Added Date: Feb 11, 2022
ஆண்: ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்.. ம்ம்ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்.. ம்ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்...
ஆண்: வான மழைப்போலே புது பாடல்கள் கான மழைத் தூவும் முகில் ஆடல்கள் நிலைக்கும் கானம் இது நெடு நாள் வாழும் இது
ஆண்: வான மழைப்போலே புது பாடல்கள் கான மழைத் தூவும் முகில் ஆடல்கள்
ஆண்: இதயம் ராத்திரியில் இசையால் அமைதி பெறும் இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும் கொதிக்கும் பாலையிலும் இசையால் பூ மலரும் இரும்பு பாறையிலும் இசையால் நீர் கசியும் பழிவாங்கும் பகை நெஞ்சும் இசையால் சாந்தி பெறும்

ஆண்: மா கம தாநிதா க ம ப த நி. தா நி சா நி நீப பாக காச சாநி நீத த சாம தா நீ பா க சா
ஆண்: குரலில் தேன் குழைத்து குயிலைப் படைத்தவர் யார் மனத்தை மெல்லிசையால் இழுத்தே வைத்தவர் யார் அறையில் பாட்டெடுப்பேன் அரங்கம் தேவை இல்லை சபையில் பேரெடுக்க குயில்கள் இசைப்பதில்லை எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் பாடுகின்றேன்

Male: Mmm..mmm..mmm. Mmmm..mmm mmm Mmm..mmm..mmm.
Male: Vaana mazhai polae Pudhu paadalgal Gaana mazhai thoovum Mugil aadalgal Nilaikkum gaanam idhu Nedu naal vaazhum idhu
Male: Vaana mazhai polae Pudhu paadalgal Gaana mazhai thoovum Mugil aadalgal
Male: Idhayam raathiriyil Isaiyaal amaidhi perum Irukkum kaayamellaam Isaiyaal aari vidum Kodhikkum paalaiyilum Isaiyaal poo malarum Irumbu paaraiyilum Isaiyaal neer kasiyum Pazhi vaangum pagai nenjum Isaiyaal saanthi perum
Male: Vaana mazhai polae Pudhu paadalgal Gaana mazhai thoovum Mugil aadalgal Nilaikkum gaanam idhu Nedu naal vaazhum idhu
Male: Vaana mazhai polae Pudhu paadalgal Gaana mazhai thoovum Mugil aadalgal
Male: Maa gaama dhanidhaa Gamadhapanee dhaani Saani neepa paaga gaasa saani needha Dhasaamadhaa neepaaga saa
Male: Kuralil thaen kuzhaithu Kuyilai padaithavar yaar Manathai mellisaiyaal Izhuthae vaithavar yaar Araiyil paatteduppen Arangam thaevai illai Sabaiyil peredukka Kuyilgal isaippadhillai Enakkae naan sugam serkka Dhinamum paadugindren
Male: Vaana mazhai polae Pudhu paadalgal Gaana mazhai thoovum Mugil aadalgal Nilaikkum gaanam idhu Nedu naal vaazhum idhu
Male: Vaana mazhai polae Pudhu paadalgal Gaana mazhai thoovum Mugil aadalgal
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
old tamil songs lyrics
vaseegara song lyrics
soorarai pottru movie song lyrics
ovvoru pookalume karaoke download
tamil karaoke download
sarpatta parambarai dialogue lyrics
butta bomma song in tamil lyrics download mp3
master tamil padal
vijay sethupathi song lyrics
mahabharatham song lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
tamil songs with english words
minnale karaoke
rummy song lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
poove sempoove karaoke
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
cuckoo cuckoo tamil lyrics
en iniya pon nilave lyrics