Added Date: Feb 11, 2022
ஆண்: காத்தெல்லாம் பூ மணக்க கடலெல்லாம் மீன் சிரிக்க ஊத்தாட்டம் உன் வனப்பு உள்ள வந்து பூந்திருச்சே பாக்காத ஜோதி எல்லாம் பார்த்தேனே உன் முகத்தில் நோக்காம போகறதென்ன வெள்ளி நிலவே
ஆண்: காட்டு காட்டு காட்டு கண்ணில் திசைய காட்டு மீட்டு மீட்டு மீட்டு மண்ணில் இசைய மீட்டு ரெண்டு கண்ணுக்குள்ள ரெக்க கட்டுற உன்ன அள்ளி கொண்ட என்ன தங்க நிலவே
ஆண்: பால் வழி தெருவில் அமுதூரிய முகமே உனக் காண காண உரையாதோ காலம் ஒளியாதே ஒழியே திரை மறையாதே பிறையே கடல் மடி போலே என்னையே உயிர் தளுவாயோ துணையோ
ஆண்: உன்ன போல யாரோ கூட வருவாரோ உள்ளவரை மண் மேலே.. நாடோடி நானே நீயும் என்னை போலே ஹூ ஹூஒ ஓ ஹோ

ஆண்: பறவை மொழிகள் தெரிந்தே காடவோம் இரவின் கிளையில் இசைகள் கூடவும்
ஆண்: இயற்க்கை மடியில் மரிக்கும் அகந்தை கிழிஞ்சல் நிலவை எடுக்கும் குழந்தை சிவனின் சங்கீதம் புகை ஆகுதே நொடியில் பேரண்டம் உருவாகுதே சுகமாகுதே சுகமாகுதே
ஆண்: வேண்டாமே ஊர்கள் வேண்டாமே பேர்கள் வைக்காமல் போவோம் தடையங்களே

ஆண்: தங்க நிலவே.ஏ. தங்க நிலவே.ஏ. தங்க நிலவே.ஏ.ஏ..ஏ.

Male: Kaathellaam poo manakka Kadalellaam meen sirikka Oothaatam un vanappu Ulla vanthu poonthiruchae Paakkatha jodhi ellaam Parthenae un mugathil Nokkama pogurathenna velli nilavae
Male: Kaatu kaatu kaatu Kannil thisai ah kaatu Meetu meetu meetu Mannil isai ah meetu Rendu kannukulla Rekka kattura unna Alli konda enna thanga nilavae
Male: Paal vazhi theruvil Amuthooriya mugamae Unakaana kaana Uraiyaadhoo kaalam Oliyaathae oliyae Thirai maraiyaathae piraiyae Kadal madi polae ennaiyae Uyir thaluvaayoo thunaiyae
Male: Unna pola yaaro Kooda varuvaaro Ullavarai mann melae Naadoodi naanae Neeyum ennai polae Ooo ooo hooo
Male: Kaatu kaatu kaatu Kannil thisai ah kaatu Meetu meetu meetu Mannil isai ah meetu Rendu kannukulla Rekka kattura unna Alli konda enna thanga nilavae
Male: Paravai mozhigal Therinthae kaadavoom Iravin kilaiyil Isaigal koodavom
Male: Iyarkkai madiyil Marikkum aganthai Kilinjal nilavai Edukkum kulanthai Sivanin sangeetham Pugai aaguthey Nodiyil per andam uravaaguthae Sugamaaguthae sugamaaguthae
Male: Vendaamae oorgal Vendaamae pergal Vaikaamal povom thadaiyangalae
Male: Kaatu kaatu kaatu Kannil thisai ah kaatu Meetu meetu meetu Mannil isai ah meetu Rendu kannukulla Rekka kattura unna Alli konda enna thanga nilavae
Male: Thanga nilavae.ae.. Thanga nilavae..ae. Thanga nilavae..ae..ae..ae.
tamil karaoke songs with lyrics
chammak challo meaning in tamil
tamil song lyrics in english free download
siruthai songs lyrics
putham pudhu kaalai movie songs lyrics
kaathuvaakula rendu kadhal song
kannathil muthamittal song lyrics free download
aagasam song soorarai pottru
friendship song lyrics in tamil
ovvoru pookalume karaoke download
sarpatta parambarai song lyrics tamil
mudhalvane song lyrics
aagasam song lyrics
shiva tandava stotram lyrics in tamil
lyrics song download tamil
ellu vaya pookalaye lyrics audio song download
kannana kanne malayalam
google google song tamil lyrics
soorarai pottru movie song lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil