Niraadharavaanom Song Lyrics

Harichandra -1944 Film cover
Movie: Harichandra -1944 Film (1944)
Music: S. V. Venkataraman
Lyricists: C. A. Lakshmana Das
Singers: P. Kannamba

Added Date: Feb 11, 2022

பெண்: நிராதரவானோம் பராத்பர நாதா நிராதரவானோம் பராத்பர நாதா நீ கண்பாராய் நீதிமான் நீயல்லாமல் நீதிமான் நீயல்லாமல் நிகழுமோ பல்கொடி லோகம் நிகழுமோ பல்கொடி லோகம் நீதிமான்

பெண்: சோதிக்காமல் தோஷமாதி சோதிக்காமல் தோஷமாதி சோக ராகமே தீர சோதிக்காமல் தோஷமாதி சோக ராகமே தீர ஜோதிரூபனே நீ செய் ஜோதிரூபனே நீ செய் சோம சூரநாமதேவா சோம சூரநாமதேவா

பெண்: நீதிமான் நீயல்லாமல் நீதிமான் நீயல்லாமல் நிகழுமோ பல்கொடி லோகம் நிகழுமோ பல்கொடி லோகம் நீதிமான்

Female: Niraadharavaanom paraathpara naadhaa Niraadharavaanom paraathpara naadhaa Nee kanpaaraai needhimaan neeyallaamal Needhimaan neeyallaamal Nighazhumo palkodi logam Nighazhumo palkodi logam Needhimaan

Female: Sodhikkaamal dhoshamaadhi Sodhikkaamal dhoshamaadhi Soga raagamae theera Sodhikkaamal dhoshamaadhi Soga raagamae theera Jodhiroobanae nee sei Jodhiroobanae nee sei Soma sooranaamadhaeva Soma sooranaamadhaeva

Female: Needhimaan neeyallaamal Needhimaan neeyallaamal Nigazhumo palkodi logam Nigazhumo palkodi logam Needhimaan

Most Searched Keywords
  • kangal neeye karaoke download

  • putham pudhu kaalai song lyrics

  • tamil karaoke songs with lyrics

  • megam karukuthu lyrics

  • viswasam tamil paadal

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • new movie songs lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • yaar azhaippadhu lyrics

  • tamil song lyrics in english

  • aagasam song soorarai pottru mp3 download

  • kathai poma song lyrics

  • tamil karaoke for female singers

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil karaoke download mp3

  • alagiya sirukki movie

  • rummy koodamela koodavechi lyrics

  • yaar azhaippadhu song download

  • lyrics with song in tamil

  • master tamil padal