Added Date: Feb 11, 2022
பெண்: கண்களில் தூது விடு என் கனி இதழ் மோத விடு
ஆண்: மின்னலில் மேடை இடு இடை பின்னலில் ஆட விடு

பெண்: அம்மம்மா தேவதை போல் ஒரு தேன் குடம் வந்தது அருகே என் அருகே
ஆண்: அடடா மாதுளம் பூவிதழ் தேன் சுவை தந்தது உயிரே என் உயிரே என் உயிரே

ஆண்: நூலோடு நூலுமே பின்ன ஆடை விளைந்தாடும் காலோடு காலுமே பின்ன ஆசை விளைந்தாடும்
பெண்: காவேரி யாருமே இங்கு தோழில் வழிந்தோடும் காதோரும் சேதியை சொல்லி தேகம் விளையாடும்
ஆண்: காமன் தோட்ட முல்லை இரவோடு காதல் பேரமா
பெண்: காவல் தாண்டும் தொல்லை உறவோடு நோயை தீர்க்குமோ
ஆண்: தொட்டுத்தான் பட்டு தான் முத்தாட வா இங்கே
பெண்: இளம் சிட்டு தான் மொட்டு தான் முத்தம் தாராதய்யா
ஆண்: கண்களில் தூது விடு என் கனி இதழ் மோத விடு
பெண்: மின்னலில் மேடை இடு இடை பின்னலில் ஆட விடு
பெண்: நானாக நானுமே இல்லை ஏனோ சொல்வாயோ தானாக ஆசை பட்டேன் கோபம் கொள்வாயோ
ஆண்: ஆளான பூவும் தன்னால் வாசம் சிந்துதோ ஆலோலம் பாடி நின்றால் மோகம் துள்ளாதோ
பெண்: தாளவில்லை தொல்லை உருமாறி நானும் போகிறேன்
ஆண்: தீர்க்கும் இந்த பிள்ளை இளைப்பாற தோழில் சாய்கிறேன்
பெண்: உன்னை தான் எண்ணி தான் கண் மூடும் மான் இங்கே
ஆண்: அட சொல்லி தான் அள்ளி தான் சொர்கம் தந்தாடுவேன்

பெண்: கண்களில் தூது விடு
ஆண்: கண்களில் தூது விடு
பெண்: என் கனி இதழ் மோத விடு
ஆண்: என் கனி இதழ் மோத விடு
பெண்: மின்னலில் மேடை இடு
ஆண்: மின்னலில் மேடை இடு
பெண்: இடை பின்னலில் ஆட விடு
ஆண்: இடை பின்னலில் ஆட விடு

Female: Kangalil thoodhu vidu
En kani idazh modha vidu
Male: Minnalil medai idu
Idai pinnalil aada vidu
Female: Kangalil thoodhu vidu
En kani idazh modha vidu
Male: Minnalil medai idu
Idai pinnalil aada vidu
Female: Ammammaaa devadhai pol oru
Thaen kudam vandhadhu arugae un arugae
Male: Adadaaa maadhulam poovidhazh
Thaen suvai thandhadhu uyirae en uyirae
En uyirae..
Female: Kangalil thoodhu vidu
En kani idazh modha vidu
Male: Minnalil medai idu
Idai pinnalil aada vidu
Male: Noolodu noolumae pinna Aadai vilaindhaadum Kaalodu kaalumae pinna Aasai vilaindhaadum
Female: Kaaveri aarumae ingu Thozhil valindhoodum Kaadhoram saedhiyai solli Dhaegam vilaiyaadum
Male: Kaaman thotta mullai
Iravodu kaadhal baeramaa
Female: Kaaval thaandum thollai
Uravodu noiyai theerkkumoo
Male: Thottu thaan pattu thaan
Muthaadava ingae
Female: Ilam sittu thaan mottu thaan
Mutham tharaadhaiyaa
Male: Minnalil medai idu
Idai pinnalil aada vidu
Female: Kangalil thoodhu vidu
En kani idazh modha vidu
Female: Naanaaga naanumae illai Yeno sollvaaiyoo Thaanaaga aasai patten Kobam kolvaaiyoo
Male: Aalaana poovum thannaal Vaasam sindhaadhoo Aalolam paadi nindraal Mogam thullaadhoo
Female: Thaalavillai thollai
Uru maari naanum pogiren
Male: Theerkkum indha pillai
Ilaipaara thozhil saaigiren
Female: Unnai thaan enni thaan
Kann moodum maan ingae
Male: Ada solli thaan alli thaan
Sorgam thandhaaduven
Female: Kangalil thoodhu vidu
En kani idazh modha vidu
Male: Minnalil medai idu
Idai pinnalil aada vidu
Female: Ammammaaa devadhai pol oru
Thaen kudam vandhadhu arugae un arugae
Male: Adadaaa maadhulam poovidhazh
Thaen suvai thandhadhu uyirae en uyirae
En uyirae..
Female: Kangalil thoodhu vidu
Male: Kangalil thoodhu vidu
Female: En kani idazh modha vidu
Male: En kani idazh modha vidu
Female: Minnalil medai idu
Male: Minnalil medai idu
Female: Idai pinnalil aada vidu
Male: Idai pinnalil aada vidu
abdul kalam song in tamil lyrics
paatu paadava
sarpatta movie song lyrics
chill bro lyrics tamil
maara theme lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
karnan movie songs lyrics
en kadhale en kadhale karaoke
tamil movie karaoke songs with lyrics
pagal iravai karaoke
devathayai kanden song lyrics
rummy song lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
96 song lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
aalankuyil koovum lyrics
aasai nooru vagai karaoke with lyrics
raja raja cholan lyrics in tamil
sirikkadhey song lyrics
google google tamil song lyrics