Added Date: Feb 11, 2022
ஆண்: மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ வானம் அது நாளும் எழுதும் ஓவியம் உன் எழில் ஆகுமோ எழுதும் ஓவியம் உன் எழில் ஆகுமோ
பெண்: நாளை பூ மாலை என் தோளில் ஆடும் நாளை பூ மாலை என் தோளில் ஆடும் அன்பும் தமிழ்ப் பண்பும் தலைவன் உன்னிடம் என்னையே தந்தது தலைவன் உன்னிடம் என்னையே தந்தது
குழு: ............
ஆண்: வைகை என்னும் நதிக் கரையில் மங்கை காதல் நீராடுவாள்
பெண்: இங்கும் ஆசை நதிக் கரையில் என்றும் உன்னை நான் தேடுவேன்
ஆண்: நதி நீயே கடல் நானே
பெண்: மன்மத சங்கமம் இங்கே
ஆண்: மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ வானம் அது நாளும் எழுதும் ஓவியம் உன் எழில் ஆகுமோ
குழு: ............
ஆண்: தேவன் வாழும் ஆலயங்கள் தேடி போவாள் கண்ணாளனை
பெண்: நானும் வந்தேன் திருக்கோயில் நாளும் காதல் ஆராதனை
ஆண்: மணி ஓசை இதழ் ஓசை
பெண்: மங்கல காவிய நாதம் நாளை பூ மாலை என் தோளில் ஆடும் நாளை பூ மாலை என் தோளில் ஆடும் அன்பும் தமிழ்ப் பண்பும் தலைவன் உன்னிடம் என்னையே தந்தது
இருவர்: லலலா லாலலா லாலலா லாலலா லலலா லாலலா லாலலா லாலலா

Male: Maalai chevvaanam un kolam thaano Maalai chevvaanam un kolam thaano Vaanam adhu naalum Ezhudhum oviyam un ezhil aagumo Ezhudhum oviyam un ezhil aagumo
Female: Naalai poo maalai en tholil aadum Naalai poo maalai en tholil aadum Anbum thamizh panbum Thalaivan unnidam ennaiyae thandhadhu Thalaivan unnidam ennaiyae thandhadhu
Chorus: .........
Male: Vaigai ennum nadhi karaiyil Mangai kaadhal neeraaduvaal
Female: Ingum aasai nadhi karaiyil Endrum unnai naan thaeduvaen
Male: Nadhi neeyae kadal naanae
Female: Manmadha sangamam ingae
Male: Maalai chevvaanam un kolam thaano Maalai chevvaanam un kolam thaano Vaanam adhu naalum Ezhudhum oviyam un ezhil aagumo
Chorus: ............
Male: Dhevan vaazhum aalayangal Thaedi povaal kannaalanai
Female: Naanum vandhen thirukkoyil Naalum kaadhal aaraadhanai
Male: Mani osai idhazh osai
Female: Mangala kaaviya naadham
Female: Naalai poo maalai en tholil aadum Naalai poo maalai en tholil aadum Anbum thamizh panbum Thalaivan unnidam ennaiyae thandhadhu
Both: Lalalaa laalalaa laalalaa laalalaa Lalalaa laalalaa laalalaa laalalaa
um azhagana kangal karaoke mp3 download
tamil to english song translation
tamil songs lyrics whatsapp status
hare rama hare krishna lyrics in tamil
best tamil song lyrics
mahabharatham lyrics in tamil
kadhal psycho karaoke download
asuran mp3 songs download tamil lyrics
tamil hit songs lyrics
cuckoo padal
tamil song lyrics with music
lyrics of google google song from thuppakki
tamil christian devotional songs lyrics
alagiya sirukki movie
narumugaye song lyrics
tamil melody songs lyrics
google google vijay song lyrics
usure soorarai pottru lyrics
hello kannadasan padal
tamil whatsapp status lyrics download