ஆண்: யாரோடும் காணாத தூய்மையை உன்னில் நான் காண்கிறேன் முன் என்றும் இல்லாத ஆசைகள் உன்னாலே நான் கொள்கிறேன் வழியிலே இதயத்தின் நிழலாய் நீள்கின்றாய் நான் ஓய விழியிலே தெளிந்திடும் கடலாய் ஆகின்றாய் என் செய்வேன்
ஆண்: சொல்லடி தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி
ஆண்: ஹேய் கண்ணாடியே என் பிம்பம் என்னை போல் இல்லையே உனில் ஹேய் என் வானொலியே என் பேச்சு தூறல் போல் கேட்குதே உனில் ஹேய் என் நிழற்துணையே முரட்டு மௌனம் மென்மையாய் பேசுமா
ஆண்: ஹேய் உயிர்க்கதவே திறக்கும் போது ஆயிரம் வாசம் வீசுமா தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி
ஆண்: நீதானா என்னுள் வீழ்வது தீரா தூறல்களாய் நீதானா என்னுள்ளே மூழ்வது தூங்காத தீப்பூக்களாய் கவிதைகள் சுவைக்கும் துணையாய் நீயானாய் நீயானாய் புரிந்திடா வரிகளின் பொருளை கேட்கின்றாய் என் செய்வேன் சொல்லடி சொல்லடி சொல்லடி சொல்லடி தோழி தோழி சொல்லடி தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி

Male: Yaarodum kaanaadha thooimaiyai Unnil naan kaangiren Mun endrum illaadha aasaigal Unnaalae naan kolgiren Vazhiyilae idhayathin nizhalaai Neelgindraai Naan ooiya Vizhiyilae thelithidum kadalaai Aagindraai en seiven..
Male: Solladee! thozhi thozhi Ennarundhozhi! Solladee.
Male: Hey kannaadiyae! En bimbam ennaippol illaiyae Unil Hey en vaanoliyae! En paechu thooral Pol kaetkudhae unil Hey en nizharthunaiyae Murattu maunam menmaiyaai pesuma?
Male: Hey hey uyirkkadhavae! Thirakkumboadhae Aayiram vaasam veesumaa Thozhi thozhi Ennarundhozhi! Solladee.
Male: Needhaana ennullae Veezhvadhu? Theera thooralgalaai Needhaana ennullae Moolvadhu ? Thoongaadha theeppookkalaai Kavidhaigal suvaithidum thunaiyaai Neeyaanaai neeyaanaai Purindhidaa varigalin porulai Ketkindraai en seiven Solladee!. solladee!.. Solladee!. solladee!. Thozhi thozhi solladee Thozhi thozhi Ennarundhozhi! Solladee.
google google song tamil lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
national anthem lyrics in tamil
tamil songs with lyrics free download
tamil song search by lyrics
tamil songs without lyrics only music free download
teddy marandhaye
rasathi unna song lyrics
irava pagala karaoke
baahubali tamil paadal
youtube tamil karaoke songs with lyrics
maara theme lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
nice lyrics in tamil
tamil devotional songs lyrics in english
bujjisong lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
kichili samba song lyrics
amma song tamil lyrics
karnan thattan thattan song lyrics