Added Date: Feb 11, 2022
ஆண்: மனமே வீணாய் தளராதே மனமே வீணாய் தளராதே வாய்மையை நீயே மறவாதே வாய்மையை நீயே மறவாதே மனமே வீணாய் தளராதே
ஆண்: கணை கடலலை போல் சுகதுக்கமே தான் காணும் ஆயினும் கலங்காதீர் கணை கடலலை போல் சுகதுக்கமே தான் காணும் ஆயினும் கலங்காதீர் புனிதனாம் பூரணனாவாய் புனிதனாம் பூரணனாவாய் பொறுத்தார் பூமியாளுவார் பொறுத்தார் பூமியாளுவார்
ஆண்: மனமே வீணாய் தளராதே வாய்மையை நீயே மறவாதே மனமே வீணாய் தளராதே

Male: Manamae veenaai thalaraadhae Manamae veenaai thalaraadhae Vaaimaiyai neeyae maravaadhae Vaaimaiyai neeyae maravaadhae Manamae veenaai thalaraadhae
Male: Kanai kadalalai pol Sugadhukkamae thaan Kaanum aayinum kalangaadheer Kanai kadalalai pol Sugadhukkamae thaan Kaanum aayinum kalangaadheer Punidhanaam poorananaavaai Punidhanaam poorananaavaai Poruthaar bhoomiyaaluvaar Poruthaar bhoomiyaaluvaar
Male: Manamae veenaai thalaraadhae Vaaimaiyai neeyae maravaadhae Manamae veenaai thalaraadhae
kutty pattas full movie tamil
maruvarthai pesathe song lyrics
ovvoru pookalume karaoke download
alagiya sirukki full movie
tamil karaoke songs with lyrics free download
mailaanji song lyrics
thenpandi seemayile karaoke
mayya mayya tamil karaoke mp3 download
morattu single song lyrics
whatsapp status tamil lyrics
aarathanai umake lyrics
yaar azhaippadhu song download
lyrics songs tamil download
cuckoo enjoy enjaami
sarpatta parambarai dialogue lyrics
bahubali 2 tamil paadal
cuckoo cuckoo song lyrics tamil
kadhalar dhinam songs lyrics
tamil music without lyrics free download
thangamey song lyrics