Added Date: Feb 11, 2022
ஆண்: சிணுக்கு சிணுக்குன்னு நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு இஸ்ஸ்...
குழு: ...........
ஆண்: யப்பா கலக்கு கலக்குன்னு எம் மனச கலக்கியதாரு..இஸ்ஸ்...
குழு: ...........
ஆண்: சிணுக்கு சிணுக்குன்னு நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு
குழு: உன் ஆளு தானடா
ஆண்: கலக்கு கலக்குன்னு எம் மனச கலக்கியதாரு
குழு: உன் ஆளு தானடா
ஆண்: ஹேய் சிணுக்கு சிணுக்குன்னு நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு

ஆண்: ஹேய் விடியும் வரைக்கும் உறக்கம் வரல முழிக்க வெச்சாடா கடிதத்தோட மனச மடிச்சு வாங்கிக்கிட்டாடா நெஞ்ச பறிச்சாளே
குழு: யப்பா யப்பா யப்பா
ஆண்: சிணுக்கு சிணுக்குன்னு நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு கலக்கு கலக்குன்னு எம் மனச கலக்கியதாரு
விசில்: .............
ஆண்: கண் அழகு கண்ணகி போல் பொண்ணு இருப்பா புன்னகையில் மோனலிசா போல் இருப்பா
குழு: போல் இருப்பா
ஆண்: ஒற்றை இதழ் தாமரையாய் கன்னம் செவப்பா சிற்றிடையில் சிற்பங்களை வம்புக்கிழுப்பா
குழு: வம்புக்கிழுப்பா
ஆண்: பூக்கள் வந்து குடை பிடிக்கும் மின்னல் வந்து படம் பிடிக்கும் தேவதை நடந்து வந்தாலே போதும் நெஞ்சுக்குள்ளே மழையடிக்கும் நினைவுகள் சிறகடிக்கும் பக்கம் அவள் வந்து நின்றாலே போதும் பனி பெய்த மலர் போலே
குழு: இருப்பா இருப்பா
ஆண்: சிறு பிள்ளை குறும்போடு
குழு: சிரிப்பா சிரிப்பா
ஆண்: அவ எனக்குத் தானே மண்ணுல வந்து
குழு: பொறந்தா பொறந்தா

ஆண்: கண் முழிச்சு காலை வரை காத்துக் கெடப்பா மூச்சிரைக்க ஓடி வந்து முன்னே நிப்பா
குழு: முன்னே நிப்பா
ஆண்: கோபம் கொண்ட பொண்ண போல கொஞ்சம் நடிப்பா அப்புறமா மெல்ல மெல்ல கண்ணடிப்பா
குழு: கண்ணடிப்பா
ஆண்: கையத் தொட்டு அணைச்சிருப்போம் கண்ண மூடி ரசிச்சிருப்போம் சொல்லாத இன்பம் தேடுவோம் நாங்கள் காதலே மெச்சும் படி காலத்தை வெல்லும் படி கை கோர்த்து காதல் செய்வோமே நாங்கள் மழை நாளில் குடை போல
குழு: துணையாய் இருப்பா
ஆண்: இரு உடலை ஒரு உயிராய்
குழு: இணைப்பா இணைப்பா
ஆண்: அந்த நிலவின் கறையை காதல் கொண்டு
குழு: துடைப்பா துடைப்பா

ஆண்: விடியும் வரைக்கும் உறக்கம் வரல முழிக்க வெச்சாடா கடிதத்தோட மனச மடிச்சு வாங்கிக்கிட்டாடா நெஞ்ச பறிச்சாளே

Male: Sinkku sinukkunnu Nenjukkulla nadandhadhu yaaru ishh.
Chorus: .......
Male: Yappaa kalakku kalakkunnu Em manasa kalakkiyadhaaru.isssh
Chorus: .........
Male: Sinkku sinukkunnu Nenjukkulla nadandhadhu yaaru
Chorus: Un aalu thaanadaa
Male: Kalakku kalakkunnu Em manasa kalakkiyadhaaru

Male: Hei vidiyum varaikkum Urakkam varala Muzhikka vechaadaa Kadidhathoda manasa madichu Vaangikkittaadaa Nenja parichaalae
Chorus: Yappaa yappaa yappaa
Male: Sinkku sinukkunnu Nenjukkulla nadandhadhu yaaru Kalakku kalakkunnu Em manasa kalakkiyadhaaru
Whistling: ..........
Male: Kan azhagu kannagi pol Ponnu iruppaa Punnagaiyil monalisa pol iruppaa
Chorus: Pol iruppaa
Male: Otrai idhazh thaamaraiyaai Kannam sevappaa Sitridaiyil sirpangalai vambukkizhuppaa
Chorus: Vambukkizhuppaa
Male: Pookkal vandhu kudai pidikkum Minnal vandhu padam pidikkum Dhevadhai nadandhu vandhaalae podhum Nenjukkullae mazhaiyadikkum Ninaivugal siragadikkum Pakkam aval vandhu nindraalae podhum Pani peidha malar polae
Chorus: Iruppaa iruppaa
Male: Siru pillai kurumbodu
Chorus: Sirippaa sirippaa
Male: Ava enakku thaanae mannula vandhu
Chorus: Porandhaa porandhaa
Male: Sinkku sinukkunnu Nenjukkulla nadandhadhu yaaru
Chorus: Un aalu thaanadaa
Male: Kalakku kalakkunnu Em manasa kalakkiyadhaaru
Chorus: Un aalu thaanadaa
Chorus: ........
Male: Kan muzhichu kaalai varai Kaathu kedappaa Moochiraikka odi vandhu Munnae nippaa
Chorus: Munnae nippaa
Male: Kobam konda ponna pola Konjam nadippaa Appuramaa mella mella kannadippa
Chorus: Kannadippa
Male: Kaiya thottu anaichiruppom Kanna moodi rasichiruppom Sollaadha inbam thaeduvom naangal Kaadhalae mechum padi Kaalathai vellum padi Kai korthu kaadhal seivomae naangal Mazhai naalil kudai pola
Chorus: Thunaiyaai iruppaa
Male: Iru udalai oru uyiraai
Chorus: Inaippaa inaippaa
Male: Andha nilavin karaiyai kaadhal kondu
Chorus: Thudaippaa thudaippaa
Male: Sinkku sinukkunnu Nenjukkulla nadandhadhu yaaru
Chorus: Un aalu thaanadaa
Male: Kalakku kalakkunnu Em manasa kalakkiyadhaaru
Chorus: Un aalu thaanadaa
Male: Vidiyum varaikkum urakkam varala Muzhikka vechaadaa Kadidhathoda manasa Madichu vaangikkittaadaa Nenja parichaalae
Chorus: Yappaa yappaa yappaa
Male: Sinkku sinukkunnu Nenjukkulla nadandhadhu yaaru
Chorus: Un aalu thaanadaa
Male: Kalakku kalakkunnu Em manasa kalakkiyadhaaru
Chorus: Un aalu thaanadaa
karaoke tamil christian songs with lyrics
mailaanji song lyrics
nagoor hanifa songs lyrics free download
tamil karaoke for female singers
yaar azhaippadhu song download masstamilan
azhagu song lyrics
paadariyen padippariyen lyrics
lyrics of new songs tamil
aigiri nandini lyrics in tamil
anbe anbe song lyrics
raja raja cholan lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
kutty pattas movie
theera nadhi maara lyrics
hanuman chalisa in tamil lyrics in english
vijay sethupathi song lyrics
aagasatha
tamil karaoke male songs with lyrics
uyirae uyirae song lyrics
brother and sister songs in tamil lyrics