum nallavaraa Enai aalum mannavaraa Ivarthaanaa ivarthaanaa ivarthaanaa.
Male: Venpaniyae megaththudan oorvalamaa Kangalilae kadhalargal porkkalamaa..aa..
Female: Manathodu ullavaraa Naan thedum nallavaraa Enai aalum mannavaraa Ivarthaanaa ivarthaanaa ivarthaanaa..
Female: Un theendalil uyir varai vaerkkiraen
En iravinai neelamaai ketkiraen
Male: Un naanaththai jaasagam ketkiraen
Pon anthiyaai vaanaththil saekkiraen
Female: Iravugal thorum vizhi nilavil kanavugal pookkum
Thalavanai thedum idhu oru thalaiyanaiyaagum
Male: Megamae megamae oru vaanavil thoorigai
Paarththathum viyakkiraen paal nilaa oviyam
Female: Manathodu ullavaraa Naan thedum nallavaraa Enai aalum mannavaraa Ivarthaanaa ivarthaanaa ivarthaanaa..
Male: Un madiyinil oru ganam saaigiraen
Naan marupadi mazhalaiyaai aagiraen
Female: Vennsaamaram imaigalaal veesuvaen
En kangalaal kadhalai pesuvaen
Male: Santhana silaiyaa seithathu manamatha kalaiyaa
Saelaiyil alaiyaa veesi varum thendralin nilaiyaa
Female: Kadhalae kadhale pudhu kavithaiyaa thaaimadi
Vaai mozhi ketkaiyil poongaaviyam pirakkuthae
Male: Malarodu piranthavalaa Nilavodu valarnthavalaa Uyirodu kalanthavalaa Ivalthaanaa ivalthaanaa ivalthaanaa.
Female: Thaavaniyae pulveli paai maramaa Kadhalilae thoodhaaga poe varuvaa.aa.
Male: Malarodu piranthavalaa Nilavodu valarnthavalaa Uyirodu kalanthavalaa Ivalthaanaa ivalthaanaa ivalthaanaa..
lyrics song status tamil
vijay sethupathi song lyrics
tamil song meaning
tamil christian karaoke songs with lyrics free download
ovvoru pookalume song
sarpatta movie song lyrics
kalvare song lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics
tamil love song lyrics for whatsapp status download
kannamma song lyrics
tamil paadal music
cuckoo cuckoo lyrics dhee
aalapol velapol karaoke
vinayagar songs tamil lyrics
nattupura padalgal lyrics in tamil
rc christian songs lyrics in tamil
lyrics of new songs tamil
uyire uyire song lyrics
tholgal
kangal neeye karaoke download