Saravana Poigaiyil Neeraadi Song Lyrics

Idhu Sathiyam cover
Movie: Idhu Sathiyam (1963)
Music: Vishwanathan and Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஹோ ஹோ ஹோ ஹூ ஒ ஒ ஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹூ ஹோ ஹோ ஹூ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ

பெண்: சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

பெண்: சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்

பெண்: அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ..

பெண்: நல்லவர் என்றும் நல்லவரே உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே நல்லவர் என்றும் நல்லவரே உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே நல்ல இடம் நான் தேடி வந்தேன் அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்

பெண்: சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்

Female: Hoo ho ho hooooo oo oo oo Hoo ho ho ho ooo ho ho ho Hoo ho ho hoo ho ho hoo ho ho ooo

Female: Saravana poigaiyil neeraadi Thunai thandharul endraen muruganidam

Female: Saravana poigaiyil neeraadi Thunai thandharul endraen muruganidam Iru karam neetti varam ketten Andha mannavan innarul malar thandhaan

Female: Saravana poigaiyil neeraadi Thunai thandharul endraen muruganidam

Female: Avanidam sonnen en anjudhalai Andha annalae thandhu vaithaan aarudhalai Avanidam sonnen en anjudhalai Andha annalae thandhu vaithaan aarudhalai Ivvidam ivar thandha inba nilai Kandu ennidam naan kanden maarudhalai Oo..oo..oo..oo.oo..oo.oo.oo..

Female: Saravana poigaiyil neeraadi Thunai thandharul endraen muruganidam

Female: Nallavar endrum nallavarae Ullam ullavar yaavarum ullavarae Nallavar endrum nallavarae Ullam ullavar yaavarum ullavarae Nalla idam naan thaedi vandhae Andha naayagan ennudan kooda vandhaan

Female: Saravana poigaiyil neeraadi Thunai thandharul endraen muruganidam Iru karam neetti varam ketten Iru karam neetti varam ketten Andha mannavan innarul malar thandhaan

Female: Saravana poigaiyil neeraadi Thunai thandharul endraen muruganidam

Most Searched Keywords
  • tamil song english translation game

  • happy birthday song lyrics in tamil

  • vaseegara song lyrics

  • asuran song lyrics in tamil download

  • story lyrics in tamil

  • tamil love feeling songs lyrics download

  • tamil song in lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • tamil old songs lyrics in english

  • uyire uyire song lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • tamil song lyrics in english free download

  • soorarai pottru kaattu payale lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil song lyrics

  • tamil hit songs lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • maara theme lyrics in tamil