Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
குழு: ஆ ஆ ஆ ஆ
ஆண்: காம தேவன் ஆலயம் அதில் காதல் தீபம் ஆயிரம் காம தேவன் ஆலயம் அதில் காதல் தீபம் ஆயிரம்
பெண்: இருவரின் தோளில் மாலை இரவனில் ராஜ லீலை
ஆண்: தேவகானம் கேட்கும்
பெண்: அழகிய காம தேவன் ஆலயம் அதில் காதல் தீபம் ஆயிரம்
குழு: ஆஹா ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: பன்னீர் பூவில் இவள் தேகம் அதை பார்க்க பார்க்க வரும் மோகம்
குழு: ஆஹா ஆஹா ஆஹா ஹா
பெண்: கண்கள் காதல் கதை பேசும் அவை காம பாங்கலை வீசும்
ஆண்: நெஞ்சனை பஞ்சணை இட கூடாதோ
பெண்: கொஞ்சிடும் அஞ்சுகம் உன்னை தேடாதோ
ஆண்: தத்தி வந்த தத்தை கிளி முத்தம் இட்டு முத்து கிளி
பெண்: சொர்கத்துக்கு எந்த வழி சொல்லி தந்தேன் மெல்ல படி
ஆண்: இன்னும் இன்னும் என்று மனம் ஏங்கும் ஏக்கம் கண்ணில் தெரியுது
பெண்: காம தேவன் ஆலயம் அதில் காதல் தீபம் ஆயிரம்
ஆண்: இருவரின் தோளில் மாலை இரவனில் ராஜ லீலை
பெண்: தேவகானம் கேட்கும்
ஆண்: அழகிய காம தேவன் ஆலயம் அதில் காதல் தீபம் ஆயிரம்
குழு: ஹே ஹே ஹே ஹே ஆஹா ஆஆ
பெண்: கட்டில் ராஜா சபை கூடும் அது காலை வேலை வரை நீளும்
குழு: ஆஹா ஆஆ ஆஆ
ஆண்: தொட்டால் கை நழுவி போகும் இந்த தோகை தேகம் லயம் ஆகும்
பெண்: ஒத்திகை நித்தமும் இனி பார்க்காதோ
ஆண்: சித்திர முத்திரை இதழ் கேட்காதோ
பெண்: பஞ்சு மெத்தை இட்டு கொள்ள பத்து விரல் தொட்டு கொள்ள
ஆண்: நித்தம் உன்னை உச்சரிக்க முத்தம் இனி அச்சடிக்க
பெண்: மெட்டி சத்தம் மெட்டு சொல்ல பாட வேண்டும் நூறு கவிதைகள்
ஆண்: காம தேவன் ஆலயம்
பெண்: அதில் காதல் தீபம் ஆயிரம்
ஆண்: இருவரின் தோளில் மாலை
பெண்: இரவனில் ராஜ லீலை
ஆண்: தேவகானம் கேட்கும்
பெண்: அழகிய காம தேவன் ஆலயம்
ஆண்: அதில் காதல் தீபம் ஆயிரம்
ஆண் &

Chorus: Aah aah aah aaah
Male: Kaama devan aalayam Adhil kaadhal deepam aayiram Kaama devan aalayam Adhil kaadhal deepam aayiram
Female: Iruvarin thozhil maalai
Iravanil raaja leelai
Male: Devagaanam ketkum
Female: Azhagiya kaama devan aalayam Adhil kaadhal deepam aayiram
Chorus: Aaahaaa..aaahaaaa.. Aaa.aaaa..aaaa..
Male: Panneer poovil ival dhegam Adhai paarka paarka Varum mogam
Chorus: Aaha aaha aaha ha
Female: Kangal kaadhal kadhai pesum Avai kaama baangalai veesum
Male: Nenjanai panjanai
Ida koodaatho
Female: Konjidum anjugam
Unai thedaaatho
Male: Thaththi vantha thaththai kili
Muththam ittu muththu kuli
Female: Sorgathukku endha vazhi
Solli thanthen mella padi
Male: Innum innum endru manam Yengum yekkam kannil theriyudhu
Female: Kaama devan aalayam Adhil kaadhal deepam aayiram
Male: Iruvarin thozhil maalai
Iravanil raaja leelai
Female: Devagaanam ketkum
Male: Azhagiya kaama devan aalayam Adhil kaadhal deepam aayiram
Chorus: Hey hey hey hey .............. Ahaaa.aaa...
Female: Kattil raaja sabai koodum
Adhu kaalai velai varai neelum
Chorus: Ahaaa..a.aaa..aaa.
Male: Thottaal kai nazhuvi pogum Intha thogai dhegam layam aagum
Female: Oththigai nithamum
Ini paarkaadho
Male: Sithira muththirai
Idhazh ketkaadho
Female: Panju meththai ittu kolla
Paththu viral thottu kolla
Male: Nitham unnai uchcharikka
Muththam ini achadikka
Female: Metti saththam mettu solla Paada vendum nooru kavidhaigal
Male: Kaama devan aalayam
Female: Adhil kaadhal deepam aayiram
Male: Iruvarin thozhil maalai
Female: Iravanil raaja leelai
Male: Devagaanam ketkum
Female: Azhagiya kaama devan aalayam
Male: Adhil kaadhal deepam aayiram
Male &
Female: Kaama devan aalayam
Adhil kaadhal deepam aayiram
you are my darling tamil song
soorarai pottru mannurunda lyrics
siruthai songs lyrics
enjoy enjaami meaning
ithuvum kadanthu pogum song lyrics in tamil
gal karke full movie in tamil
rasathi unna song lyrics
nenjodu kalanthidu song lyrics
munbe vaa karaoke for female singers
aalapol velapol karaoke
tamil karaoke songs with lyrics for female
chinna chinna aasai karaoke mp3 download
best tamil song lyrics in tamil
bigil unakaga
sarpatta lyrics in tamil
tamil poem lyrics
idhuvum kadandhu pogum song lyrics
maara song tamil lyrics
i songs lyrics in tamil
best love lyrics tamil