Added Date: Feb 11, 2022
குழு: நாயகி நான் முகி நாராயணி கை நளின பஞ்ச சாயாகி சாம்பவி சங்கரி ஷ்யாமலை ஜாதிநச்சுவாயாகி மாலினி வாறாக சொல்லினி மாதங்கி என்று ஆய க்யாதி உடையாள் சரணம்
ஆண்: பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க
ஆண்: ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே வழி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே
ஆண்: பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க ஆஆ ஆஆ ஆஆ
குழு: இடன் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இடன் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி
குழு: இளகி முத்து வடன் கொண்ட கொங்கை மலை கொண்ட இறைவர் வலிய நெஞ்சை நடன் கொண்ட கொள்கை நலன் கொண்ட நாயகி நல்லாரவின் படம் கொண்ட அன்பு பணிமொழி வேதப் பரிபுரையே வேதப் பரிபுரையே

Chorus: Naayagi naan mugi naarayani Kai nalina pancha saayagi Saambavi shankari shyamalai Jaadhinachuvaayagi Maalini vaaraga sollini Maadhangi endru Aaya kyaadhi udaiyaal Charanam.charanam. charanam. Charanam.charanam. charanam.
Male: Paartha vizhi paarthapadi Poothu irukkaa Kaathirundha kaatchi ingu Kaana kidaikka
Male: Oon uruga uyir uruga Thaen tharum thadaagamae Vazhi varuga vazhi neduga Oli niraiga vaazhvilae
Male: Paartha vizhi paarthapadi Poothu irukkaa Ah ah aaah
Chorus: Idankondu vimmi Inai kondu irugi Idankondu vimmi Inai kondu irugi
Chorus: Ilagi muthu vadan konda Kongai malai konda Iraivar valiya Nenjai nadankonda Kolgai nalankonda naayagii Nallaaravin padam konda Anbu panimozhi Vedha pariburaiyae Vedha pariburaiyae
Male: Paartha vizhi paarthapadi Poothu irukkaa Kaathirundha kaatchi ingu Kaana kidaikka
master lyrics tamil
thamirabarani song lyrics
tamil movie songs lyrics in tamil
soorarai pottru movie lyrics
morattu single song lyrics
lyrics status tamil
google google tamil song lyrics
nenjodu kalanthidu song lyrics
master song lyrics in tamil
na muthukumar lyrics
theriyatha thendral full movie
tamil christian songs lyrics pdf
tamil christian songs lyrics free download
malargale song lyrics
ilayaraja songs tamil lyrics
anegan songs lyrics
friendship song lyrics in tamil
tamil lyrics video song
neerparavai padal
i movie songs lyrics in tamil