Added Date: Feb 11, 2022
ஆண்: பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க பல காலமும் பல வழியிலும் பல காலமும் பல வழியிலும் அவ நடந்தா ஊரும் நாடும் வளம்பெரும்
ஆண்: பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க
குழு: தந்தன தந்தன தந்தன தந்தனனா தந்தனனா தந்தன தந்தன தந்தன தந்தனனா தந்தனனா தந்தன தந்தன தானானா தந்தன தந்தன தானானா
ஆண்: ஒலகம் முழுதும் செழிப்பா இருக்க ஊரும் உறவும் ஒண்ணாக ஒலகம் முழுதும் செழிப்பா இருக்க ஊரும் உறவும் ஒண்ணாக
ஆண்: பல வயக்காடு....
குழு: தந்தனனா
ஆண்: பசும் பாய் போட...
குழு: தந்தனனா
ஆண்: துள்ளி விளையாடும்..
குழு: தந்தனனா
ஆண்: எங்க மனம் கூட...
குழு: தந்தனனா
ஆண்: மனம் துயரம் எல்லாம் மறையும் ஹோய்

குழு: தந்தன தந்தன தந்தன தந்தனனா தந்தனனா தந்தன தந்தன தந்தன தந்தனனா.. தந்தன தந்தன தானானா தந்தன தந்தன தானானா
ஆண்: கேக்கும் வரத்த கொடுக்கும் சாமி காக்கும் வணங்கும் நம்ம பூமி
ஆண்: இனி இருள் ஏது..
குழு: தந்தனனா
ஆண்: நல்ல பொழுதாச்சு....
குழு: தந்தனனா
ஆண்: நல்ல வெத போடு...
குழு: தந்தனனா
ஆண்: இப்போ உழுதாச்சு...
குழு: தந்தனனா
ஆண்: இந்த உலகம் நல்லா வாழும் ஹோய்
ஆண்: பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க பல காலமும் பல வழியிலும் அவ நடந்தா ஊரும் நாடும் வளம்பெரும்

Male: Paramasivan thalaiyil ulla ganga ganga Namma pasi arinji erangi vanthaa inga inga Paramasivan thalaiyil ulla ganga ganga Namma pasi arinji erangi vanthaa inga inga Pala kaalamum pala vazhiyilum Pala kaalamum pala vazhiyilum Ava nadanthaa oorum naadum valamperum
Male: Paramasivan thalaiyil ulla ganga ganga Namma pasi arinji erangi vanthaa inga inga
Chorus: Thanthana thanthana thanthana Thanthananaa thanthananaa Thanthana thanthana thanthana Thanthananaa thanthananaa Thanthana thanthana thaanaanaa Thanthana thanthana thaanaanaa
Male: Olagam muzhuthum sezhippaa irukka Oorum uravum onnaaga Olagam muzhuthum sezhippaa irukka Oorum uravum onnaaga
Male: Pala vayakkaadu
Chorus: Thanthanaa
Male: Pasum paai poda
Chorus: Thanthanaa
Male: Thulli vilaiyaadum
Chorus: Thanthanaa
Male: Enga manam kooda
Chorus: Thanthanaa
Male: Manam thuyaram ellam maraiyum hoi
Male: Paramasivan thalaiyil ulla ganga ganga Namma pasi arinji erangi vanthaa inga inga
Chorus: Thanthana thanthana thanthana Thanthananaa thanthananaa Thanthana thanthana thanthana Thanthananaa thanthananaa Thanthana thanthana thaanaanaa Thanthana thanthana thaanaanaa
Male: Kekkum varaththa kodukkum saami Kaakkum vanangum namma boomi
Male: Ini irul yaedhu
Chorus: Thanthanaa
Male: Nalla pozhuthaachchu
Chorus: Thanthanaa
Male: Nalla vedha podu
Chorus: Thanthanaa
Male: Ippo uzhuthaachchu
Chorus: Thanthanaa
Mlae: Indha ulagam nallaa vaazhum hoi
Male: Paramasivan thalaiyil ulla ganga ganga Namma pasi arinji erangi vanthaa inga inga Pala kaalamum pala vazhiyilum Ava nadanthaa oorum naadum valamperum
Male: Paramasivan thalaiyil ulla ganga ganga Namma pasi arinji erangi vanthaa inga inga
abdul kalam song in tamil lyrics
share chat lyrics video tamil
photo song lyrics in tamil
amarkalam padal
saivam azhagu karaoke with lyrics
usure soorarai pottru
best tamil song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
sarpatta parambarai lyrics
nerunjiye
jimikki kammal lyrics tamil
alaipayuthey karaoke with lyrics
a to z tamil songs lyrics
kanakadhara stotram tamil lyrics in english
ben 10 tamil song lyrics
aigiri nandini lyrics in tamil
best love lyrics tamil
raja raja cholan song lyrics tamil
maravamal nenaitheeriya lyrics
tamil gana lyrics