Added Date: Feb 11, 2022
பெண்: காதல் வீசி சென்றாயே காற்றில் எங்கும் நின்றாயே நெஞ்சில் மையம் கொண்டாயே நிலவனே
பெண்: வெயில் தூவும் வான் போலே வாழ்வின் மேலே வந்தாயே மையல் தீபம் தந்தாயே உலகம் நீயே
பெண்: உந்தன் மார்பிலே பெண்மை சாயுதே விழிகள் மூடுதே விலகாதே
பெண்: எந்தன் மேனியில் மௌனம் பாயுதே என் பாதங்கள் இரண்டும் பூமியின் மீது ஓவியம் செய்யுதே

பெண்: முல்லை வனம் எங்கும் முயலாய் திரிவாயே என் பிள்ளை மனம் எங்கும் நிலவாய் நிறைவாயே
பெண்: உயிரோ இது உயிரில்லை உன் உயிரின் நிழல் தானே பிரிவோ வெறும் பிரிவில்லை புதையுண்டேனே

பெண்: வெயில் தூவும் வான் போலே வாழ்வின் மேலே வந்தாயே மையல் தீபம் தந்தாயே உலகம் நீயே யாயியே..

Female: Kaadhal veesi sendrayae Kaatril engum nindrayae Nenjil maiyam kondayae Nilavanae..
Female: Veyil thoovum vaan polae Vazhvin melae vanthaayae Maiyal dheebam thandhayae Ulagam neeyae.
Female: Undhan marbilae Penmai saayuthae Vizhigal mooduthae Vilagathaeee.
Female: Endhan meniyil Mounam paayuthae En paadhangal irandum Boomiyin meedhu Oviyam seiyuthae.

Female: Mullai vanam engum Muyalaai thirivaayae En pillai manam engum Nilavaai niraivaaiyae
Female: Uyiro idhu uyirillai Un uyirin nizhal thaanae Pirivoo verum pirivillai Pudhaiundenae..
Female: Undhan marbilae Penmai saayuthae Vizhigal mooduthae Vilagathaeee.
Female: Endhan meniyil Mounam paayuthae En paadhangal irandum Boomiyin meedhu Oviyam seiyuthae.
Female: Kaadhal veesi sendrayae Kaatril engum nindrayae Nenjil maiyam kondayae Nilavanae..
Female: Veyil thoovum vaan polae Vazhvin melae vanthaayae Maiyal dheebam thandhayae Ulagam neeyae.yayiyae..
tamil love feeling songs lyrics in tamil
mahabharatham lyrics in tamil
oru yaagam
anbe anbe tamil lyrics
3 movie songs lyrics tamil
sarpatta parambarai songs lyrics
karaoke songs with lyrics tamil free download
sarpatta movie song lyrics
gal karke full movie in tamil
comali song lyrics in tamil
master lyrics in tamil
meherezyla meaning
tamil song lyrics 2020
tamil song meaning
varalakshmi songs lyrics in tamil
share chat lyrics video tamil
alagiya sirukki tamil full movie
sarpatta song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
thullatha manamum thullum vijay padal