Added Date: Feb 11, 2022
ஆண்: காசிநாதா கங்காதரா கருணை செய்திடுவாய்
குழு: காசிநாதா கங்காதரா கருணை செய்திடுவாய் காசிநாதா கங்காதரா கருணை செய்திடுவாய்
ஆண்: பூஜிதா உன் பொன்மலர் பதமே பூஜிதா உன் பொன்மலர் பதமே
பெண்: போற்றினோம் புனிதனே போற்றினோம் புனிதனே வந்துனை வணங்கினோமே வந்துனை வணங்கினோமே
ஆண்: பூபாலனும் நீயே
இருவரும்: பூபாலனும் நீயே
குழு: காசிநாதா கங்காதரா கருணை செய்திடுவோம் காசிநாதா கங்காதரா கருணை செய்திடுவோம்
ஆண்: சர்வேஸ்வரா சத்ய சன்மார்க்க சகாயமே செய்வாய் நீ சர்வேஸ்வரா சத்ய சன்மார்க்க சகாயமே செய்வாய் நீ
பெண்: சதாவுமே எந்தன் நாதன் சீர்பாத சேவை செய்வாய் நீ
இருவரும்: அனுதினமும் உனைத்தொழுவோர் அவரே உலகப்பெரியவராம்
பெண்: அனுதினமும் உனைத்தொழுவோர்
ஆண்: அவரே உலகப்பெரியவராம்
பெண்: அனைத்துயிர்க்கும் நீ அமுதமளிப்போன் அனைத்துயிர்க்கும் நீ அமுதமளிப்போன்
ஆண்: ஆதாரமும் நீயே
இருவரும்: ஆதாரமும் நீயே

Male: Kaasinaadhaa gangaadharaa Karunai seidhiduvaai
Chorus: Kaasinaadhaa gangaadharaa Karunai seidhiduvaai Kaasinaadhaa gangaadharaa Karunai seidhiduvaai
Male: Poojidhaa un ponmalar padhamae Poojidhaa un ponmalar padhamae
Female: Pottrinom punidhanae Pottrinom punidhanae Vandhunai vananginomae Vandhunai vananginomae
Male: Boopaalanum neeyae
Both: Boopaalanum neeyae
Chorus: Kaasinaadhaa gangaadharaa Karunai seidhiduvaai Kaasinaadhaa gangaadharaa Karunai seidhiduvaai
Male: Sarvaeswaraa sathya sanmaarga Sagaayamae seivaai nee Sarvaeswaraa sathya sanmaarga Sagaayamae seivaai nee
Female: Sadhaavumae endhan naadhan Seerpaadha saevai seivaai nee
Both: Anudhinamum unai thozhuvor Avarae ulagha periyavaraam
Female: Anudhinamum unai thozhuvor
Male: Avarae ulaga periyavaraam
Female: Anaithuyirkkum nee amudhamalippon Anaithuyirkkum nee amudhamalippon
Male: Aadhaaramum neeyae
Both: Aadhaaramum neeyae
Chorus: Kaasinaadhaa gangaadharaa Karunai seidhiduvaai Kaasinaadhaa gangaadharaa Karunai seidhiduvaai
cuckoo cuckoo tamil lyrics
kanne kalaimane karaoke download
tamil song search by lyrics
lyrical video tamil songs
pagal iravai kan vizhithidava song lyrics
soorarai pottru theme song lyrics
tamil christian songs lyrics free download
tamil songs lyrics pdf file download
kutty pattas full movie tamil
ovvoru pookalume karaoke
sarpatta parambarai songs lyrics
aarathanai umake lyrics
paadariyen padippariyen lyrics
kadhal sadugudu song lyrics
piano lyrics tamil songs
tamil karaoke download
thalapathi song in tamil
kalvare song lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
sarpatta parambarai dialogue lyrics