Added Date: Feb 11, 2022
பெண்: மங்கம்மா கண்ணில் மின்னலே துள்ளுதோ சொல்லம்மா என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே அம்மம்மா... அள்ளவா மெல்லவா உந்தன் ஆசை சொல்லவா வண்ணச் சிட்டே பாதை மாறி வா ஆடலாம்..
பெண்: மங்கம்மா கண்ணில் மின்னலே துள்ளுதோ சொல்லம்மா என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே அம்மம்மா...
பெண்: சலங்கை குலுங்கும் இது தனி உலகோ உரிமை தனிமை இது உனக்கழகோ நீ...அறிவாய் மாதே.. சலங்கை குலுங்கும் இது தனி உலகோ உரிமை தனிமை இது உனக்கழகோ நீ...அறிவாய் மாதே..
பெண்: உறவில் தொடரும் நினைவின் மழையில் நனைந்திட வா கனவே நினைவாய் மாறிட வா. நினைவாய் மாறிட வா.

பெண்: உடையும் நடையும் ஒரு தனிக் கலையோ பருவம் நழுவும் கதை அறிந்தில்லையோ வா...விரைவாய் நீயே... உடையும் நடையும் ஒரு தனிக் கலையோ பருவம் நழுவும் கதை அறிந்தில்லையோ வா...விரைவாய் நீயே..
பெண்: கொடியும் கிளையும் இனியும் இணையும் உந்தன் மீதே வா கனியே ரசமே பாடிட வா ரசமே பாடிட வா

Female: Mangamma kannil Minnalae thulluthae sollamma Ennamma nenjam kenjiyae pongumae Ammammaa.. Allavaa mellavaa unthan aasai sollavaa Vannach chittae padhai maari vaa aadalaam
Female: Mangamma kannil Minnalae thulluthae sollamma Ennamma nenjam kenjiyae pongumae Ammammaa..
Female: Salangai kulungum idhu thani ulago Urimai thanimai idhu unakkazhagae Nee..arivaai maathae.. Salangai kulungum idhu thani ulago Urimai thanimai idhu unakkazhagae Nee..arivaai maathae..
Female: Uravil thodarum ninaivin Mazhaiyil nanainthida vaa Kanavae ninaivaai maarida vaa Ninaivaai maarida vaa
Female: Mangamma kannil Minnalae thulluthae sollamma Ennamma nenjam kenjiyae pongumae Ammammaa..
Female: Udaiyum nadaiyum oru thani kalaiyo Paruvam nazhuvum kadhai arinthathillaiyo Vaa...viraivaai naeyae.. Udaiyum nadaiyum oru thani kalaiyo Paruvam nazhuvum kadhai arinthathillaiyo Vaa...viraivaai naeyae..
Female: Kodiyum kilaiyum Iniyum inaiyum Unthan meethae vaa Kaniyae rasamae paadida vaa Rasamae paadida vaa
Female: Mangamma kannil Minnalae thulluthae sollamma Ennamma nenjam kenjiyae pongumae Ammammaa.. Allavaa mellavaa unthan aasai sollavaa Vannach chittae padhai maari vaa aadalaam
Female: Mangamma kannil Minnalae thulluthae sollamma Ennamma nenjam kenjiyae pongumae Ammammaa..
tamil christian songs with lyrics and guitar chords
lyrics video in tamil
best love song lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download
arariro song lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
only tamil music no lyrics
bujjisong lyrics
tamil song search by lyrics
yaanji song lyrics
kanne kalaimane song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
lyrics video tamil
chellamma song lyrics download
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
tamil movie songs lyrics
dhee cuckoo song
master lyrics in tamil
karaoke for female singers tamil