Manjal Neeraattu Song Lyrics

Illam cover
Movie: Illam (1988)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ராசாத்தி பஞ்சு மக ரகசியமா பூத்திருக்கா..ஹோய் ராசாவ கை புடிக்க நல்ல வழி பாத்திருக்கா...ஹோய் புது மஞ்ச பூசிக்கிட்டு. புதுச் சேல கட்டிக்கிட்டு. பொன்னாட்டம் பூவாட்டம் பூ ஒன்னு ஆளாச்சு...ஹோய்

பெண்: மஞ்சள் நீராட்டு புது மஞ்சள் நீராட்டு

குழு: வண்ணப் பூ போட்டு இந்த பெண்ணை பாராட்டு

பெண்: பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும் மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்

குழு: பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும் மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்

பெண்: தங்கத்துல சீர்வரிச தங்கச்சிக்கு வாங்கி வந்து பூட்டி விடக் காத்திருக்கும் அண்ணனப் பாரு வைரத்துல மால கட்டி வைடூரியம் மேல கட்டி கை நிறையப் போட்டு விடும் ஆசையப் பாரு எங்க அண்ணன் பொன் மனசு தாராளம் தானம்மா தங்கம் வெள்ளி மத்ததெல்லாம் ஏராளம் தானம்மா பெண்ணெல்லாம்

குழு: ஆளானா

பெண்: ஒரு மாப்பிள்ள

குழு: இனி மேலே

பெண்: அது யாருன்னு தேடாம அண்ணன்தான் கொண்டு வருவான்

குழு: பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும் மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும் மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்

குழு: லலாலே லாலா லலாலே லாலா லலாலே லாலா லலாலே லாலா லலாலே லாலா லலாலே லாலா

பெண்: வங்கி வள மோதிரம்தான் வாங்கி வந்து பூட்டிடுவான் அண்ணன் இவன் போல இங்கு ஆம்பள இல்ல தங்கச்சிங்க ஆசப்பட்ட அத்தனையும் வாங்கித் தந்து கண் குளிரப் பாத்திருக்கும் ஆசைகள் உள்ளே புள்ள குட்டி பெத்துப் போட்டா ஆராரோ பாடுவான் சொத்து சொகம் தேடவில்ல அன்பாகக் கூடுவான் அண்ணாச்சி

குழு: அண்ணாச்சி

பெண்: அவன் அன்பெல்லாம்

குழு: பொன்னாச்சு

பெண்: கல்யாண நாள் பார்க்க காலம் நேரம் வந்தாச்சு

Female: Raasaathi panju maga Ragasiyamaa poothirukkaa. hoi Raasaava kai pudikka Nalla vazhi paatthirukkaa. hoi Pudhu manjal poosikkittu. Pudhu chaela kattikkittu. Ponnaattam poovaattam Poo onnu aalaachu.hoi

Female: Manjal neeraattu pudhu manjal neeraattu

Chorus: Vanna poo pottu indha pennai paaraattu

Female: Pongattum pongattum pongattum Mangalam ingu thangattum thangattum thangattum

Chorus: Pongattum pongattum pongattum Mangalam ingu thangattum thangattum thangattum

Female: Thangathula seervarisa thangachikku Vaangi vandhu Pootti vida kaathirukkum annana paaru Vairatthula maala katti vaidooryam mela katti Kai niraiya pottu vidum aasaiya paaru Enga annan pon manasu dhaaraalam thaanammaa Thangam velli mathadhellaam yaeraalam thaanammaa Pennellaam

Chorus: Aalaanaa

Female: Oru maappilla

Chorus: Ini melae

Female: Adhu yaarunnu thaedaama Annan thaan kondu varuvaan

Chorus: Pongattum pongattum pongattum Mangalam ingu thangattum thangattum thangattum Pongattum pongattum pongattum Mangalam ingu thangattum thangattum thangattum

Female: Manjal neeraattu pudhu manjal neeraattu

Chorus: Vanna poo pottu indha pennai paaraattu

Female: Pongattum pongattum pongattum Mangalam ingu thangattum thangattum thangattum

Chorus: Pongattum pongattum pongattum Mangalam ingu thangattum thangattum thangattum

Chorus: Lalaalae laalaa lalaalae laalaa Lalaalae laalaa lalaalae laalaa Lalaalae laalaa lalaalae laalaa

Female: Vangi vala modhiram thaan Vaangi vandhu poottiduvaan Annan ivan pola ingu aambala illa Thangachinga aasappatta athanaiyum Vaangi thandhu Kan kulira paatthirukkum aasaigal ullae Pulla kutti pethu pottaa aaraaro paaduvaan Sothu sogam thaedavilla anbaaga kooduvaan Annaachi

Chorus: Annaachi

Female: Avan anbellaam

Chorus: Ponnaachu

Female: Kalyaana naal paarkka kaalam naeram vandhaachu

Chorus: Pongattum pongattum pongattum Mangalam ingu thangattum thangattum thangattum Pongattum pongattum pongattum Mangalam ingu thangattum thangattum thangattum

Female: Manjal neeraattu pudhu manjal neeraattu

Chorus: Vanna poo pottu indha pennai paaraattu

Female: Pongattum pongattum pongattum Mangalam ingu thangattum thangattum thangattum

Chorus: Pongattum pongattum pongattum Mangalam ingu thangattum thangattum thangattum

Other Songs From Illam (1988)

Most Searched Keywords
  • tamil songs without lyrics only music free download

  • karnan lyrics

  • jesus song tamil lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • tamil love feeling songs lyrics download

  • tamil album song lyrics in english

  • na muthukumar lyrics

  • en iniya thanimaye

  • mahishasura mardini lyrics in tamil

  • munbe vaa song lyrics in tamil

  • best lyrics in tamil love songs

  • google google vijay song lyrics

  • kutty pattas full movie tamil

  • enjoy enjaami meaning

  • kanakadhara stotram tamil lyrics in english

  • old tamil songs lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • aagasam song lyrics

  • only tamil music no lyrics