Added Date: Feb 11, 2022
ஆண்: அன்புக்கு நான் அடிமை... தமிழ் பண்புக்கு நான் அடிமை.. அன்புக்கு நான் அடிமை... தமிழ் பண்புக்கு நான் அடிமை..
ஆண்: அன்புக்கு நான் அடிமை... தமிழ் பண்புக்கு நான் அடிமை.. அன்புக்கு நான் அடிமை... தமிழ் பண்புக்கு நான் அடிமை.. நல்ல கொள்கைக்கு நான் அடிமை தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை
ஆண்: அன்புக்கு நான் அடிமை... தமிழ் பண்புக்கு நான் அடிமை..
ஆண்: இன்பங்கள் இங்கே பொங்கி வழியும் முகங்கள் நான் பார்க்கிறேன் இதயம் எல்லாம் பாலைவனம் போல் இருக்கும் நிலை பார்க்கிறேன்

ஆண்: அன்பு பணிவு அடக்கம் எங்கே தேடி பார்த்தேன் தென்படவில்லை

ஆண்: குடிக்கும் நீரை விலைகள் பேசி கொடுக்கும் கூட்டம் அங்கே இருக்கும் காசை தண்ணீர் போலே இரைக்கும் கூட்டம் இங்கே

ஆண்: ஆடை பாதி ஆளும் பாதி அறிவும் பாதி ஆனது இங்கே

ஆண்: உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று உறவு கொண்டீர்களே கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை மறந்து போனீர்களே நாகரீகம் என்பது எல்லாம் போதையான பாதை அல்ல
ஆண்: அன்புக்கு நான் அடிமை... தமிழ் பண்புக்கு நான் அடிமை.. நல்ல கொள்கைக்கு நான் அடிமை தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை

Male: Anbukku naan adimai. Thamizh panbukku naan adimai. Anbukku naan adimai Thamizh panbukku naan adimai
Male: Anbukku naan adimai Thamizh panbukku naan adimai Anbukku naan adimai Thamizh panbukku naan adimai Nalla kolgaikku naan adimai Thondar koottatthil naan adimai Nalla kolgaikku naan adimai Thondar koottatthil naan adimai
Male: Anbukku naan adimai Thamizh panbukku naan adimai
Male: Inbangal ingae pongi vazhiyum Mugangal naan paarkkiren Idhayam ellaam paalaivanam pol Irukkum nilai paarkkiren

Male: Anbu panivu adakkam engae Thaedi paarthaen thenpadavillai
Male: Anbukku naan adimai Thamizh panbukku naan adimai
Male: Kudikkum neera vilaigal pesi Kodukkum koottam angae Irukkum kaasai thanneer polae Iraikkum koottam ingae

Male: Aadai paadhi aalum paadhi Arivum paadhi aanadhu ingae
Male: Anbukku naan adimai Thamizh panbukku naan adimai
Male: Ullathil ondrum udhatil ondrum Uravu kondeergalae Kadamai ganniyam kattuppaattai Marandhu poneergalae Naagareegam enbadhu ellaam Bodhaiyaana paadhai alla
Male: Anbukku naan adimai Thamizh panbukku naan adimai Nalla kolgaikku naan adimai Thondar koottatthil naan adimai
Male: Anbukku naan adimai Thamizh panbukku naan adimai
karnan lyrics
cuckoo cuckoo tamil lyrics
google google song lyrics in tamil
dhee cuckoo song
tamil song lyrics 2020
kanne kalaimane karaoke with lyrics
jimikki kammal lyrics tamil
old tamil karaoke songs with lyrics free download
putham pudhu kaalai lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
kutty pattas full movie in tamil download
gaana song lyrics in tamil
tamil2lyrics
kadhal valarthen karaoke
azhagu song lyrics
snegithiye songs lyrics
song lyrics in tamil with images
lyrics songs tamil download
cuckoo cuckoo tamil song lyrics
asuran mp3 songs download tamil lyrics