Added Date: Feb 11, 2022
ஆண்: அம்மாக்களே ஓ அப்பாக்களே சொந்தங்களே ஓ சுற்றங்களே எங்களை புரிந்து கொள்ளுங்கள்
ஆண்: உங்கள் உலகம் தத்தம் பழசு எங்கள் உலகம் புத்தம் புதுசு
ஆண்: ஈமெயில் எங்கள் தேசிய பறவை ஆர்குட் எங்கள் அறிவிப்பு பறவை செல் போன் எங்கள் காதின் காதலி இணையம் இணையம் எங்கள் இதயம்
ஆண்: { அன்று நமது பாரத நாடு அமெரிக்காவை கடன் கேட்கும் இன்று எங்கள் அறிவை பார்த்து அமெரிக்காவே கடன் கேட்கும் } (2)
ஆண்: உங்கள் போட்டி உள்ளூரு போட்டி எங்கள் போட்டி உலக போட்டி எங்கள் அறிவின் போட்டி நெல்லையில் இல்லை எல்லையில் இல்லை தில்லையில் இல்லை டெல்கியில் இல்லை திருச்சியில் இல்லை
ஆண்: மதுரையில் கற்கும் மாணவனுக்கு மாஸ்கோ மாணவன் போட்டி லாலா பேட்டை மாணவனுக்கு லண்டன் மாணவன் போட்டி
ஆண்: சின்னாள பட்டி மாணவனுக்கு சிட்னி மாணவன் போட்டி வாடிப்பட்டி மாணவனுக்கு வாஷிங்டன்னில் போட்டி
ஆண்: எட்டு திசையாய் எங்கள் பக்கம் திருப்பி வைக்கும் திறன் அதிகம் இன்டர்நேஷனல் சந்தையில் இன்று இந்தியா மூளைக்கு விலை அதிகம்
ஆண்: சில்மிஷம் உண்டு கல்மிஷம் இல்லை ஸ்பரிசம் உண்டு விரசம் இல்லை தழுவல் உண்டு தாண்டுதல் இல்லை போட்டிகள் இல்லை பொறாமை இல்லை

குழு: ..........
ஆண்: எங்களின் அக்கா கல்பனா சாவ்லா எங்களின் அண்ணி சுனிதா வில்லியம்ஸ் சுனிதா வில்லியம்ஸ்
ஆண்: செயற்கை கோல் சுற்றும் உலகில் அண்டம் எல்லாம் பக்கம் ஆச்சு அண்டை வீடோ தூரம் ஆச்சு
ஆண்: கண்ணால் பார்த்தால் கற்பு போய்விடும் என்பது உங்கள் உலகம் கட்டி அணைத்தும் கெடவில்லை என்பது எங்கள் உலகம்
ஆண்: பகவான் பார்த்து ஞானம் கொடுப்பார் என்பது உங்கள் உலகம் பத்து நொடிக்குள் ஞானம் வேணும் என்பது எங்கள் உலகம்
ஆண்: ஜீவன் ஆத்மா லொட்டு லொசுக்கு செண்டிமெண்ட் இல்லை எங்களுக்கு வயதை மட்டும் மறந்துவிட்டால் வகுப்பு எடுப்போம் உங்களுக்கு
ஆண்: பாடம் வேண்டும் பரீட்சை வேண்டாம் பயணம் வேண்டும் சுமைகள் வேண்டாம் காசு வேண்டும் சேமிப்பு வேண்டாம் காதல் வேண்டும் கல்யாணம் வேண்டாம் ம்ம்ம்

Music by: Mickey J. Meyer
Male: Ammaakkalae oh appaakkalae Sonthangalae oh suttrangalae Engalai purindhu kollungal
Male: Ungal ulagam Thaththam pazhasu Engal ulagam Puththam pudhusu
Male: Email engal desiya paravai Orkut engal arivippu paravai Cell phone engal kaadhin kaadhali Inaiyam inaiyam engal idhayam
Male: {Andru namadhu Bharatha Naadu America-vai kadan ketkum indru engal arivai paarthu America vae kadan ketkum} (2)
Male: Ungal potti ullooru potti Engal potti ulaga potti. Engal arivin potti Nellaiyil illai Ellaiyil illai Thillaiyil illai Delhiyil illai Thiruchiyil illai
Male: Maduraiyil karkum Maanavanukku Moscow maanavan potti Laala pettai maanavanukku London maanavan potti
Male: Chinnaala patti Maanavanaukku Sydney maanavan potti Vaadippatti maanavanukku Washington-il potti
Male: Ettu dhisaiyai engal pakkam Thiruppi vaikkum thiran adhigam international sandhaiyil indru India moolaikku vilai adhigam
Male: Silmisham undu kalmisham illai Sparisham undu virasam illai Thazhuval undu thaandudhal illai Pottigal undu poraamai illai..
Male: {Andru namadhu Bharatha Naadu America-vai kadan ketkum indru engal arivai paarthu America vae kadan ketkum} (2)
Chorus: Ohohoh. Ohohohohho.. Hoohohho.. Ohohohohohohoho.
Male: Engalin akka Kalpana Chawla Engalin anni Sunitha Williams Sunitha Willaims
Male: Seyarkai kol suttrum ulagil Andam ellaam Pakkam aachu Andai veedo dhooram aachu
Male: Kannaal paarthaal karpu poividum Enbadhu ungal ulagam Katti anaiththum kedavillai Enbadhu engal ulagam
Male: Bhagavaan paarthu Gnyaanam koduppaar Enbadhu ungal ulagam Paththu nodikkul gnyaanam venum Enbadhu engal ulagam
Male: Jeevan aathma lottu losuku Sentiment illai engalukku Vayadhai mattum marandhuvittaal Vaguppu eduppom ungalukku
Male: Paadam vendum Paritchai vendaam Payanam vendum Sumaigal vendaam kaasu vendum Semippu vendaam Kaadhal vendum kalyaanam vendaam.mmmmmm
Male: {Andru namadhu Bharatha Naadu America-vai kadan ketkum indru engal arivai paarthu America vae kadan ketkum} (2)
enjoy enjaami song lyrics
saivam azhagu karaoke with lyrics
tamil christmas songs lyrics pdf
sarpatta song lyrics
anbe anbe tamil lyrics
tamil christian songs lyrics in tamil pdf
enjoy enjaami meaning
gal karke full movie in tamil
ovvoru pookalume karaoke
karaoke with lyrics in tamil
alli pookalaye song download
tamil song lyrics video
national anthem lyrics in tamil
semmozhi song lyrics
kannalane song lyrics in tamil
photo song lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
orasaadha song lyrics
tik tok tamil song lyrics
jai sulthan