Maasilaa Selvame Vaazhga Nee Song Lyrics

Harichandra -1944 Film cover
Movie: Harichandra -1944 Film (1944)
Music: S. V. Venkataraman
Lyricists: C. A. Lakshmana Das
Singers: S. Kannamba and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: மாசிலா செல்வமே வாழ்கவே மாசிலா செல்வமே வாழ்கவே உலகில் மாறா ஆசியாலே உலகில் மாறா ஆசியாலே மாசிலா செல்வமே வாழ்கவே மாசிலா செல்வமே வாழ்கவே

பெண்: மாசு தியான மறைமுதலான மாசு தியான மறைமுதலான ராஜ்ஜிய ஞான மூதோர் வாழ் ராஜ்ஜிய ஞான மூதோர் வாழ் அகிலமே புகழவே அகிலமே புகழவே ஆதித்ய பகவானருள் வாழ் ஆதித்ய பகவானருள் வாழ் என் ஆவல் தீர ஆமென் பாலா ஆவல் தீர ஆமென் பாலா

பெண்: மாசிலா செல்வமே வாழ்க நீ மாசிலா செல்வமே வாழ்க நீ

பெண்
குழு: எந்நாளும் வாழ்க சுகமாய் இளவரசன் எந்நாளும் வாழ்க சுகமாய் இளவரசன் நாளையொரு கீதை போற்றி புகழ்ந்தருள எந்நாளும் வாழ்க சுகமாய்..

Female: Maasilaa selvamae vaazhga nee Maasilaa selvamae vaazhga nee Ulaghil maaraa aasiyaalae Ulaghil maaraa aasiyaalae Maasilaa selvamae vaazhga nee Maasilaa selvamae vaazhga nee

Female: Maasu dhyaana maraimudhalaana Maasu dhyaana maraimudhalaana Raajjiya gnaana moodhor vaazh Raajjiya gnaana moodhor vaazh Agilamae pughazavae Agilamae pughazavae Aadhithyaa bagavaanarul vaazh Aadhithyaa bagavaanarul vaazh Yen aaval theera aamen baalaa Aaval theera aamen baalaa

Female: Maasilaa selvamae vaazhga nee Maasilaa selvamae vaazhga nee

Chorus: Ennaalum vaazhga sugamaai ilavarasan Ennaalum vaazhga sugamaai ilavarasan Naalaiyoru geedhai pottri pughazhndharula Ennaalum vaazhga sugamaai ...

Most Searched Keywords
  • soorarai pottru movie song lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • tamil poem lyrics

  • tamil songs lyrics and karaoke

  • 80s tamil songs lyrics

  • tamil song lyrics in english

  • vijay songs lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • thalattuthe vaanam lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • enge enathu kavithai karaoke with lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • kannamma song lyrics

  • mgr padal varigal

  • marudhani song lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • ilayaraja song lyrics

  • yaar alaipathu lyrics