Added Date: Feb 11, 2022
ஆண்: அனிதா அனிதா.. அனிதா..ஆ... ஓ..அனிதா.... அனிதா அனிதா.. ஓ..அனிதா....
ஆண்: அம்மாடி வந்தேனே தேடி அருகில் வா நான் உந்தன் ஜோடி ஆரம்பம் ஆகட்டும் காதலின் நாடகம் வா வா விரைந்து இங்கே ஹஹஹ்ஹாஹ் ஹஹஹ்ஹாஹ் ஹஹஹ்ஹாஹ்
பெண்: என்னங்க உங்களைத்தாங்க எண்ணத்தை சொல்லிட்டு போங்க ஏங்க ஏங்க ஏன் இன்னும் தாமதம் வாங்க விரைந்து இங்கே ஹஹஹ்ஹாஹ் ஹஹஹஹாஹ் ஹஹஹ்ஹாஹ்
பெண்: அணைத்தெடுக்கும் கைகள் ஆலம் விழுதோ ஆண்மை கொஞ்சும் நேரம் நல்ல பொழுதோ அணைத்தெடுக்கும் கைகள் ஆலம் விழுதோ ஆண்மை கொஞ்சும் நேரம் நல்ல பொழுதோ ஆடிவிட தோணுது மங்கை மனது ஹரே ராம்....ஹரே ராம்...ஹரே...ராம்...
ஆண்: எத்தனையோ பெண்களிடம் தப்பி வந்தேனே இன்று உந்தன் கைகளிலே மாட்டிக் கொண்டேனே எத்தனையோ பெண்களிடம் தப்பி வந்தேனே இன்று உந்தன் கைகளிலே மாட்டிக் கொண்டேனே அடங்காத ஆசையெல்லாம் அடக்கப் போறேனே ஹரே ராம்....ஹரே ராம்...ஹரே...ராம்...
ஆண்: அம்மாடி வந்தேனே தேடி
பெண்: எண்ணத்தை சொல்லிட்டு போங்க
ஆண்: வற்றாத ஊற்றாக நான் மாறுவேன் வளைந்தோடும் நதியாக நீ மாறுவாய் வற்றாத ஊற்றாக நான் மாறுவேன் வளைந்தோடும் நதியாக நீ மாறுவாய் வாலிபத்தின் கடலில் களித்தாடுவோம் ஹரே ராம்....ஹரே ராம்...ஹரே...ராம்
பெண்: காளையர்க்கு திலகம் என்று பாராட்டவா காதலுக்கு வேந்தன் என்று பேர் சூட்டவா காளையர்க்கு திலகம் என்று பாராட்டவா காதலுக்கு வேந்தன் என்று பேர் சூட்டவா காலமெல்லாம் உன்னோடு குளிர் காயவா ஹரே ராம்....ஹரே ராம்...ஹரே...ராம்...
ஆண்: அம்மாடி வந்தேனே தேடி அருகில் வா நான் உந்தன் ஜோடி
பெண்: ஏங்க ஏங்க ஏன் இன்னும் தாமதம் வாங்க விரைந்து இங்கே இருவர்: ஹஹஹ்ஹாஹ்.. ஹஹஹஹாஹ் ஹஹஹ்ஹாஹ்

Male: Anitha anitha.. Anitha...aa.. Oo..anitha.. Anitha anitha.. Oo..anitha..
Male: Ammaadi vantheanae thedi Arugil vaa naan unthan jodi Aarambam aagattum kadhalin naadagam Vaa vaa virainthu ingae hahahhaahaah Hahahhaahaah hahahhaahaah
Female: Ennanga ungalaithaanga Ennaththai sollittu ponga Yaenga yaenga yean innum dhamatham Vaanga virainthu ingae hahahhaahaah Hahahhaahaah hahahhaahaah
Female: Anaiththedukkum kaigal aalam vizhutho Aanmai konjum neram nalla pozhutho Anaiththedukkum kaigal aalam vizhutho Aanmai konjum neram nalla pozhutho Aadivida thonuthu mangai manathu Harae ram...harae ram...harae...ram.
Male: Ammaadi vanthaenae thedi
Female: Ennaththai sollittu ponga
Male: Vattraatha oottraaga naan maaruvaen Valainthodum nadhiyaaga nee maaruvai Vattraatha oottraaga naan maaruvaen Valainthodum nadhiyaaga nee maaruvai Vaalipaththin kadalil kaliththaaduvom Harae ram...harae ram...harae...ram.
Female: Kaalaiyarkku thilagam endru paarattavaa Kadhalukku vaenthan endru pear soottavaa Kaalaiyarkku thilagam endru paarattavaa Kadhalukku vaenthan endru pear soottavaa Kaalamellam unnodu kulir kaayavaa Harae ram...harae ram...harae...ram.
Male: Ammaadi vanthaenae thedi
Female: Ennaththai sollittu ponga
Female: Yaenga yaenga yean innum dhamatham
Vaanga virainthu ingae
Both: Hahahhaahaah hahahhaahaah
Hahahhaahaah
tamil christian songs lyrics
ka pae ranasingam lyrics
sarpatta parambarai dialogue lyrics
kadhal mattum purivathillai song lyrics
lyrics video tamil
google google panni parthen song lyrics in tamil
unna nenachu lyrics
nanbiye nanbiye song
whatsapp status tamil lyrics
kannalaga song lyrics in tamil
kadhal sadugudu song lyrics
cuckoo cuckoo lyrics tamil
hanuman chalisa tamil lyrics in english
aagasatha
gaana songs tamil lyrics
best love lyrics tamil
lyrics whatsapp status tamil
vijay and padalgal
love lyrics tamil
yaar alaipathu lyrics