Added Date: Feb 11, 2022
குழு: .........
ஆண்: ஃபோக்குன்னா ஃபோக்குதான் ப்ரேக்குன்னா ப்ரேக்குதான் என்ன வேணும் சொல்லி அடிப்பேன் கேளு பாட்டுன்னா பாட்டுதான் கூத்துன்னா கூத்துதான் அத்தனையும் அத்துப்படிதான் பாரு அட இப்படியோ இல்ல அப்படியோ சொல்லு எப்படியோ ரெடி நானே
குழு: ஃபோக்குன்னா ஃபோக்குதான்
ஆண்: ஹான்
குழு: ப்ரேக்குன்னா ப்ரேக்குதான்
ஆண்: ஆஹா
குழு: என்ன வேணும் சொல்லி அடிப்பேன் கேளு பாட்டுன்னா பாட்டுதான்
ஆண்: ஹான்
குழு: கூத்துன்னா கூத்துதான்
ஆண்: ஆஹான் அத்தனையும் அத்துப்படிதான் பாரு
ஆண்: அந்த மாமாவுக்கு கிளியப் போல பொண்ணிருக்குடா அதை வளச்சு போட்டு காதல் பண்ண வழியச் சொல்லுடா
குழு: இங்க வாரா பாரு இங்க வாரா பாரு
ஆண்: இங்க வாரா பாரு எதித்த வீட்டு ருக்குமணிதான் இவ கொடத்த தூக்கி குளிக்க வந்தா பத்து மணிதான்...ஹான்
குழு: புத்தி இவளால் கெட்டு விடும் கண்ட நெனைப்பு மொட்டு விடும்
ஆண்: அட மூணு புள்ள பெத்தெடுத்த ஆத்தா இவ வேணாமடா பாவம் வரும் பாத்தா தள்ளி நில்லு நல்ல பிள்ள போல தப்பு வரும் வம்பு வழக்காலே எண்ணத்தை மாத்திக்க கன்னத்தில் போட்டுக்க ஒன்னச் சுட்டுடுவா உத்தம பத்மினிதான்
குழு: ஃபோக்குன்னா ஃபோக்குதான்
ஆண்: ஆஹான்
குழு: ப்ரேக்குன்னா ப்ரேக்குதான்
ஆண்: ஆஹான்
குழு: என்ன வேணும் சொல்லி அடிப்பேன் கேளு
ஆண்: அடடடா
குழு: பாட்டுன்னா பாட்டுதான்
ஆண்: ஹான்
குழு: கூத்துன்னா கூத்துதான்
ஆண்: ஹான்
குழு: அத்தனையும் அத்துப்படிதான் பாரு
ஆண்: ஹோய் ஹோய்
ஆண்: நம்ம ராமாயணம் எல்லாருக்கும் தெரிஞ்ச சேதிதான் நம்ம ரகசியங்கள் ஊர் முழுக்க அறிஞ்ச சேதிதான்
குழு: வாடா ரங்கமணி கட தங்கமணி
ஆண்: அட பிச்சுமணி அடக்கி வாசி கொட்டு மேளத்த வெட்ட வெளிச்சமாக காட்டிடாதே தப்பு தாளத்த
குழு: துள்ளித் திரியும் வாலிபம்தான் தாவிப் பறக்கும் வாகனம்தான்
ஆண்: எல்லை தாண்டாமலே பாக்க வேணும் ஷோக்கு அட தேவப் பட்டா போட வேணும் ப்ரேக்கு வட்டம் ஒன்னு வச்சுக்கனும் பாரு கெட்டு விடும் பெத்தவங்க பேரு ஆடனும் பாடனும் ஆனந்தம் தேடனும் கற்ற வித்தைகளை மத்தவன் மெச்சிடனும்

ஆண்: ஆஹா ஹா
குழு: பாட்டுன்னா பாட்டுதான்
ஆண்: ஆஹான்
குழு: கூத்துன்னா கூத்துதான்
ஆண்: ஹே ஹேய்
குழு: அத்தனையும் அத்துப்படிதான் பாரு
ஆண்: அட ட ட டா

Chorus: ...........
Male: Folk-naa folk thaan Break-nnaa break thaan Enna venum solli adippen kelu Paattunnaa paattu thaan Koothunnaa koothu thaan Athanaiyum athu padi thaan paaru Ada ippadiyo illa appadiyo Sollu eppadiyo ready naanae
Chorus: Folk-naa folk thaan .
Male: Haan
Break-nnaa break thaan.
Male: Ahaaa
Enna venum solli adippen kelu
Paattunaa paattu thaan
Male: Haan
Koothunaa koothu thaan.
Male: Aahaan
Athanaiyum athu padi thaan paaru
Male: Andha maamaavukku Kiliya pola ponnirukku daa Adha valachu pottu Kaadhal panna vazhiya sollu daa
Chorus: Inga vaaraa paaru Inga vaaraa paaru
Male: Inga vaaraa paaru Edhitha veettu rukkumani thaan Iva kodatha thookki kulikka vandhaa Pathu mani thaan.haan
Chorus: Buthi ivalaal kettu vidum Kanda nenappu mottu vidum
Male: Ada moonu pulla Pethedutha aathaa Iva venaamadaa paavam varum paathaa Thalli nillu nalla pilla pola Thappu varum vambu vazhakkaalae Ennathai maathikka kannathil pottukka Onna suttuduvaa uthama padmini thaan
Chorus: Folk-naa folk thaan .
Male: Ahaan
Break-nnaa break thaan.
Male: Ahaaan
Enna venum solli adippen kelu
Male: Adadadadaa
Chorus: Paattunaa paattu thaan
Male: Haan
Koothunaa koothu thaan.
Male: Haan
Athanaiyum athu padi thaan paaru
Male: Hoi hoi
Male: Namma raamaayanam Ellaarukkum therinja sedhi thaan Namma ragasiyangal Oor muzhukka arinja sedhi thaan
Chorus: Vaada rangamani Kada thangamani
Male: Ada pichumani adakki vaasi Kottu melatha Vetta velichamaaga kaattidaadhae Thappu thaalatha
Chorus: Thulli thiriyum vaalibam thaan Thaavi parakkum vaaganam thaan
Male: Ellai thaandaamalae Paakka venum shokku Ada thaeva pattaa Poda venum break Vattam onnu vechukkanum paaru Kettu vidum pethavanga peru Aadanum paadanum Aanandham thedanum Katra vithaigalai Mathavan mechidanum
Male: Folk-naa folk thaan Break-nnaa break thaan Enna venum solli adippen kelu Paattunnaa paattu thaan Koothunnaa koothu thaan Athanaiyum athu padi thaan paaru Ada ippadiyo illa appadiyo Sollu eppadiyo ready naanae
Chorus: Folk-naa folk thaan .
Male: Ahaan
Break-nnaa break thaan.
Male: Ahaaan
Enna venum solli adippen kelu
Male: Aa haa haa
Chorus: Paattunaa paattu thaan
Male: Ahaan
Koothunaa koothu thaan.
Male: Hae haei
Athanaiyum athu padi thaan paaru
Male: Ada da da daa
kannalane song lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
aasai nooru vagai karaoke with lyrics
anbe anbe tamil lyrics
karaoke songs in tamil with lyrics
anbe anbe song lyrics
tamil songs without lyrics
hanuman chalisa in tamil and english pdf
malare mounama karaoke with lyrics
hanuman chalisa tamil lyrics in english
maara movie lyrics in tamil
soorarai pottru tamil lyrics
tamil song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
happy birthday song in tamil lyrics download
sarpatta parambarai lyrics tamil
kannana kanne malayalam
tamil song writing
theera nadhi maara lyrics
maruvarthai song lyrics