En Purushanthan Song Lyrics

Gopurangal Saivathillai cover
Movie: Gopurangal Saivathillai (1982)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: S. P. Sailaja and Sasi Rekha

Added Date: Feb 11, 2022

பெண்: என் புருஷன்தான்... எனக்கு மட்டும்தான்...

பெண்: என் புருஷன்தான்... எனக்கு மட்டும்தான்... சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே

பெண்: என் புருஷன்தான்... எனக்கு மட்டும்தான்... சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே

பெண்: வானத்தைப் பாத்து பாத்து ஏங்கும் பூமி மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி வானத்தைப் பாத்து பாத்து ஏங்கும் பூமி மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி

பெண்: வெயிலில காஞ்சு காஞ்சு வயலும் வறண்டு போனா பயிரும் கருகாதோ... அழகான ராசாவும் ஆசையுள்ள ரோசாவ விட்டு விட்டுப் போனானே...

பெண்: ஒன் புருஷன்தான் உனக்கு மட்டும்தான் சொந்தந்தான் அத நீ மறக்காதே ஒன் மனக் கதவ திறந்து வச்சு காத்திருந்தாலே மன்னவனும் வருவாரே...

பெண்: பூவான நெஞ்சுக்குள்ளே வாட்டம் ஏன்டி பொல்லாங்கு செய்வோரெல்லாம் ஆண்கள்தான்டி

பெண்: பெண் பாவம் பொல்லாது அவன் காலம் நில்லாது காண்பாய் இதை நீயே உன் ஆசை கண்ணாளன் யார் என்று நீ சொன்னால் கொண்டு வந்து சேர்ப்பேனே....

Female: En purushan thaan. Enakku mattum thaan.

Female: En purushan thaan. Enakku mattum thaan. Sondha thaan endru naan nenachaenae Andha nenappa mattum enakku vittu Mana kadhava thaan saathi vittu ponaanae

Female: En purushan thaan. Enakku mattum thaan. Sondha thaan endru naan nenachaenae

Female: Vaanatha paathu paathu Yengum boomi Megatha konjam kooda kaanom saami Vaanatha paathu paathu Yengum boomi Megatha konjam kooda kaanom saami

Female: Veyililae kaanju kaanju Vayalum varandu ponaa Payirum karugaadho Azhagaana raasaavum aasaiyulla rosaava Vittu vittu ponaanae.

Female: On purushan thaan Onakku mattum thaan Sondham thaan adha nee marakkaadhae On mana kadhava therandhu vechu Kaathirundhaalae Mannavanum varuvaarae.

Female: Poovaana nenjukkullae Vaattam yendi Pollaangu seivorellaam aangal thaandi Poovaana nenjukkullae Vaattam yendi Pollaangu seivorellaam aangal thaandi

Female: Pen paavam pollaadhu Avan kaalam vellaadhu Kaanbaai idhai neeyae Un aasai kannaalan Yaar endru nee sonnaal Kondu vandhu serppaenae.

Female: En purushan thaan. Enakku mattum thaan. Sondha thaan endru naan nenachaenae Andha nenappa mattum enakku vittu Mana kadhava thaan saathi vittu ponaanae

Other Songs From Gopurangal Saivathillai (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • romantic love songs tamil lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • maraigirai full movie tamil

  • tamil karaoke songs with tamil lyrics

  • ovvoru pookalume song

  • tamil christian songs lyrics in english

  • soorarai pottru song tamil lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • alagiya sirukki ringtone download

  • viswasam tamil paadal

  • aarariraro song lyrics

  • google google tamil song lyrics

  • tamil melody songs lyrics

  • munbe vaa karaoke for female singers

  • tamil karaoke video songs with lyrics free download

  • thullatha manamum thullum vijay padal

  • maara song tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • aagasam song soorarai pottru mp3 download