Pottu Vaitha Oru Vatta Nila Song Lyrics

Idhayam cover
Movie: Idhayam (1991)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா

ஆண்: பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா

ஆண்: வாழ்நாள் தோறும் தினம்தான் காதோரம் பாடல் கூறும்

ஆண்: ஆறாத ஆசைகள் தோன்றும் என்னைத் தூண்டும் ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்

ஆண்: அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம் அவள் போகும் பாதை நிழல் போல செல்லும் மௌனம் பாதி மோகம் பாதி என்னை கொல்லும் எந்நாளும்

ஆண்: யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு தோப்போடு சேராதோ காற்று பனிக்காற்று

ஆண்: வினா தாள் போல் இங்கே கனா காணும் காலை விடை போலே அங்கே நடை போடும் பாவை ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும் பொன்னாள் இங்கு எந்நாளோ

Male: Pottu vaitha oru vatta nila Kulir punnagaiyil ennai thotta nila

Male: Pottu vaitha oru vatta nila Kulir punnagaiyil ennai thotta nila En manadhil ambu vitta nila Ithu etta nindru ennai sutta nila

Male: Vaazh naal thorum Thinamthaan kaadhoram Paadal koorum.

Male: Aaraatha aasaigal thondrum Ennai thoondum Aanaalum vaai pesa Anjum intha nenjam

Male: Aval perai naalum Asai podum ullam Aval pogum paathai Nizhal pola sellum Mounam paathi mogam paathi Ennai kollum ennaalum.

Male: Pottu vaitha oru vatta nila Kulir punnagaiyil ennai thotta nila En manadhil ambu vitta nila Ithu etta nindru ennai sutta nila

Male: Vaazh naal thorum Thinamthaan kaadhoram Paadal koorum.

Male: Pottu vaitha oru vatta nila Kulir punnagaiyil ennai thotta nila En manadhil ambu vitta nila Ithu etta nindru ennai sutta nila

Male: Yaappodu seraatho paattu Thamizh paattu Thoppodu seraatho kaatru Pani kaatru

Male: Vinaa thaal pol ingae Kanaa kaanum kaalai Vidai polae angae Nadai podum paavai Ondraai koodum ondraai paadum Ponnaal ingu ennaalo.

Male: Pottu vaitha oru vatta nila Kulir punnagaiyil ennai thotta nila En manadhil ambu vitta nila Ithu etta nindru ennai sutta nila

Male: Vaazh naal thorum Thinamthaan kaadhoram Paadal koorum.

Male: Pottu vaitha oru vatta nila Kulir punnagaiyil ennai thotta nila En manadhil ambu vitta nila Ithu etta nindru ennai sutta nila

Other Songs From Idhayam (1991)

April Mayilae Song Lyrics
Movie: Idhayam
Lyricist: Piraisoodan
Music Director: Ilayaraja
Idhayamae Idhayamae Song Lyrics
Movie: Idhayam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ohh Party Nalla Song Lyrics
Movie: Idhayam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • dhee cuckoo song

  • tamil songs lyrics with karaoke

  • master movie lyrics in tamil

  • kinemaster lyrics download tamil

  • master vaathi coming lyrics

  • alaipayuthey songs lyrics

  • enjoy enjami song lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • aalankuyil koovum lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • tamil music without lyrics

  • tamil karaoke download mp3

  • master the blaster lyrics in tamil

  • google google song lyrics in tamil

  • maara movie lyrics in tamil

  • usure soorarai pottru lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • amman devotional songs lyrics in tamil