Added Date: Feb 11, 2022
ஆண்: அய்யோ காத்தாக வந்த பொண்ணு மூச்சுக்குள்ள சேந்தாளே மூச்சாக உள்ள வந்து மனசுக்குள்ள பூந்தாளே
ஆண்: காத்தாக வந்த பொண்ணு மூச்சுக்குள்ள சேந்தாளே மூச்சாக உள்ள வந்து மனசுக்குள்ள பூந்தாளே
ஆண்: சொல்ல சொல்ல கேட்காம உள்ள உள்ள போறாளே காதல் என்னும் பேரால தொல்லப் பண்ணப் போறாளே
ஆண்: முடியலையே அய்யோ முடியலையே முடியலையே முடியலையே உண்மை சொல்ல முடியலையே தொியலையே தொியலையே பொய்யும் சொல்லத் தொியலையே
ஆண்: சுத்துற பூமி சட்டுன்னு நின்னு என்கிட்ட இவ யாருன்னு கேக்குது அடிக்கிற காத்து இவ அழக பாத்து ஏடாகூடாமாத்தான் வீசுது
ஆண்: நடு ராத்திாி இவ வெளிய வந்தாக்கா சூாியன் எட்டிப் பாக்குது கவிதைன்னா தொியாத எனக்கு கவிதை கொட்டுதே அய்யோ அய்யோ

Male: Aiyoo Kaathaga vantha ponnu Moochukulla senthalae Moochaga ulla vanthu Manasukulla poonthalae
Male: Kaathaga vantha ponnu Moochukulla senthalae Moochaga ulla vandhu Manasukulla poonthalae
Male: Solla solla ketkama Ulla ulla poralae Kaadhal ennum perala Tholla panna poralae
Male: Mudiyalayae Aiyoo mudiyalayae Mudiyalayae mudiyalayae Unmai solla mudiyalayae Theriyalayae theriyalayae Poiyum solla theriyalayae
Male: Suthura bhoomi Sattunu ninnu Enkitta iva yarunu kekuthu Adikira kaathu Iva azgha pathu Yedakudamathan veesuthu
Male: Nadurathiri Iva veliya vanthaaka Suriyan etti paakuthu Kavithaina theriyatha enakku Kavithai kootuthae Aiyo aiyoo
Male: Mudiyalayae Aiyoo mudiyalayae Mudiyalayae mudiyalayae Unmai solla mudiyalayae Theriyalayae theriyalayae Poiyum solla theriyalayae
Male: Kaathaga vantha ponnu Moochukulla senthalae Moochaga ulla vandhu Manasukulla poonthalae
tamil song lyrics whatsapp status download
karaoke for female singers tamil
maraigirai full movie tamil
ennavale adi ennavale karaoke
youtube tamil line
maara movie song lyrics in tamil
gaana song lyrics in tamil
neeye oli sarpatta lyrics
kutty pattas tamil movie download
lollipop lollipop tamil song lyrics
tamil songs lyrics images in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
snegithiye songs lyrics
karaoke songs tamil lyrics
kai veesum
jai sulthan
dhee cuckoo
oru vaanavillin pakkathilae song lyrics
kadhal album song lyrics in tamil
3 movie song lyrics in tamil