Added Date: Feb 11, 2022
ஆண்: காதல் ஒரு ஆகாயம் அது என்றும் வீழ்வது இல்லையடி கண்ணீர் ஒரு வெண்மேகம் வீழாமல் இருப்பதும் இல்லையடி
ஆண்: கடலுக்குள்ளே மீன் அழுதால் மீன் கண்ணீர் வெளியே தெரியாதே உன்னை மெல்ல நீ உணர்ந்தால் உன் காதல் என்றும் பிரியாதே

ஆண்: இதயம் கேட்கும் காதலுக்கு வேறெதையும் கேட்டிட தெரியாது அன்பை கேட்கும் காதலுக்கு சந்தேகம் தாங்கிட முடியாது
ஆண்: மேடும் பள்ளம் இல்லாமல் ஒரு பாதை இங்கு கிடையாது பிரிவும் துயரம் இல்லாமல் ஒரு காதலின் ஆழம் புரியாதே

ஆண்: இல்லையடி இல்லையடி இல்லையடி இல்லையடி இல்லையடி ஓஹோ ஓஓ ஓஓ

Male: Kaadhal oru aagayam Athu endrum veezhvadhu illaiyadi Kanneer oru venmegam Veezhaamal irupadhum illaiyadi
Male: Kadalukkullae meen azhudhaal Meen kanneer veliyae theriyadhae Unai mella nee unarndhaal Un kaadhal endrum piriyathae

Male: Idhayam ketkum kaadhalukku Verethaiyum kettida theriyadhu Anbai ketkum kaadhalukku Santhegam thaangida mudiyadhu
Male: Medum pallam illaamal Oru paadhai ingu kidaiyadhu Pirivum thuyaram illaamal Oru kaadhalin aalam puriyadhae
Male: Kaadhal oru aagayam Athu endrum veezhvadhu illaiyadi Kanneer oru venmegam Veezhaamal irupadhum illaiyadi
Male: Kadalukkullae meen azhudhaal Meen kanneer veliyae theriyadhae Unai mella nee unarndhaal Un kaadhal endrum piriyathae
Male: Kaadhal oru aagayam Athu endrum veezhvadhu illaiyadi Kanneer oru venmegam Veezhaamal irupadhum illaiyadi
Male: Illaiyadi. Illaiyadi. Illaiyadi. Illaiyadi. Illaiyadi.ohooo.oooo ooo
vennilavai poovai vaipene song lyrics
aagasam song soorarai pottru download
kutty story in tamil lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
master vaathi raid
cuckoo cuckoo lyrics dhee
tamil collection lyrics
hanuman chalisa in tamil and english pdf
google song lyrics in tamil
tamil movie songs lyrics
vijay sethupathi song lyrics
old tamil karaoke songs with lyrics free download
mappillai songs lyrics
google google tamil song lyrics
yesu tamil
tamil love song lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
naan unarvodu
romantic songs lyrics in tamil
kanthasastikavasam lyrics