Added Date: Feb 11, 2022
பெண்: யார் என்று கேட்க மனதில்லையே நான் என்று சொல்வாய் என் கள்வனே
பெண்: உறவொன்றும் இல்லை கொண்டாடிட உன் மடி மீது தூங்க நான் ஏங்கிட
பெண்: என் காதல் சொல்ல வழி ஏதும் இல்ல நான் என்ன செய்வேனோ உன்னை சேர்ந்திட

பெண்: சின்ன சின்ன விரல் கொண்டு சின்ன சின்ன விரல் கொண்டு தீண்ட வேண்டும் என்னை தோள் மேல் முகம் சாய்க்க ஒரு நூறு ஆசை
பெண்: கனவே என்னை பார்க்க மறந்தாலும் கூட கவனில் உன் முகமே எந்நாளுமே
பெண்: டாரா ரா ரா ரா டாரா ரா ரா டாரா ரா ரா ரா டாரா ரா ரா

Female: Yar endru ketka Manathillaiyae Naan endru solvai En kalvanae
Female: Uravondrum illai Kondadida Un madi meedhu thoonga Naan yengida
Female: En kaadhal solla Vazhi yedhum illa Naan enna seiveno Unnai sernthida

Female: Chinna chinna viral kondu Chinna chinna viral kondu Theenda vendum ennai Thol mel mugam saaika Oru nooru aasai
Female: Kanavae enai paarka Marandhalum kooda Kavanil un mugamae Ennaalumae
Female: Taara ra ra raa. Taaraa ra raaa. Taara ra ra raa. Taaraa ra raaa.
Female: En kaadhal solla Vazhi yedhum illa Naan enna seiveno Unnai sernthida
Female: Yar endru ketka Manathillaiyae Naan endru solvai En kalvanae
Female: Uravondrum illai Kondadida Un madi meedhu thoonga Naan yengida
en iniya thanimaye
aarathanai umake lyrics
azhagu song lyrics
tamil song in lyrics
tamil songs english translation
aalapol velapol karaoke
soundarya lahari lyrics in tamil
uyirae uyirae song lyrics
sarpatta lyrics
bujjisong lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
thullatha manamum thullum vijay padal
ilayaraja song lyrics
anirudh ravichander jai sulthan
kutty pattas full movie in tamil
tamil tamil song lyrics
google google song tamil lyrics
pularaadha
vaathi raid lyrics
kannathil muthamittal song lyrics free download