Added Date: Feb 11, 2022
பெண்: வெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் புகழேற்றிருப்பாள் வெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் புகழேற்றிருப்பாள் கொள்ளைக் கனியிசைதான் நன்கு கொட்டுதல் யாழினைக் கொண்டிருப்பாள் கொள்ளைக் கனியிசைதான் நன்கு கொட்டுதல் யாழினைக் கொண்டிருப்பாள்
பெண்: வெள்ளைக் கமலத்திலே ..(2)
பெண்: கள்ளக் கடலமுதை நிகர் கண்டதோர் பூந்தமிழ் கவி சொல்லவே கள்ளக் கடலமுதை நிகர் கண்டதோர் பூந்தமிழ் கவி சொல்லவே பிள்ளைப் பருவத்திலே எனைப் பேண வந்தாளருள் பூண வந்தாள் பிள்ளைப் பருவத்திலே எனைப் பேண வந்தாளருள் பூண வந்தாள்
பெண்: வெள்ளைக் கமலத்திலே .(2)
பெண்: சொற்பரு நயமறியாக இசை தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறிவார் சொற்பரு நயமறியாக இசை தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறிவார் விற்பனத் தமிழ்ப் புலவோர் அந்த மேலவர் நாவெனப் மலர்ப்பதத்தாள் விற்பனத் தமிழ்ப் புலவோர் அந்த மேலவர் நாவெனப் மலர்ப்பதத்தாள்
பெண்: வெள்ளைக் கமலத்திலே .(2)
பெண்: வாணியைச் சரண் புகுந்தேன் அருள் வாக்களிப்பாள் எனத் திடமிருந்தேன் வாணியைச் சரண் புகுந்தேன் அருள் வாக்களிப்பாள் எனத் திடமிருந்தேன் பேணிய பெருந்தவத்தாள் நிலம் பெயரளவும் பெயர் பெயராதாள் பேணிய பெருந்தவத்தாள் நிலம் பெயரளவும் பெயர் பெயராதாள்
பெண்: வெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் புகழேற்றிருப்பாள் கொள்ளைக் கனியிசைதான் நன்கு கொட்டுதல் யாழினைக் கொண்டிருப்பாள்

Female: Vellai kamathilae Aval veetriiruppaal pugazh yaetriirupaal Vellai kamathilae Aval veetriiruppaal pugazh yaetriirupaal Kollai kaniyisaithaan Nangu kottudhal yaazhinai kondrirupaal Kollai kaniyisaithaan Nangu kottudhal yaazhinai kondrirupaal
Female: Vellai kamathilae Vellai kamathilae
Female: Kalla kadal amudhai Nigar kada thoor poonthamil kavi sollavae Kalla kadal amudhai Nigar kada thoor poonthamil kavi sollavae Pillai paruvathilae enai Pa vena vandhaalarul poona vandhaal Pillai paruvathilae enai Pa vena vandhaalarul poona vandhaal
Female: Vellai kamathilae Vellai kamathilae
Female: Sorpa paru naya marivaar Isai thoindhida thogupathin suvai arivaar Sorpa paru naya marivaar Isai thoindhida thogupathin suvai arivaar Virpana thamizh pulavoor andha melavar Naavena malar padha thaal Virpana thamizh pulavoor andha melavar Naavena malar padha thaal
Female: Vellai kamathilae Vellai kamathilae
Female: Vaaniyai saran pugundhen Arul vaakkalippaal ena thidam irundhen Vaaniyai saran pugundhen Arul vaakkalippaal ena thidam irundhen Paeniya perunthavathaal Nilam peyar alavum peyar peyaraa aaal Paeniya perunthavathaal Nilam peyar alavum peyar peyaraa aaal
Female: Vellai kamathilae Aval veetriiruppaal pugazh yaetriirupaal Kollai kaniyisaithaan Nangu kottudhal yaazhinai kondrirupaal
Female: Vellai kamathilae Vellai kamathilae
tamil duet karaoke songs with lyrics
3 movie song lyrics in tamil
karnan lyrics tamil
piano lyrics tamil songs
aagasam song soorarai pottru
tamil mp3 songs with lyrics display download
pagal iravai karaoke
soorarai pottru songs singers
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
putham pudhu kaalai movie songs lyrics
vathi coming song lyrics
sarpatta movie song lyrics in tamil
kai veesum
sri ganesha sahasranama stotram lyrics in tamil
asuran song lyrics in tamil download mp3
vathikuchi pathikadhuda
chammak challo meaning in tamil
soorarai pottru song tamil lyrics
varalakshmi songs lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil