Added Date: Feb 11, 2022
ஆண்: மயிலகாள மருதகாள.ஆஅ..ஆ.ஆ.. மணி கயித்துல சோடி சேரு வெளுத்த காள செவத்தகாள.ஆஅ.ஆ..ஆ. இடம் வலமா சோடி சேரு
பெண்: மாரி மாரி பொழிய வேணும்
குழு: ஏலாலங்கடி ஏலாலம்
பெண்: பூமி தாயி குளிர வேணும்
குழு: ஏலாலங்கடி ஏலாலம்
பெண்: வானம் பார்த்த கரிசக்காடு
குழு: ஏலாலங்கடி ஏலாலம்
பெண்: மனசபோல இளக வேணும்
குழு: ஏலாலங்கடி ஏலாலம்
ஆண்: முன்னேருதான் பூட்டி
குழு: ஏலேலங்கடி ஏலேலோ
ஆண்: போற வழி நீ காட்டு
குழு: ஏலேலங்கடி ஏலோ
ஆண்: பின்னேருதான் ஓட்டி
குழு: ஏலேலங்கடி ஏலேலோ
ஆண்: சொல்லிபுடு ஒரு வாட்டி
குழு: ஏலேலங்கடி ஏலோ
பெண்: பொன்னேரு பூட்டி
குழு: ம்ம்ம்..
பெண்: வெத போட வேணும்
குழு: போட வேணும்
பெண்: முப்போகம் வௌஞ்சு
குழு: ம்ம்ம்.
பெண்: பசியாற வேணும்
குழு: ஆறவேணும்
குழு: ஏலாலங்கடி ஏலாலம்.(4)
குழு: {தந்தானனா தானா. ஏலாலங்கடி ஏலாலம் தா ன ன தா ன. ஏலாலங்கடி ஏலாலம் த ன ன ன தா ன ன. ஏலாலங்கடி ஏலேலோ த ன ன ன தா ன ன. ஏலாலங்கடி ஏலேலோ.} (2)
ஆண்: ஆஅ.ஆஅ.ஆஅ.ஆஅ.
குழு: ஏலாலங்கடி ஏலாலம்.(4)
ஆண்: மயிலகாள மருதகாள.ஆஅ..ஆ.ஆ.. மணி கயித்துல சோடி சேரு வெளுத்த காள செவத்தகாள.ஆஅ.ஆ..ஆ. இடம் வலமா சோடி சேரு
பெண்: மாரி மாரி பொழிய வேணும்
குழு: ஏலாலங்கடி ஏலாலம்
பெண்: பூமி தாயி குளிர வேணும்
குழு: ஏலாலங்கடி ஏலாலம்
பெண்: வானம் பார்த்த கரிசக்காடு
குழு: ஏலாலங்கடி ஏலாலம்
பெண்: மனசபோல இளக வேணும்
குழு: ஏலாலங்கடி ஏலாலம்
ஆண்: முன்னேருதான் பூட்டி
குழு: ஏலேலங்கடி ஏலேலோ
ஆண்: போற வழி நீ காட்டு
குழு: ஏலேலங்கடி ஏலோ
ஆண்: பின்னேருதான் ஓட்டி
குழு: ஏலேலங்கடி ஏலேலோ
ஆண்: சொல்லிபுடு ஒரு வாட்டி
குழு: ஏலேலங்கடி ஏலோ
பெண்: பொன்னேரு பூட்டி
குழு: ம்ம்ம்..
பெண்: வெத போட வேணும்
குழு: போட வேணும்
பெண்: முப்போகம் வௌஞ்சு
குழு: ம்ம்ம்.
பெண்: பசியாற வேணும்
குழு: ஆறவேணும்
குழு: ஏலாலங்கடி ஏலாலம்.(4)
குழு: {தந்தானனா தானா. ஏலாலங்கடி ஏலாலம் தா ன ன தா ன. ஏலாலங்கடி ஏலாலம் த ன ன ன தா ன ன. ஏலாலங்கடி ஏலேலோ த ன ன ன தா ன ன. ஏலாலங்கடி ஏலேலோ.} (2)
ஆண்: ஆஅ.ஆஅ.ஆஅ.ஆஅ.
குழு: ஏலாலங்கடி ஏலாலம்.(4)
Male: Mayilakaala Maruthakaala.. aaa.aa.aa.. Mani kayuthula sodi seru Velutha kaala Sevatha kaala.. aaa..aa..aa.. Edam valamaa sodi seru
Female: Maari maari pozhiya venum
Chorus: Yelaanagadi yellalum
Female: Bhoomi thaayi kulira venum
Chorus: Yelaanagadi yellalum
Female: Vaanam partha karisakaadu
Chorus: Yelaanagadi yellalum
Female: Manasapola ilaga venum
Chorus: Yelaanagadi yellalum
Male: Munnaeruthaan pootti
Chorus: Yelelangadi yelelo
Male: Pora vazhi nee kaattu
Chorus: Yelelangadi yelo
Male: Pinnaeruthaan otti
Chorus: Yelelangadi yelelo
Male: Sollipudu oru vaati
Chorus: Yelelangadi yelo
Female: Ponneru thaan pootti
Chorus: Hmmmm..
Female: Vetha poda venum
Chorus: Poda venum
Female: Muppogam velanju
Chorus: Hmmmm..
Female: Pasi aaravenum
Chorus: Aaravenum
Chorus: Yelaanagadi yellalum..(4)
Chorus: {Thanthanana thaana.. Yelaanagadi yellalum Thaa na na thaa na.. Yelaanagadi yellalum Thaa na na na thaa na na.. Yelaanagadi yellalo Thaa na na na thaa na na.. Yelaanagadi yellalo..} (2)
Male: Aaa..aaa.aaa.aaa...
Chorus: Yelaanagadi yellalum..(4)
master tamil padal
morrakka mattrakka song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
verithanam song lyrics
putham pudhu kaalai tamil lyrics
tamil song lyrics whatsapp status download
karnan thattan thattan song lyrics
tamil old songs lyrics in english
cuckoo cuckoo song lyrics dhee
kadhal song lyrics
asuran song lyrics download
google google song lyrics tamil
tamil songs without lyrics only music free download
tamil christian songs lyrics with chords free download
tamil song search by lyrics
asuran song lyrics in tamil download
thoda thoda malarndhadhenna lyrics
mannikka vendugiren song lyrics
song with lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics