Added Date: Feb 11, 2022
விஷ்லிங்: ............
ஆண்: மேலே மேலே தன்னாலே என்ன கொண்டு போனாளே அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே
விஷ்லிங்: ............
ஆண்: ஆள தின்னுப் போறாளே ஆட்டம் போட வச்சாளே அந்தரத்தில் என்னத் தான் பத்த வச்சிட்டாளே
விஷ்லிங்: ............
ஆண்: அவ தூரம் நின்ன தூறலு என் பக்கம் வந்த சாரலு அவளாலே நான் ஆனேன் ஈசலு
ஆண்: அவ மேலே ரொம்ப ஆவலு அதனாலே உள்ளே மோதலு அவ என்னோட காதல் ஏஞ்சலு
குழு: { வா ராசா ராசா வழி எல்லாம் ரோசா ரோசா ஹே லேசா லேசா ஆகாதே நீயும் லூசா லூசா } (2)
ஆண்: அவ ஒரு அழகிய கொடும அத புலம்பிட புலம்பிட அறுவை நிதம் என்ன பாா்த்ததும் ஏறிப் போச்சு பெரும
ஆண்: அவ ஒரு வகையில இனிமை அத அறிஞ்சிட அறிஞ்சிட புதும எனத் தொட்டுப் பேசிட கூடிப் போச்சு தெறம
ஆண்: { அவ நேருல வந்தா போதும் தெருவு எல்லாம் தேரடி ஆகும் அவ கண்ணாலே பேசும் தீபம் } (2)

ஆண்: கடவுள துதிப்பவன் இருப்பான் கொண்ட கடமைய மதிப்பவன் இருப்பான் அட அவளப் பாா்த்திட எல்லாத்தையும் மறப்பான்
ஆண்: உலகத்த ரசிப்பவன் இருப்பான் எந்த உணவையும் ருசிப்பவன் இருப்பான் அவ கூட நின்னவன் தன்ன தானே இழப்பான்
ஆண்: { அவ ஒரு முற வச்ச காரம் என் உசுருல நித்தம் ஊறும் அவ தீராத நீர் ஆகாரம் } (2)
விஷ்லிங்: ............
ஆண்: ஏலே ஏலே ஏலே ஏலே

Whistling: ...........
Male: Melae melae thannalae Enna kondu ponalae Andha pulla kannaalae Nenja allitaalae
Whistling: ...........
Male: Aala thinnu poralae Aattam poda vachalae Andharthil ennathaan Paththa vachitalae
Whistling: ...........
Male: Ava dhooram ninna thooralu En pakkam vandha saaralu Avalaalae naan aanen eesalu
Male: Ava melae romba aavalu Adhanaalae ullae modhalu Ava ennoda kaadhal angelu
Chorus: {Va raasa raasa Valiyellaam rosa rosa Hey lesa lesa Aagaadhae neeyum loosa loosa} (2)
Male: Ava oru azhagiya koduma Adha pulambida pulambida aruvai Nedham enna paarthadhum Yeri pochu peruma
Male: Ava oru vagaiyila inima Adha arinjida arinjida pudhuma Ena thottupesida Koodi pochu therama
Male: {Ava nerula vandha podhum Thervu ellaam thaeradi aagum Ava kannaalae pesum dheebam} (2)
Male: Melae melae thannalae Enna kondu ponalae Andha pulla kannaalae Nenja allitaalae
Male: Kadavula thuthipavan iruppaan Konda kadamaya madhippavan iruppan Ada avala paarthida Ellaathayum marappaan
Male: Ulagaththa rasippavan iruppan Endha unavayum rusippavan iruppan Ava kooda ninnavan Thanna thaanae ezhappaan
Male: {Ava oru mura vacha kaaram En usurula niththam oorum Ava theeraadha neer aagaaram} (2)
Whistling: ...........
Male: Yelae yelae yelae yelae.
Male: Melae melae thannalae Enna kondu ponalae Andha pulla kannaalae Nenja allitaalae
Whistling: ...........
Male: Aala thinnu poralae Aattam poda vachalae Andharthil ennathaan Paththa vachitalae
Male: Ava dhooram ninna thooralu En pakkam vandha saaralu Avalaalae naan aanen eesalu
Whistling: ...........
Male: Ava melae romba aavalu Adhanaalae ullae modhalu Ava ennoda kaadhal angelu
Chorus: {Va raasa raasa Valiyellaam rosa rosa Hey lesa lesa Aagaadhae neeyum loosa loosa} (2)
one side love song lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
neeye oli sarpatta lyrics
ovvoru pookalume song
famous carnatic songs in tamil lyrics
chellama song lyrics
aalapol velapol karaoke
tamil lyrics
karaoke with lyrics in tamil
worship songs lyrics tamil
new tamil christian songs lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
inna mylu song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
friendship songs in tamil lyrics audio download
tamil worship songs lyrics in english
en kadhale en kadhale karaoke
tamil songs to english translation
tamil karaoke songs with lyrics for female singers