Kangal Irandil Onru Ponal Song Lyrics

Illara Jothi cover
Movie: Illara Jothi (1954)
Music: G. Ramanathan
Lyricists: Kannadasan
Singers: S. J. Kantha

Added Date: Feb 11, 2022

பெண்: கண்கள் இரண்டில் ஒன்று போனால் காண முடியாதே நல் அழகை காண முடியாதே கண்கள் இரண்டில் ஒன்று போனால் காண முடியாதே நல் அழகை காண முடியாதே

பெண்: தூக்கம் ஏதினி சுந்தர விழியே துன்பங்கள் உறங்குவதில்லையே துன்பங்கள் உறங்குவதில்லையே

பெண்: தூக்கம் ஏதினி சுந்தர விழியே துன்பங்கள் உறங்குவதில்லையே.ஏ.. துன்பங்கள் உறங்குவதில்லையே

பெண்: இரவு மங்கை இசைக்கும் கீதம் ஒருவர்க்காக தானே நல்விழிகள் உறக்கம் காணாதே நல்விழிகள் உறக்கம் காணாதே

பெண்: ஆசையே சுமைதான் என்றுமே ஆனால் உலகினை ஆசை நீங்குமோ ஆனால் உலகினை ஆசை நீங்குமோ

பெண்: மேகம் மூடுவதாலே வானம் மறைந்து போவதும் இல்லையே வாழ்வும் இதுதானா

பெண்: கண்கள் இரண்டில் ஒன்று போனால் காண முடியாதே நல் அழகை காண முடியாதே

பெண்: இல்லற ஜோதி அணைந்து போனால் இருளில் வழியறியாதே இருளில் வழியறியாதே இல்லற ஜோதி அணைந்து போனால் இருளில் வழியறியாதே ..ஏ... இருளில் வழியறியாதே

Female: Kangal irandil ondru ponaal Kaana mudiyathae nal azhagai Kaana mudiyathae Kangal irandil ondru ponaal Kaana mudiyathae nal azhagai Kaana mudiyathae

Female: Thookam yethini Sundhara vizhiyae Thunbangal uranguvadhillaiyae Thunbangal uranguvadhillaiyae

Female: Thookam yethini Sundhara vizhiyae Thunbangal uranguvadhillaiyae.ae.. Thunbangal uranguvadhillaiyae

Female: Iravu mangai Isaikkum geetham Oruvarkaaga thaanae Nal vizhigal urakkam kaanaadhae Nal vizhigal urakkam kaanaadhae

Female: Aasaiyae sumaithaan endrumae Aanaal ulaginai aasai neengumoo Aanaal ulaginai aasai neengumoo

Female: Megam mooduvadhaalae Vaanam maraindhu povadhum illaiyae Vaazhvum idhuthaanoo

Female: Kangal irandil ondru ponaal Kaana mudiyathae nal azhagai Kaana mudiyathae

Female: Illara jothi anainthu ponaal Irulil vazhi ariyaadhae Irulil vazhi ariyaadhae Illara jothi anainthu ponaal Irulil vazhi ariyaadhae.ae... Irulil vazhi ariyaadhae

Female: Kangal irandil ondru ponaal Kaana mudiyathae nal azhagai Kaana mudiyathae

Most Searched Keywords
  • story lyrics in tamil

  • thaabangale karaoke

  • cuckoo cuckoo dhee lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • 3 movie songs lyrics tamil

  • sivapuranam lyrics

  • tamil collection lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • kaatu payale karaoke

  • tamil song lyrics in english free download

  • maruvarthai pesathe song lyrics

  • yellow vaya pookalaye

  • isha yoga songs lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • tamil songs english translation

  • tamil love feeling songs lyrics for him

  • 90s tamil songs lyrics

  • bujji song tamil