Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆ ... ஆஆ ஆஆ ..ஆ .ஆ .. ஆஆ
பெண்: செம்பருத்தி வாந்திகிரி யாண்டும் யாண்டும் வலம் வருமே ஞாலம் எங்கும் ஒளி தருமே நாம் செல்லும் வழிதருமே
பெண்: ஆருயிரை பேண வரும் ஆற்றல் சாலும் மாமருந்து வந்து விழக்கண்டு திறனறிந்து தம் ஆற்றின் வழி நடந்தால்
பெண்: ஒளடதமே ஒளடதமா ஆழம் கூட ஒளடதமே தீது நன்றென்று ஏதுமில்லை ஓர் தீயும் தீமையில்லை

பெண்: பூரணமே பூரணமே புல்லும் நெல்லும் பூரணமே அண்ட பகிரண்டம் பூரணமே ஓர் அணுவும் பூரணமே

Female: Aaaa..aaaa.. Aaaaaa.aaa.aaa..aaaa..
Female: Semparuthi.. vaanthigiri.. Yaandum yaandum valam varumae Gnaalam engum olitharumae Naam sellum vazhitharumae
Female: Aaruyirai peana varum Aatral saalum maamarunthu Vandhu vizhakandu thiranarinthu Tham aatrin vazhi nadandhaal
Female: Oudadhamae.. oudadhamaa.. Aalam kooda oudadhamae Theedhu nandrendru yedhumillai Orr theeyum theemaiyillai
Female: Semparuthi.. vaanthigiri.. Yaandum yaandum valam varumae Gnaalam engum olitharumae Naam sellum vazhitharumae
Female: Pooranamae.. pooranamae.. Pullum nellum pooranamae Anda bhagirandam pooranamae Orr anuvum pooranamae
oru manam song karaoke
kulfi kuchi lyrics putham pudhu kaalai
karnan thattan thattan song lyrics
malto kithapuleh
tamil karaoke songs with lyrics free download
famous carnatic songs in tamil lyrics
neerparavai padal
song lyrics in tamil with images
naan unarvodu
ore oru vaanam
alagiya sirukki tamil full movie
nanbiye song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
photo song lyrics in tamil
arariro song lyrics in tamil
share chat lyrics video tamil
kadhal kavithai lyrics in tamil
konjum mainakkale karaoke
tamil movie karaoke songs with lyrics
aagasam song soorarai pottru download